நம்ம நாட்டு பட்ஜெட்
கொஞ்ச நாள் பொறு தலைவா
பிள்ளைங்க ஆவாங்க பெருசா
சொத்துக்கு ஏங்குவாங்க தினுசா
கத்திய வாங்குவாங்க புதுசா
பட்டினியால சாவாங்க பேஷா
கல்வித் திட்டம் வருது இங்க புதுசா
சட்டங்களை மதிக்க நாங்க லூசா
பாடம் நடக்குது கொள்ளையடிப்பது லேசா
மாட்டிக்கொள்ளாமல் லஞ்சம் பெறுவது காசா
வேலை செய்யாமல் சம்பளம் வாங்குவது புதுசா
கத்துக்க் குடுக்கறாங்க பள்ளிக்கூடத்துல புதுசா
பிள்ளைகளை இப்பவே சேர்த்துவிடுங்க நைசா
இல்லாட்டி சீட் கிடைக்காம போகலாம் மனுஷா
காலத்தோட சேக்க மறந்த நீங்க
படத்த பார்த்து திருந்துவீங்க
சொல்லித்தர ரெடியா இருக்கோம் நாங்க
பிள்ளைகளை இப்பவே சேர்த்துவிடுங்க நைசா
இல்லாட்டி சீட் கிடைக்காம போகலாம் மனுஷா
காலத்தோட சேக்க மறந்த நீங்க
படத்த பார்த்து திருந்துவீங்க
சொல்லித்தர ரெடியா இருக்கோம் நாங்க
7 கருத்துகள்:
சோமாலியர்களின் புகைபடங்களை காட்டி நம்மக்களை ஒப்பிடாதீர்கள்.
Somalia has a population of around 10 million inhabitants;[3] the total population according to the 1975 census was 3.3 million.[246] About 85% of local residents are ethnic Somalis,[3] who have historically inhabited the northern part of the country.[247] They have traditionally been organized into nomadic pastoral clans, loose empires, sultanates and city-states.[248] Civil strife in the early 1990s greatly increased the size of the Somali diaspora, as many of the best educated Somalis left the country.[249]
Non-Somali ethnic minority groups make up the remainder of the nation's population, and are largely concentrated in the southern regions.[9] They include Benadiri, Bravanese, Bantus, Bajuni, Ethiopians, Indians, Persians, Italians and Britons. Most Europeans left after independence.
The country's population is expanding at a growth rate of 2.809% per annum and a birth rate of 43.33 births/1,000 people.[3] The total fertility rate of Somalia is 6.26 children born per woman (2012 estimates), the fourth highest in the world, according to the CIA World Factbook.[250] Most local residents are young, with a median age of 17.6 years; about 45% of the population is between the ages of 0–14 years, 52.5% is between the ages of 15–64 years, and only 2.5% is 65 years of age or older.[3] The gender ratio is roughly balanced, with proportionally about as many men as women.[3].
முஸ்லிம் நாடான சோமாலியா ஈசல் போல மக்கள் தொகையை பெருக்குகிறது. சோமாலியாவில் வளங்களுக்கு பஞ்சமே இல்லை.
The World Bank reports that electricity is now in large part supplied by local businesses, using generators purchased abroad. By dividing Somalia's cities into specific quarters, the private sector has found a manageable method of providing cities with electricity. A customer is given a menu of choices for electricity tailored to his or her needs, such as evenings only, daytime only, 24 hour-supply or charge per lightbulb.[211]
Oil blocks in Puntland.
Somalia has untapped reserves of numerous natural resources, including uranium, iron ore, tin, gypsum, bauxite, copper, salt and natural gas.[3] Due to its proximity to the oil-rich Gulf Arab states such as Saudi Arabia and Yemen, the nation is also believed to contain substantial unexploited reserves of oil. A survey of Northeast Africa by the World Bank and UN ranked Somalia second only to Sudan as the top prospective producer.[224] American, Australian and Chinese oil companies, in particular, are excited about the prospect of finding petroleum and other natural resources in the country. An oil group listed in Sydney, Range Resources, anticipates that the Puntland province in the north has the potential to produce 5 billion barrels (790×106 m3) to 10 billion barrels (1.6×109 m3) of oil.[225] As a result of these developments, the Somali Petroleum Company was created by the federal government.
According to surveys, uranium is also found in large quantities in the Buurhakaba region. A Brazilian company in the 1980s had invested $300 million for a uranium mine in central Somalia, but no long-term mining took place.[226]
நானே புண்பட்டுக் கிடக்கின்றேன் யாரையும் புண்படுத்த அல்ல.
நானே மண்டியிட்டுக் கிடக்கின்றேன் யாரையும் ந்மட்டம் தட்ட அல்ல.
நம் மக்களை சோமாலிய மக்களோடு ஒப்பிடுவது என் நோக்கமல்ல தோழரே.
எது தேவை எது சரியென்ற சரியான விழிப்புணர்வு வழிகாட்டுதல் இல்லாமல் அரசியலுக்காக லாபத்துக்காக மக்களை பலிகடா ஆக்கியது சோமாலியா அது சரி அதுவல்ல நம் நோக்கம் அதுபோன்று நம் மக்கள் பலியாகிடக் கூடாது.
நம்மை ஆளும் அரசியல் வாதிகளாலும் ஊழல் பண முதலைகளாலும் இதற்க்கு துணை போகும் அலுவலர்களாலும் நம் மக்கள் சோமாலியா நாட்டு மக்களைப் போன்று பட்டினிக்கு ஆளாக நேரிடுமோ என்ற ஐயமே. ஏனெனில் இப்போது அங்கொன்றும் இங்கொன்றுமான பட்டினிச் சாவுகளைக் கேள்விப்படுகிறோம் ஆந்திரம் தமிழக விவசாயிகள் தற்கொலை உணவுக்காக எலிக்கறி சாப்பிட்டதை அறிவோம். இதுவும் நம் மக்களுக்கு பழகிடுமோ (லஞ்சம் குற்றமில்லை என்று மக்கள் பேச ஆரம்பித்து ஓட்டுக்கு லஞ்சம் வாங்குவதும் அதனைக் காரணம் காட்டி அரசியல் வாதிகள் லஞ்சம் கேட்கிறார்கள் அதற்காக திட்டங்கள் போடும்போது லாபக் கணக்கு பார்த்து தான் திட்டமே போடப்படுகிறது இதெல்லாம் சகஜமப்பா என்று ஏற்றுக் கொண்டு வாழ பழகி விட்ட மக்கள் ) இது நடவாமல் இருக்க நம் மக்கள் விழித்துக் கொள்ள வேண்டுமே என்ற கவலை.
தோழரே இன்று வாழும் நாம் எப்படி வாழ்கிறோம் என்னால் முடிகிறது லஞ்சம் குடுத்து காரியம் சாதிக்க என்னிடம் பணம் இருக்கின்றது, எனக்கு அரசியல் செல்வாக்கு இருக்கின்றது, நான் ரொம்ப உசாரு என்னை யாரும் ஏமாத்த முடியாது இப்படி தினமும் வாழ வேண்டுமா அல்லது நிம்மதியாக வாழவேண்டுமா எது வாழ்க்கை அது சரி பணம் பதவி எல்லாம் நிரந்தரமா? நம் பிள்ளைகள் இதை எல்லாம் எதிர்கொண்டு வாழ கற்றுக் கொடுக்கின்றோமா அதற்கு அவசியம் இல்லையா எதிர்காலம் மீது ஒரு தெளிவான சிந்தனை அதை நோக்கி நம் மக்கள் பயணிக்க விழிப்புணர்வு வேண்டும் அதை ஊட்டுவது நம் சமுதாயக் கடமை அல்லவா?
நாம் பக்கத்து வீட்டுக் காரனை விட திறமையானவன் அறிவானவன் அதனால் நானே தான் ஏமாறுவேன் என்று கர்வத்தோடு இருக்கும் மக்களை விழிப்படையச் செய்வது எப்போது?
திட்டங்கள் எல்லாம் நான் செலவு செய்த பணத்தை சம்பாதிக்க் மட்டுமே தீட்ட வேண்டும் என்ற நோக்கிலும்
மக்களை எப்பொழுது வேண்டுமானாலும் விலைக்கு வாங்கிவிடலாம் அடுத்த தேர்தல் செலவுக்கு பணம் வேண்டும்.
எம் மக்களின் வாக்குகள் இவ்வளவு கேவலமானதா
இலவசம் குடுத்தால் வரிசையில் நிற்காமல் கும்பலாக வந்து வாங்கும் எம் மக்களைப் பார்த்தால் எம் மக்கள் வேகமாக முன்னேறி நம் சந்ததிகளை பிட்ச்சை காரர்களாகவும் கொள்ளைக் காரர்களாகவும் மட்டுமே வாழ விடுவார்கள் போல் இருக்கின்றது எம் சந்ததிகள் மனிதர்களாக வாழ்வது எப்போது?
நமக்கு உரிமை இருக்கின்றது நாம் நம் உரிமையை பெற லஞ்சம் குடுக்க மாட்டேன் என்று மன உறுதியுடன் செயல் பட்டால்
நாம் நம் சுயமரியாதையை இழக்காமல் அலைந்து திரியாமல் இடைத்தரகர்களை நம்பி ஏமாறாமல் யாருக்கும் லஞ்சம் கொடுக்காமல் குடுமத்த் தேவைகளான குடும்ப அட்டை வாக்காளர் அடையாள அட்டை பிறப்பு இறப்பு சான்று, வருவாய் சான்று, இருப்பிட சான்று,சாதிச் சான்று,உள்ளிட்ட பலவகை சான்றுகள் மின் இணைப்பு , பட்டா சிட்டா, பத்திரப் பதிவு, உள்ளிட்ட தேவைகள்
கல்விக்கடன், கட்டாய கல்வி உரிமை, கைம்பெண்கள் மறுவாழ்வு, கணவனால் கைவிடப்பட்டோரே, முதியோர் ஓய்வூதியம் போன்ற நம் தேவைகளுக்காக யாசகம் கேட்ட்க தேவையில்லை.
நாம் கொடுத்த் புகார் அல்லது கோரிக்கை விண்ணப்பங்கள் எந்த நிலையில் இருக்கின்றது அதன் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் யாருக்கு எத்தனை நாளில் தீர்வு காணவேண்டும் என்று வரைமுறை உள்ளது நாம் நிமிந்து கேட்டால் தான் இதற்காக நேரில் சென்று அலையவும் தேவையில்லை பேப்பரு பேனாவும் இருந்து நல்ல வழிகாட்டுதல் இருந்தால் இவை எல்லாம் சாத்தியமே
கல்விக் கடன் விண்ணப்பம் தர மறுத்த வங்கி மேலாளர்கள் சரியான வழிகாட்டுதல்களுடன் சென்ற மாணவர்களுக்கு விண்ணப்பம் கொடுத்து கல்விக் கடனும் கொடுத்து நல்லவர்கலனார்கள். ஒரு ரூபாய் லஞ்சம் கொடுக்காமல் மின் இணைப்பு பெற்றுள்ளார்கள். பட்டா பெயர் மாற்றம் பெற்றுள்ளார்கள் இது போன்று பல அனுபவங்கள் உள்ளது
உங்கள் உரிமையை பெற இலவசமாக வழிகாட்ட நல்ல அனுபவ மற்றும் திறைமையான சமூக ஆர்வலர்களை கொண்டு இலவச உதவி மையங்கள் தமிழகம் முழுதும் முக்கிய நகரங்களில் நடத்தி வருகிறோம். இந்தியன் குரல் அமைப்பு மூலம் செய்யப்படும் உதவிக்கு கட்டணம் இல்லை அமைப்பு நன்கொடை வாங்குவதில்லை உறுப்பினர் சந்தா கட்டணம் இல்லை
--
www.vitrustu.blogspot.com
VOICE OF INDIAN
256 TVK Qts TVK Nagar,
Sembiyam,
Perambur,
Chennai 600019
மராட்டியத்தில் விதர்பாவிலும் கர்நாடகத்தில் மாண்டியாவிலும், ஆந்திரத்தில் அனந்தப்பூரிலும், தமிழ்நாட்டில் தஞ்சைத் தரணியிலும் தற்கொலையால் விவசாயிகள் கொத்துக் கொத்தாய்ச் செத்துவிழுவது எதிர்கால இந்தியாவுக்கு நல்ல சகுனங்கள் அல்ல
கொடுமை....
சின்ன வேண்டுகோள் : Comment Approval (Comment Moderation) வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்... இந்த Word verification-யை எடுத்து விடுங்கள்... வயதானவர்கள் கருத்திட சிரமப்படுவார்கள்... பல பேர் விரும்புவதும் இல்லை... வாசகர்கள் வருவதும் குறைந்து விடும்... (Word verification image-இரண்டு அல்லது மூன்று முறை முயற்சித்து பிறகு தான் கருத்துரை Publish செய்ய முடிந்தது...)
(Settings--->Posts and Comments--->Show Word Verification---> select 'No')
தங்களது வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு தனபால் அவர்களே உங்களது ஆலோசனையை உடனே செயலாக்கப்பட்டுவிட்டது நன்றி
தங்களது வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு தனபால் அவர்களே
கருத்துரையிடுக