ஆதரவாளர்கள்

திங்கள், 11 மார்ச், 2013

ஹார்ட்டு வீக்கா படிக்காதீங்க



நம்ம நாட்டு பட்ஜெட்

கொஞ்ச நாள் பொறு தலைவா
 பிள்ளைங்க ஆவாங்க பெருசா
 சொத்துக்கு ஏங்குவாங்க தினுசா
 கத்திய வாங்குவாங்க புதுசா
 பட்டினியால சாவாங்க பேஷா 



 கல்வித் திட்டம் வருது இங்க  புதுசா
சட்டங்களை மதிக்க நாங்க லூசா 
பாடம் நடக்குது கொள்ளையடிப்பது லேசா
 மாட்டிக்கொள்ளாமல் லஞ்சம் பெறுவது காசா 
 வேலை செய்யாமல் சம்பளம் வாங்குவது புதுசா 
 கத்துக்க் குடுக்கறாங்க பள்ளிக்கூடத்துல புதுசா 
பிள்ளைகளை இப்பவே சேர்த்துவிடுங்க நைசா 
 இல்லாட்டி சீட் கிடைக்காம போகலாம்  மனுஷா 
காலத்தோட சேக்க மறந்த நீங்க
படத்த பார்த்து திருந்துவீங்க 
சொல்லித்தர ரெடியா இருக்கோம் நாங்க 



கருத்துகள் இல்லை: