ஆதரவாளர்கள்

Monday, April 2, 2012

கோவை மாநகருக்கு வாருங்கள்


தமிழகத்தில் தகவல் உரிமைச் சட்டத்தை மக்கள் நலனுக்காக பயன்படுத்தி வரும் நண்பர்களே 
நம் இந்தியன் குரல் அமைப்பு தமிழ் படிக்க தெரியும் என்ற அனைத்து இந்திய குடிமகனும் தகவல் உரிமைச் சட்டத்தை அறிந்துகொண்டு யாருடைய தயவும் இன்றி அவரவர் தேவையை பெறவும், நாட்டில் நடைபெறும் ஊழலை வெளிப்படுத்தவும் துணிவுடன் தன்னம்பிக்கையுடன் செயல் பட எளிய முறையில் அனைவருக்கும் புரியும் வண்ணம் எளிய தமிழில் வெளியிட்டுள்ளது.
இந்திய அளவில் இது போன்று ஒரு புத்தகம் தமிழில் வெளிவருவது இது தான் முதல் முறை. மாதிரி விண்ணப்பங்கள் அப்படியே பயன்படுத்த விண்ணப்பங்கள் துறைகளின் பயன்களை அறியும் முறை ஆகியவற்றுடன் தகவல் உரிமைச் சட்டம் பற்றியும்  மிக தெளிவாக விளக்கியுள்ளார் ஆசிரியர் திரு எம் சிவராஜ் அவர்கள் ஆகவே,
  நாம் முடிந்த மட்டும் இந்த புத்தகத்தை பிறர் படிக்க உதவுவதே மிகச் சிறப்பான சேவை ஆகும்.   

No comments: