ஆதரவாளர்கள்

Thursday, August 22, 2013

ரூபாய் மதிப்பு சரிவில் இருந்து மீட்க உன்னால் முடியும்

நன்மக்களே!

இனி வெளிநாட்டுப் பொருட்களை உபயோகிக்க மாட்டேன் உள்நாட்டு தயாரிப்புக்களையே பயன்படுத்துவேன் என்று நாம் உறுதியேற்க வேண்டும்இந்திய ரூபாய் மதிப்பு சரிந்து கொண்டு போகின்றது. அதற்கு காரணம் அரசு கையாலாகா தனம் என்றோ அவர் சரியில்லை இவர் சரியில்லை என்று பேசும் நாம் செய்யவேண்டியதைச் செய்யாமல் வாய் கிழியப் பேசுவதால் என்ன பயன்?


இனி வெளிநாட்டுப் பொருட்களை உபயோகிக்க மாட்டேன் உள்நாட்டு தயாரிப்புக்களையே பயன்படுத்துவேன் என்று நாம் உறுதியேற்க வேண்டும்

இதை பெருவாரியான மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் துண்டுபிரசுரங்கள் மூலம் பாமர மக்களும் அறிந்திடச் செய்தல்  வேண்டும் செய்வோமா?

ரூபாய் மதிப்பு சரிவில் இருந்து மீட்க உன்னால் முடியும்

2 comments:

abdul said...

first stop the loans for car,bikes

கரந்தை ஜெயக்குமார் said...

இன்னொரு சுதேசி இயக்கம் தேவை. சரிதான் ஐயா