ஆதரவாளர்கள்

திங்கள், 2 ஏப்ரல், 2012

அன்புடன் அழைக்கின்றோம்





"இது தான் தகவல் உரிமை சட்டம்"  புத்தகம் வெளியீடு
60  மாதிரி விண்ணப்பங்களுடன் சட்டம் பற்றிய விளக்கம், கையூட்டு இல்லாமல் குடிமக்கள் தேவையை, அரசின் கடமை   ஆணையத்தின் செயல்பாடு அதை எதிகொள்வது எப்படி முதல் மனு மேல்முறையீடு இன்றைய நிலைக்கு தேவைப்படும் சட்ட வரைவுகள் கருப்புப்பணம் உருவாகாமல் தடுப்பது எப்படி, கலாச்சார சீரழிவு காரணம் அனைத்தும் உள்ளடக்கிய விரிவான புத்தகம் 
ஒவ்வொரு இந்திய குடிமகனும் அவசியம் தெரிந்துகொள்ள பயன்படுத்த தேவையான நூல் 
வெளியீட்டு நாள் அக்டோபர் 14 .2011  
நண்பகல் இரண்டு மணி முதல் மாலை ஐந்து மணி வரை
இடம்;  சந்திரிகா சேம்பர்ஸ் பைலட் தியேட்டர் எதிரில் ராயபேட்டை சென்னை   
விழா நடைபெறும் 
தவாராது கலந்து பயன்பெற வேண்டுகிறோம்

கருத்துகள் இல்லை: