ஆதரவாளர்கள்

செவ்வாய், 26 மார்ச், 2013

சில நேரங்களில் சில மனிதர்கள்

மாநில அளவில் சாதனை படைத்த  விளையாட்டு  வீரர்கள் மேலும் ஊக்கம் பெற பாராட்டு விழா நடத்தினோம்.
அந்த பாராட்டு விழாவில் சிறப்பு விருந்தினரின் பாராட்டு இதோ

  இந்த விழா தலைவர் ...............அவர்களே 
அவையோரே பெரியோரே எல்லாம் சொல்லி முடித்த பிறகு
மாணவர்களே பாலசுப்ரமணியம் அவர்களை  எனக்கு நன்றாக தெரியும் அவரது பொது சேவை ....... எல்லாம் சொல்லி முடித்து விட்டு மாணவர்களுக்கு அறிவுரையாக மாணவர்களே  இப்படி எல்லாம் உங்களுக்கு உதவிவரும் பாலசுப்ரமணியம் அவர்களை உங்கள் வாழ்நாளில் மறக்கக் கூடாது என்று சொல்லி என் உரையை முடிக்கின்றேன்  நன்றி வணக்கம்

அடப்பாவி மக்கா மாணவர்கள் மேலும் ஊக்கம் பெற பேசுங்கள் என்றால் .......

இப்படித் தான்யா ரொம்ப பேரு இளைய சமுதாயத்தை பாராட்டி ஊக்கப்படுத்தறாங்க
இப்படி பேச இவர்களுக்கு .................... இருப்பதில்லை என்ன சொல்லணுமோ அதை விடுத்து சம்பந்தமில்லாது பேசி பேசி ......


விழாவின் நோக்கம் இது தானுங்க


மாணவர் திறன் மேம்பாட்டுக் கழகம் நடத்திய வாழ் வீச்சுப் பயிற்சி இலவசமாக நடத்தியது

பயிற்சி பெற்ற மாணவர்கள் 14  வயதுக்குட்பட்டோர் பிரிவில் மாநில அளவிலான போட்டியில்  நம் 25 வீரர்கள் பங்கேற்று 19 தங்கம் உள்பட 32 பதக்கங்களை அள்ளி வந்தனர் ஓவரால் சாம்பியன் சிப்பும் பெற்று சாதனை படைத்தனர்
அடுத்ததாக அவர்கள் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்றக உள்ளார்கள் அதற்க்கு வாழ்த்தி ஊக்கமளிக்க இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டது

4 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஹா... ஹா...

வாழ்த்துக்கள் சார்...

http://bharathidasanfrance.blogspot.com/ சொன்னது…


வணக்கம்!

வாழ்த்துக்கள்!

நாட்டின் நிலையை நவின்றிங்கு நெஞ்சமெனும்
கூட்டின் துயரைக் கொளுத்து!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

VOICE OF INDIAN சொன்னது…

தங்கள் வாழ்த்துக்கு நன்றி திரு கி. பாரதிதாசன் அவர்களே !

VOICE OF INDIAN சொன்னது…

தங்கள் வாழ்த்துக்கு நன்றி திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களே !