ஆதரவாளர்கள்

சனி, 31 ஆகஸ்ட், 2013

மாசு கக்கும் நிறுவனங்களைக் காக்கும் வாரியம்?! (மாசு கட்டுப்பாடு வாரியம்)

     தூசு சேகரிப்பு கட்டகம், சுத்தப்படுத்தி, கழிவுநீர்த் தரமேற்றம், தொழிற்சாலை கழிவுநீர்த் தரமேற்றம், ஆவி மீட்பக முறை, தாவரவழி மருந்தூட்டம்  இந்த சொற்களை படித்ததும் கேட்டதும் உண்டா இவைகளைப் பற்றி அறியவில்லை என்றால் நீங்கள் இயற்கையை இந்த உலகத்தை மாசுபடுத்துகின்றீர்கள் என்று அர்த்தம். இவையெல்லாம் தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியம் மாசுக்களை அகற்ற, கண்டறிய  பயன்படுத்தும் கருவிகளில் சிலவற்றின் பெயர்கள்.

வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013

ரெம்ப கொலம்பிட்டீங்கனா அதுக்கு நான் பொறுப்பில்லை :

 மாசு கக்கும் நிறுவனங்களைக் காக்கும் வாரியம்!



நோயற்ற வாழ்வு வாழ நம் சந்ததிகள் நலமுடன் வாழ சுகாதாரம் சுற்றுச்சூழல் பேணி காக்கவேண்டிய அரசு(மக்கள்) துறை சரியாக செயல்படுகின்றதா அலுவலர்கள் தம் கடமையைச் செய்கின்றார்களா என்று மக்களாட்சியின் எஜமானர்களாகிய மக்கள் தான் கண்காணிப்பு செய்யவேண்டும். தவறுகளை சுட்டிக் காட்டவும் குறைகளை சொல்லவும் விழிப்புணர்வு பெற்ற மக்கள் தயங்காமல் முன் வரவேண்டும்.

வியாழன், 22 ஆகஸ்ட், 2013

ரூபாய் மதிப்பு சரிவில் இருந்து மீட்க உன்னால் முடியும்

நன்மக்களே!

இனி வெளிநாட்டுப் பொருட்களை உபயோகிக்க மாட்டேன் உள்நாட்டு தயாரிப்புக்களையே பயன்படுத்துவேன் என்று நாம் உறுதியேற்க வேண்டும்



இந்திய ரூபாய் மதிப்பு சரிந்து கொண்டு போகின்றது. அதற்கு காரணம் அரசு கையாலாகா தனம் என்றோ அவர் சரியில்லை இவர் சரியில்லை என்று பேசும் நாம் செய்யவேண்டியதைச் செய்யாமல் வாய் கிழியப் பேசுவதால் என்ன பயன்?

புதன், 14 ஆகஸ்ட், 2013

மாவட்ட ஆட்சியர் மண் அள்ளுகிறார்

நண்பர்களே இ மெயிலில் வந்த காடிதம் இது இதை அப்படியே உங்களுக்கும்

ஊழல் நடைபெற கரணம் அதிகாரிகளா அரசியல்வாதிகளா என்று ஒரு பட்டிமன்ற

ஊழல் நடைபெற கரணம் அதிகாரிகளா அரசியல்வாதிகளா என்று ஒரு பட்டிமன்றமே நடத்தலாம் ஆனாலும் அதிகாரிகளின் துணையில்லாமல் ஊழல் நடைபெற இயலாது என்பதற்கு இது ஒரு சாட்சியம்

திங்கள், 12 ஆகஸ்ட், 2013

மக்களாட்சியைக் காக்க நமக்கு கிடைத்த ஒரு வாய்ப்பு ஆன்லைன் பெட்டிஷன்

நன்மக்களே
 இந்தியத் திருநாட்டின் இந்திராகாந்தி  ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட எமர்ஜென்சிக்கு பிறகு இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட சட்டதிருத்த மனு இந்திய மக்களுக்கு எதிரான  ஆபத்தான அடக்குமுறையை ஊழலை நியாயப்படுத்தும் திருத்தம் ஆபத்தானது. 

சனி, 10 ஆகஸ்ட், 2013

84 வயது காஞ்சிபுரத்தை சார்ந்த திரு ஆர் . முனுஸ்வாமி ஐயா 9486172017 நீங்களும் வாழ்த்தலாமே

வணக்கம் நண்பர்களே மூத்த குடிமக்களுக்கு இந்த சமுதாயத்தின் மீது மிகுந்த அக்கறை போலும்
 எண்பத்து நான்கு வயது  கொண்ட காஞ்சிபுரத்தை சார்ந்த திரு ஆர் . முனுஸ்வாமி ஐயா சாதனை

நீங்களும் அலை பேசியில் வாழ்த்தலாம் அல்லது ஒரு வாழ்த்து எஸ் எம் எஸ் அனுப்பலாமே

சே.தமிழ்ச்செல்வன். 08056201875

எழுபத்து ஐந்து வயது இளைஞர் சாதனை ; 26 ஆண்டாக மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரம்

வியாழன், 8 ஆகஸ்ட், 2013

எழுபத்து ஐந்து வயது இளைஞர் சாதனை ; 26 ஆண்டாக மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரம்

சென்னை எண்ணூர் அசோக் லேலட் தொழிற்சாலையில் பணிபுரிந்தவர் திரு சே தமிழ்ச்செல்வன் அவர்கள் . அந்நிறுவன தொழிலாளர்கள் சங்கத்தின் துணை செயலாளராக பணியாற்றியவர் 1989 ஆம் ஆண்டு பனி ஓய்வு பெற்றார்

செவ்வாய், 6 ஆகஸ்ட், 2013

உங்களுக்கும் இருக்கின்றதா? மண்ணாசை பொன்னாசை பொருளாசை

என்னாது ஆசையே ..................
மனிதனுக்கும் மிருகங்களுக்கும் நல்ல சிந்தனை திறன் (பகுத்தறிவு) என்ற ஒரு அறிவு தான் வித்தியாசம் என்கிறார்கள் விலங்குகளும் தினமும் உழைக்கின்றது, பசிக்கு ருசியான உணவு உண்கின்றது. ஆசை தீர உடல் உறவு கொண்டு இனப்பெருக்கம் செய்கின்றது நேரத்தில் தூங்குகின்றது . இன்றைய நாகரீக மனிதன் என்று சொல்லிக்கொள்பவர்களும் நேரமில்லை என்று சொல்பவர்களும் இதைத் தான் செய்கிறார்கள்.

ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரம்

மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரம் தகவல் சட்டத்தில் அரசியல் கட்சிகள் ஏன் தகவல் தரவேண்டும் என்பதற்கான விளக்கம் அடங்கிய மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரம் தற்பொழுது நடைபெறுகின்றது உங்கள் அமைப்பின் பெயரிலோ அல்லது இந்தியன் குரல் பெயரிட்டோ அச்சிட்டு உங்கள் பகுதியில் விநியோகம் செய்யுங்கள் எத்தனை துண்டுபிரசுரங்கள் என்ற எண்ணிக்கையை எந்த ஊர் என்ற விபரத்தை இந்தியன் குரல் அமைப்பிடம் தெரிவிக்க தொடர்புகொள்ளுங்கள் 9444305581 துண்டு பிரசுரம் மாதிரி கீழே

வெள்ளி, 2 ஆகஸ்ட், 2013

நீங்கள் வாழும் மனிதன் தானா? இல்லை உயிருடன் நடமாடும் பிணமா? இந்தியக் குடிமகனுக்கு மட்டும் !


 ஒரு இயந்திரமா அல்லது இயந்திர மனிதனா கேள்வி பிறந்தது அன்று நல்ல பதிலும் கிடத்ததா? இன்று இப்படி பாட்டும் பாடலாம் என்னவெல்லாம் சொல்லிக் கொண்டாலும் கேள்வி கேட்பது சுலபம் நல்ல கேள்விகள் கேட்பது எவ்வளவு கடினம் தெரியுமா? நல்ல கேள்வி ஒரு மனிதனின் சிந்தனையை தூண்டவேண்டும் உங்கள் சிந்தனை தூண்டப்பட்டால் நீங்கள் பிணம் இல்லை என்று அர்த்தம்