ஆதரவாளர்கள்

Saturday, August 8, 2015

மாற்று திறனாளிகளுக்கான அரசு வழங்கும் சலுகைகள் என்ன..? பெறுவது எப்படி..?

பேருந்தில்...
பேருந்தில் நான்கில் ஒரு பங்கு கட்டணத்துடன் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும் ஓர் உதவியாளருடன் பயணம் செய்யலாம். மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையின் நகலை நடத்துநரிடம் அளித்து, நான்கில் ஒரு பங்கு கட்டணத்துடன் மாற்றுத்திறனாளிகள் தனியாகவும் பயணம் செய்யலாம். உதவியாளருக்கான சான்றிதழை வைத்திருப்பவர்கள் அதன் நகலையும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையின் நகலையும் அளித்து, இருவரும் நான்கில் ஒரு பங்கு கட்டணத்துடன் பயணம் செய்யலாம்.
உதவியாளருக்கும் சலுகை விலையில் பயணச் சீட்டைப் பெற, ஆரம்ப சுகாதார மையத்தில் பணியாற்றும் மருத்துவர்களே சான்றிதழ் வழங்கலாம். உதவியாளருக்கான பேருந்து சலுகைப் படிவம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் கிடைக்கும். இதனைப் பெற்று முறையாக மருத்துவரிடம் கையொப்பம் வாங்கி, அதன் நகலையும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையின் நகலையும் பயன்படுத்தலாம். புதுப்பிக்கத் தேவையில்லை.நிரந்தரமானது.

Tuesday, August 4, 2015

"சும்மா கிடைத்ததல்ல சுதந்திரம்"

காட்சி மற்றும் எழுத்து ஊடகங்களே! ஊடக நண்பர்களே! ஊடக ஆசிரியர்களே! ஊடக எழுத்தாளர்களே! 


அனைவருக்கும் எனது சுதந்திர தின வாழ்த்துக்கள்!

"சும்மா கிடைத்ததல்ல சுதந்திரம்"

Tuesday, March 3, 2015

அரசு துறைகளில் உங்களது கோரிக்கைகள் மற்றும் புகார்கள் தீர்கபடவில்லையா மறுக்கப்படுகின்றதா? உதவிசெய்ய நாங்கள் இருக்கின்றோம்

நன்மக்களே!
திண்டுக்கல்லில் இந்தியன் குரல் நடத்தும்  இலவச உதவி முகாம்.
8-3-2015 அன்று காலை 9 மணிக்கு,
திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையம் அருகில்.
மத்திய மாநில அரசு அலுவலகங்களில் நிலுவையில் உள்ள, தீர்க்கப்படாத, கண்டுகொள்ளப்படாத, கிடப்பில் போடப்பட்ட, நிராகரிக்கப்பட்ட உங்களது நியாயமான கோரிக்கைகள் மற்றும் புகார்களுக்கு உரிய தீர்வு பெறுங்கள்.

Friday, February 13, 2015

நடிக்கராங்கோ! நடிக்கராங்கோ! நடிக்கராங்கோ! நடிக்கராங்கோ! Problem in distributing ration rice in Tamilnadu | நெல் கொள்முதல் கடும் சரிவால் ரேஷன் அரிசி வழங்க திணறல்: அமோக விளைச்சல் இருந்தும் அரசிடம் கையிருப்பு குறைவு

http://img.dinamalar.com/data/gallery/gallerye_000246513_1182603.jpg
இப்படி படம் போட்டு செய்தி வெளியிடும் ஊடகத்தாருக்கு தெரியும். உலக வர்த்தக  அமைப்பின் விவசாய ஒப்பந்தம் திருத்தம்(2014) அமலானதால் கொள்முதல் செய்யப்படவில்லை என்று.

Sunday, January 25, 2015

''இந்தியா சுதந்திர நாடு. இந்திய மக்கள் மட்டுமே பன்னாட்டு நிறுவனங்களின் அடிமைகள்''


''இந்தியா சுதந்திர நாடு. இந்திய மக்கள் மட்டுமே பன்னாட்டு நிறுவனங்களின் அடிமைகள்''

அரசின், கார்பரேட் நிறுவனங்களின் விளம்பர வருவாய் வேண்டி வாய் மூடி மன சாட்சிக்கு விரோதமாக தெரிந்தே செயல்படும் ஊடகங்களே உங்களுக்கு உங்களது தொழிலில் இருந்து உங்களை விரட்டியடிக்கும் பன்னாட்டு கார்பரேட் ஒப்பந்தம் முடிந்துவிட்டது. விழித்திடுங்கள்

அடிமை மக்கள் வாழும் சுதந்திர இந்தியா

உலக வர்த்தக அமைப்பு ;

உலகம் முழுவதும் உள்ள உற்பத்தி கேந்திரங்களை தனது கட்டுப்பாட்டில்

Saturday, January 24, 2015

விரைவில் ரேசன் கடைகள் மூடப்படும், தெரியுமா?,

 நண்பர்களே! 
 படித்ததால் உங்களுக்கு ஹார்ட் அட்டாக் வந்தால் நான் பொறுப்பல்ல. கண்டிப்பா இதயம் வலிக்கும் பலவீனமானவங்க படிக்காதீங்க

Sunday, January 11, 2015

சேவல் சன்ன்டையும் பன்னாட்டு நிறுவனங்களின் அரசியலும்.


''பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவளித்து உள்நாட்டு தொழில் நிறுவனங்களை அழிக்கும் செயலுக்கு துணைபோகும் ஊடகங்களே நாளை நீங்களும் காணாமல் போவீர்கள் பன்னாட்டு நிறுவனங்கள் உங்களையும் உங்கள் தொழிலில் இருந்து வெளியேற்ற நாள் குறித்து விட்டது."

Friday, January 9, 2015

புகைப்படத்திற்கும் செய்திக்கும் சம்பந்தம் என்ன ? கேட்டாரே ஒரு கேள்வி

புகைப்படத்திற்கும் செய்திக்கும் சம்பந்தம் என்ன ? கேட்டாரே ஒரு கேள்வி
நால்லா பார்க்கோணும், கூர்ந்து கவனி ஆராய்ச்சி செய் பகுத்தறிந்து செயல்படு .