வஞ்சத்தால் பிரித்தான் வெள்ளையன்
சாதி மதமென்று பிரித்தான் கொள்ளையன்
குரோதத்தை வளர்த்தான் ஆளவந்தான்
ஊழலால் ஆள்கின்றான் கொள்ளையன்
பிச்சைக்காக வரிசையில் மாக்கள்!
அச்சமில்லை அச்சமில்லை என்றான் பாரதி
நமக்கோ வெட்கமில்லை வெட்கமில்லை
வெட்கம் என்பதில்லையே!
வீட்டில் எல்லாம் இருப்பினும் பிச்சை கேட்க
வெட்கம் என்பதில்லையே!
அமைப்புகள் வெவ்வேறாயினும்
மதங்கள் வெவ்வேறாயினும்
சாதிகள் வெவ்வேறாயினும்
நம் இலக்கு ஒன்றே
RTI சட்டம் காப்போம்
ஊழலை ஒழிப்போம்
வாரீர் வாரீர்!
13-7-2013 அன்று காலை 10 மணிக்கு ஊழல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் சென்னையில் நடைபெறும்.
6 கருத்துகள்:
RTI சட்டம் காப்போம்
ஊழலை ஒழிப்போம்
13-7-2013 அன்று காலை 10 மணிக்கு ஊழல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் சென்னையில் நடைபெறும்.
>>
எந்த இடம்ன்னு சொல்லலையே!
மக்கள் சக்தி திரள்வதே மாற்றங்களைக் கொண்டு வர ஒரே வழி.
வாழ்க..வெல்க.
உங்கள் ஆதரவுடன் 13-7-2013 அன்று காலை 10 மணி முதல் 12 மணிவரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கின்றது அவசியம் கலந்து போராட்டம் வெற்றிபெற உதவுமாறு கேட்டுக் கொள்கின்றோம்

கருத்துரையிடுக