ஆதரவாளர்கள்

திங்கள், 2 ஏப்ரல், 2012

மதுபாட்டில்களை வாங்கிச் செல்லும் பள்ளி மாணவர்களை பார்க்க





."குடி'மகனாகாதே... படி மகனே: உடுமலை - பழநி ரோட்டிலுள்ள, "டாஸ்மாக்' கடையில், மதிய வேளையில், மதுபாட்டில்களை வாங்கிச் செல்லும் பள்ளி மாணவர்களை பார்க்க வேதனையாக உள்ளது. படிக்க வேண்டிய வயதில், பள்ளி சீருடையுடன் குடிக்கவந்த மாணவர்களின் எதிர்காலத்தை நினைத்தால் கண்ணீர் தான்
பெருகுகிறது.

Current events

கருத்துகள் இல்லை: