ஆதரவாளர்கள்

Sunday, August 4, 2013

மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரம்

மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரம் தகவல் சட்டத்தில் அரசியல் கட்சிகள் ஏன் தகவல் தரவேண்டும் என்பதற்கான விளக்கம் அடங்கிய மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரம் தற்பொழுது நடைபெறுகின்றது உங்கள் அமைப்பின் பெயரிலோ அல்லது இந்தியன் குரல் பெயரிட்டோ அச்சிட்டு உங்கள் பகுதியில் விநியோகம் செய்யுங்கள் எத்தனை துண்டுபிரசுரங்கள் என்ற எண்ணிக்கையை எந்த ஊர் என்ற விபரத்தை இந்தியன் குரல் அமைப்பிடம் தெரிவிக்க தொடர்புகொள்ளுங்கள் 9444305581 துண்டு பிரசுரம் மாதிரி கீழே


ஒரு கோடி துண்டுபிரசுரங்கள் தமிழகம் முழுதும் விநியோகம் செய்ய இலக்கு முதல் கட்டமாக ஒரு லட்சம் துண்டுபிரசுரங்கள் விநியோகம் கடந்த 2 ஆம் தேதிமுதல் தமிழகம் முழுவதும் நடைபெறுகின்றது

உங்கள் ஊரில் துண்டு பிரசுரம் விநியோகம் செய்ய நீங்களும் உதவி செய்யலாமே
உங்களது அமைப்பின் பெயர் முகவரி தொடர்பு எண் அச்சிட இந்த பிரசுரம் வெளியிடுகின்றோம்  
No comments: