ஆதரவாளர்கள்

Monday, March 10, 2014

RTI Training Welcome speach given by Balasubramanian Founder of Voice of...

கட்டணம் இல்லை விதிமுறைகள் உண்டு. அரசு விடுமுறை நாட்களில் மட்டுமே

முழுவதும் படித்து சிந்தித்து ஒரு முடிவுக்கு வாங்க - உங்களால் இயலாமல் உங்கள் முடிவை மாற்றிக் கொள்ளும் நிலை ஏற்படலாம். 

நன்மக்களே !  வணக்கம் 

Monday, March 3, 2014

உரிமை மறுப்பு வன்முறைக்கு "அ" வாம் - அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் உள்ள உரிமை


ஊடக நலன் காக்க விருப்பு வெறுப்பின்றி ஒன்றாவோம்
அமைப்புகள் வெவ்வேறாயினும் நோக்கம் ஒன்றே 

சவுக்கு இணைய தளம் முடக்கம் செய்ய உத்தரவு என்பது மோசமான  முன் உதாரணம் இது நாளை நம்மையும் தாக்கும் ஆயுதமாக மாறிடாமல் தடுத்திட வேண்டியது ஒவ்வொரு ஊடக நண்பர்களின் கடமை 


நேர்மையான ஊடகங்களின் குரல்வளையை நெருக்குவதும் ஒடுக்குவதும் ஆளும் வர்கத்தின் அடிவருடியாய் ஊடக தர்மத்தை மீறி செயல்பட ஊடகங்களைக் கட்டுப்படுத்தி வைத்திருப்பதும் பாரதத்தை தாங்கும் நான்கு தூண்களில்  நான்காவது தூணாம் ஊடகதுறைக்கு வந்த கேடு என்று கண்ணீர் சிந்திய சமூக ஆர்வலர்களுக்கு சவுக்கு மாதிரியான ஊடகம் தான் ஒரே ஆறுதல்