ஆதரவாளர்கள்

Sunday, August 11, 2013

திருத்தாதே திருத்தாதே திருத்தாமலே திருந்திவிடு

நன்மைக்களே http://www.voiceofindian.org/wp-content/uploads/2013/08/Untitled-2.png
  http://www.voiceofindian.org/sign-petition-pm/
தகவல் உரிமைச் சட்டத்தில் அரசியல் கட்சிகளுக்கு விலக்களிக்கும் திருத்தத்தைக் கைவிடவேண்டும் என்ற ஒரு கோடி துடுபிரசுரங்கள் மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரம் எதிர்பார்த்ததை விட மக்கள் ஆர்வத்தால் வெற்றிகரமாக நடைபெற்று வருகின்றது என்று அறிவீர்கள். அதுபோன்று பாரத பிரதமர் மன்மோகன் சிங் இந்திய ஜனாதிபதி அவர்களுக்கும் நம் கண்டனக் கோரிக்கையை அனுப்பிட பதிவு செய்யுங்கள் உங்களது பெயர் மெயில் முகவரிமட்டும் இருந்தால் போதும் இந்த இணைப்பை கிளிக் செய்து http://www.voiceofindian.org/sign-petition-pm/ கையொப்பம் இடுங்கள் மக்கள் ஆட்சியைக் காப்போம் வாஇப்பிருஇந்தால் உங்களது நண்பர்களுக்கும் இந்த இணைப்பை அனுப்பி பதிவு செய்ய அவர்களுக்கும் வாய்ப்பு கொடுங்கள். இந்திய ஜனநாயகத்தைக் காக்க நானும் என் பங்களிப்பை செய்தேன் என்று பெருமை கொள்வோம் 

No comments: