ஆதரவாளர்கள்

Wednesday, March 28, 2012

April 2012 Indian Kural (Voice of Indian) conducts RTI Assistance cum Training

Dear friends,
 Indian Kural (Voice of Indian) conducts RTI Assistance cum Training programs   as follows: 


Apirl 2012


 
We are here to help you  your friends and relatives.
31st March 14, 2012 vellur  contact 9443489976

1st April 2012 
No 29, Kumbat complex Rattan Bazar chennai 9444305581

7th April  Vellur 9443489976


8th April Poonamalli Chennai  contact ; 9750977689, 9444305581 

15th April 
No 29 rattan bazar chennai ; 9940493159

22nd April Trichy G.V tuition centre133/96 , vadakku Andaal Street, Trichy 2, near malaikkottai new step (puthup padi) contact ; 9443829609,9444305581

28th April 
Jeyakumar hall , Thamus club, OPP Shanthi theater, Near Railway station Coimbatore  9944001449, 9444305581

28th April 5pm RTI Free Helping center opening function 
District court near coimbatore  9444305581

29th April
 Rice mill owners association building, Kangayam, Tirupur Distrct; 94421859648, 9444305581
Workshop and Training contact Balasubramanian 9444305581
 We Invite All the RTI Users and Anti corruption Activist to enrish their knowledge and to serve to the people in a better manner. 
 RTI FREE SERVICE CENTERS
1)   Every    1st and 15th  At  29 Rattan bazar Chennai 
 near flower bazar police station

2) Every   sunday  tvk nagar chennai 11

3Every  monday Thiruvottiyur chennai 19

4) Every  thursday Vellore by Anti –corruption Awareness Movement, vellore. 

5) Every    saturday Mallur Salem

6) Every    saturday RAC   peelamedu kovai

7) All Working days  near corporation office kancheepuram

8) All Thursday 
Shanmuga Adigalar Sangam, Long Bazar Vellore. 1  
INDIAN KURAL 
 Mobile service 
 contact

monday to saterday 10am to 12 noon 4pm to 6pm 
                      sunday 11am to 12noon

M.Sivaraj 9443489976

Kindly forward this  to all your friends  and relatives to use our services.  


Wednesday, March 21, 2012

தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 மனுக்களை தயார் செய்யும் பொழுது கவனத்தில் கொள்ள வேண்டிய தகவல்

தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 மனுக்களை தயார் செய்யும் பொழுது கவனத்தில் கொள்ள வேண்டிய தகவல்    மாவட்ட நுகர்வோர் குறை தீர் மன்றத்தில் வழக்கு தொடர உள்ளேன். இதில் தங்களுக்கு ஏதாவது ஆட்சேபணை இருக்குமானால் , இந்த நோட்டீஸ் கிடைத்த பதினைந்து நாட்களுக்குள் தெரியப்படுத்த வேண்டும். அவ்விதம் தெரியப் படுத்தாத பட்சத்தில், மேற்படி குற்றசாட்டை ஒப்புக்கொள்வதாகவும் ஆனால் பிரசணையை சுமுகமாக தீர்க்க விரும்ப வில்லை எனவும் முடிவு செய்து, முறைப்படி வழக்கு தாக்கல் செய்யப்படும் என்ற விபரம் இதன் மூலம் தெரியப்படுத்தப்படுகிறது.ஒரு சில வருடங்களுக்கு முன்பு ஒருவர் ஒரு சொத்து வாங்க முடிவு செய்து, அதற்கு சம்பந்தப்பட்ட சப்- ரிஜிஸ்டிரார் அலுவல்கத்தில் வில்லங்க சர்டிபிகேட்டி க்குரிய கட்டணத்தை செலுத்தி விண்ணப்பம் செய்தார். எந்த வில்லங்கமும் இல்லை என சர்டிபிகேட் கொடுத்து விட்டனர். அதை நம்பி, அவர் அந்த சொத்தை வாங்கி விட்டார். அதன் பின்பு தான் அதில் வில்லங்கம் இருப்பது தெரிய வந்தது. அதனால் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டது. தவறான வில்லங்க சர்டிபிகேட் டிப்பார்ட்மெண்ட் கொடுத்ததினால்த் தான் நஷ்டம் என்றும், வில்லங்க சர்டிபிகேட் வழங்குவது என்பது பணத்தை பெற்றுக்கொண்டு வழங்கப்படும் சேவை என்பதால், நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி குறைபாடான சேவை என்பது அவர் முடிவு. அவர் நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அரசு தரப்பில், நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி தங்கள் மீது வழக்கு தொடர முfடியாது என்றும், சர்டிபிகேட்டில் தவறுகள் இருந்தால் இலாகா பொறுப்பு அல்ல" என குறிப்பிட்டே வழங்கட்டுள்ளதால் தாங்கள் பொறுப்பல்ல என வாதம் செய்தனர். ஆனால் அவர்களின் ஆட்சேபனையை நிராகரித்த் நீதிமன்றம் மனுதாரருக்கு நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட்டது. இது சட்டம் பற்றிய விளக்கம் விரிவடையக் கூடியது என்பதற்கு ஒரு உதாரணம்.

Saturday, March 17, 2012

தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 விண்ணப்பத்திற்கு 30 தினங்களில் பதில் இல்லையா நுகர்வோர் சட்டம் பொருந்தும்

தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 விண்ணப்பத்திற்கு 30 தினங்களில் பதில் இல்லையா நுகர்வோர் சட்டம் பொருந்தும்

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1986  எப்படிநுகர்வோர் மன்றத்தில் மனு செய்வது /

1    சம்மந்தப்பட்ட பொது தகவல் அலுவளுருக்கு  முப்பது தினங்களில் பதில் வரவில்லை என்று சட்ட அறிவிப்பு செய்தல் வேண்டும்
சட்ட அறிவிப்பு செய்யாமலும் மனு செய்யலாம்


2 மாவட்ட நுகர்வோர் குறை தீர்வு மன்றத்தில் மனு செய்தல்

       மனுதாரர் பெயர் முகவர்
      எதி மனுதாரர் பெயர் முகவரி
3 நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1986  இன் கீழ் மனு தாக்கல் செய்யப்படுகிறது
4 இழப்பு மற்றும் செவைக்குரிபாடு விபரம்
5 சேவைக்குறைபாடு பற்றி புகர் மற்றும் அதற்கு நான் மேற்கொண்ட முயற்சி
6       என்ன தீர்வு வேண்டும்
7  ஆதாரங்களின் விவரம் இணைப்பு செய்துள்ள விபரம் பக்க எண்கள்
8 தீர்வான தீர்வாக என்ன வேண்டும் என்ன என்ன வகையில் பாதிப்பு நஷ்டம் மன உளைச்சல் தகவல் பெரும் உரிமைச் சட்டம் 2005 இன் கீழ் விண்ணப்பித்து முப்பது நாட்களுக்குள் பதல் வரவில்லை சட்டப்படி அது செவக்குரைபாடு இதுபோன்று இதற்க்கு முன் பதிவு செய்த , தீர்ப்பளிக்கப்பட்ட விவரங்களின் மேற்கோள் இதை கவனமாக எழுத் வேண்டும் இதில் கடைசியாக மேலும் இந்த செவைக் குரைபாட்டிற்கு இழப்பாக மன்றம் கருதும் பிற இழப்பீடும் வழங்கிட வேண்டுகிறேன் என்று முடிக்கவேண்டும்  அப்பொழுது தான் நாம் கேட்க தவறிய அல்லது குறைவாக கேட்டுள்ள போதும் நீதிமன்றம் நினைக்கும் அதிகப்படியான தீர்வை தரும் உதாரணமாக நாம் ஆயிரம் ருபாய் இழப்பீடு வேண்டும் என்று கேட்டிருந்தால் அந்த வழக்கிற்கு அதிகப்படியான இழப்பு வழங்க வாய்ப்பிருப்பின் நீதி மன்றம் தீர்ப்பில் அதிக தொகை நிர்ணயம் செய்து தீர்ப்பளிக்கும் .
9  தமிழ் மொழி சட்டம் ஆட்சிமொழி  சட்டம் பிரிவு 4  இன் படி எனது வழக்கை தமிழில் நடத்த வேண்டும் எனக்கு வழங்கும் கடிதங்களை தமிழில் தரவேண்டும் என்று கோருகிறேன்
10  மேற்குறிப்பிட்ட அனைத்தும் உண்மையென்றும் என் சம்பத்தப்பட்ட விவரங்கள் யாவும் உண்மையென சான்றளிக்கிறேன்

இணைப்பு .....................................................................தங்கள் உண்மையுள்ள
கையொப்பம் இட்ட அசல் நகல்கள் மூன்றும் அத்துடன் எதிர் மனுதாரர்கள் ஒவ்வொருவருக்கும் ஒன்று  சேர்த்து மொத்தம் எத்துணையோ அத்துணை நகல்களும் பச்சை கலர் தாளில் அச்செடுத்து மன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்
அத்துடன் அஞ்சல் தலை ஒட்டிய கவர் எதிர்மனுதாரர்கள் எண்ணிக்கைக்கு ஏற்பஇணைத்து கொடுக்கவும்
.............................................................................................................................................


வழக்கு நடைபெறும் போது கவனிக்க வேண்டியவை

நீங்கள் விண்ணப்பித்த மூன்று முதல் ஐந்து நாட்களுக்குள் வழக்கு என் இடப்பட்டுவிடும் வழக்கு என் இடப்பட்ட உடனேய வாய்தா தேதியும் பதிவு செய்யப்படும் சம்பந்தப்பட்ட பதிவாளரிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் விசாரணைக்கு அழைத்து எதிமனுதாரர் அவகாசம் கொடு என்று வாய்தா கேட்டால் கடுமையான ஆட்சேபனை தெரிவிப்பதுடன் நான் வழக்கை நடத்த தயாராக உள்ளேன் என்றும் அப்படியும் வாய்தா வழங்குவ தாயின் இன்று என் சம்பளம் எனக்கு ஏற்ப்பாடு இழப்பு நான் இவ்வளவு தொலைவில் இருந்து வருகிறேன் வயதானவராக இருந்தால் என்வயத்தின் நிலை செலவினங்களைக் குறிப்பிட்டு தள்ளி வைக்க படும் வாய்தாவிற்கு எதிர் மனுதாரரிடம் ருபாய் ஐநூறு இழப்பீடாக பெற்றளிக்க கோரிக்கை வைக்க  வேண்டும் நிச்சயமாக கிடைக்கும்
அத்துடன் வழக்கை விரைந்து முடிக்க வாய்தா வார வாரம் போட கோரிக்கை இடவேண்டும் ஒவ்வொரு வாய்தாவிர்க்கும் எதிர் மனுதாரர் ஐநூறு கொடுத்து வாய்தா வாங்க மாட்டார் ஆகவே வழக்கு விரைவில் முடிவிற்கு வரும் ஒவ்வொரு வாய்தாவின்போதும் அடுத்த வாய்தா தேதியை நீதிபதி அறிவிப்புசெய்வார் காது கேட்கவில்லையெனில் பதிவாளரிடம் அன்றே கேட்டு குறித்துக்கொண்டு செல்ல வேண்டும் எந்த காரனத்திர்க்காகவும் ஆஜர் ஆகாமல் நாம் இருக்க கூடாது மீறினால் வழக்கு வலுவிழக்கும்  மேலும் விபரம் அறிய தொடர்புக்கு 9444305581 . 

Friday, March 16, 2012

Indian Kural conducts Right To Information act 2005 Assistance cum Training programs as follows:

Dear friends,
 Indian Kural (Voice of Indian) conducts RTI Assistance cum Training programs   as follows:


 
We are here to help you  your friends and relatives.
3rd march :::
  Vellore    Law college

4th march       ::: 

 Chinmaya nagar, chennai                     


8th March::: 

       "Ithu thaan thagaval urimaich chattam"

 book release at law association HIGH COURT OF MADURAI
BY HER LORD SHIP   CHITRA  VENKATRAMAN 
9th March :::: 

     RBA Buildings, moondru mavadi,

 sambakkulam main road, Madurai 7           

17th March  :::   

    Natarajar Thirumana mandapam,

 1A, Eluththukara street,  seva pettai, Salem 2          18th march :::

Venkateswara Thirumana Mandapam, Mallur     salem .

25th March:::    
72 Muthu Mariamman Koil Street ,   Pondichchery-1      
26th March 
samuga nala koodam, porur chennai

31st March 14, 2012

1st April 2012 
No 29, Kumbat complex Rattan Bazar chennai

7th April  Vellur

15th April 
No 29 rattan bazar chennai

22nd April Trichy

28th April Coimbatore

29th April Rice mill owners association building, Kangayam, Tirupur. DT 
Workshop and Training contact Balasubramanian 9444305581
 We Invite All the RTI Users and Anti corruption Activist to enrish their knowledge and to serve to the people in a better manner. 
 RTI FREE SERVICE CENTERS
1)   Every    1st and 15th  At  29 Rattan bazar Chennai 
 near flower bazar police station

2) Every   sunday  tvk nagar chennai 11

3Every  monday Thiruvottiyur chennai 19

4) Every  thursday Vellore by Anti –corruption Awareness Movement, vellore. 
5) Every    saturday Mallur Salem
6) Every    saturday RAC   peelamedu kovai
7) All Working days  near corporation office kancheepuram
8) All Thursday 
Shanmuga Adigalar Sangam, Long Bazar Vellore. 1  
INDIAN KURAL 
 Mobile service 
 contact

monday to saterday 10am to 12 noon 4pm to 6pm 
                      sunday 11am to 12noon

M.Sivaraj 9443489976

Kindly forward this  to all your friends  and relatives to use our services.