ஆதரவாளர்கள்

செவ்வாய், 20 மே, 2014

ஆவணங்கள் தொலைந்தால் எப்படி திரும்பப் பெறுவது?


இது ஒரு பயனுள்ள தகவல் மறக்காமல் படித்து விட்டுநண்பர்களுடன் பகிரவும். நன்றி.
1.இன்ஷூரன்ஸ் பாலிசி!யாரை அணுகுவது..?
பாலிசியை விநியோகம் செய்த கிளையை. என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
முகவரிச் சான்று, புகைப்பட அடையாளச் சான்றின்நகல்களில் நோட்டரி பப்ளிக் சான்றொப்பம் இடப்பட்டவை மற்றும் பிரீமியம் செலுத்தியதற்கான ஏதாவது ஒரு ரசீது நகல்.
எவ்வளவு கட்டணம்?

வெள்ளி, 16 மே, 2014

மனித உடலைப் பற்றிய ஆச்சரிய தகவல்கள்

மனித உடலைப் பற்றிய ஆச்சரிய தகவல்கள்
* மனித உடலில் ஓடும் ரத்தத்தின் அளவு – 6.8 லிட்டர்
* மனித உடலில் உள்ள இரத்த நாளங்களின் மொத்த நீளம் – 97,000 கிலோ மீட்டர் . பூமியை இருமுறை சுற்றி வரும் தூரத்தை விட இது அதிகம்.
* மனித உடலில் மிக குளிரான பகுதி – மூக்கு
* மனித உடலில் உள்ள வியர்வைச் சுரப்பிகளின் எண்ணிக்கை – 200,000
* மனித நகம் ஓராண்டில் வளரும் சராசரி நீளம் – 12.5 அங்குலம்,
* மனிதர்கள் மரணமடையும் போது முதலில் செயல் இழக்கும் உறுப்பு – காதுகள்