ஆதரவாளர்கள்

திங்கள், 10 ஆகஸ்ட், 2020

 உலக வர்த்தக அமைப்பும் இந்தியர்கள்  இழந்ததும் 


1975 கோழி சண்டைக்கு தடை - பிராய்லர் கோழி வருகை 
1944 மாடுகள் அறுவை நிலையம் - டீசல் பெட்ரோல் இன்ஜின்கள் வருகை   ரூபாய் மதிப்பு வீழ்ச்சி துவக்கம் 
1980 மாட்டுவண்டி தடை - நான்குசக்கர கனரக வாகனங்கள் பெருக்கம் ரூபாய்  மதிப்பு வீழ்ச்சி அதிகரிப்பு 
விலங்குகள்  நல வாரியம் - காணாமல் போன பாரம்பரிய மாடுகள் ஆடுகள் 

விலங்குகள் நலவாரியம் - வளர்ப்பு பிராணிகள் சார்பு தொழில் வளர்ச்சி 
பீட்டா இந்திய இந்தியா வருகை - நாட்டுமாடுகள் அழிவு 
பாரம்பரிய விதைகள் தடை சட்டம்- பன்னாட்டு நிறுவனங்களின் அடிமையாக இருக்கும் இந்திய விவசாயிகள் 
2013 உலக விவசாய ஒப்பந்தம் - இந்திய விவசாயிகள் விவசாய தொழிலை விட்டு  வெளியேற்றம் துவக்கம் 
2023 ஜூன் 30 ஆம் தேதிக்குள் உலக வர்த்தக  அமைப்பின் ஒப்பந்தங்கள் அனைத்தும் நிறைவேற்ற இறுதி காலக்கெடு.

2023 க்கு பிறகான இந்தியாவில் விவசாயம் பன்னாட்டு விவசாய  நிறுவனங்கள்   ஆக்டொபஸ் பிடியில் நமது சந்ததிகளை தள்ளி பாரம்பரிய உணவுப்பழக்கம் முற்றிலும் அழிந்து பாக்கெட் உணவு கலாச்சாரம் உருவாக்கப்படும்.

இந்தியாவின் மனிதவளத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட ஒப்பந்தமே உலக வர்த்தக அமைப்பின் ஒப்பந்தங்கள் ஆகும். இது எதோ நேற்று திட்டமிட்டு  இன்று வந்துவிட்டதாக எடுத்துக்கொள்ள கூடாது.

உலக வர்த்தக அமைப்பு 1990ஆம் ஆண்டு முதல் பல்வேறு ஒப்பந்தங்களை உலக நாடுகள் அனைத்திலும் பல்வேறு ஒப்பந்தங்களை செய்துள்ளன இனியும்  தொடரும்.

மத்திய மாநில அரசுகள் ஒவ்வொரு சட்டங்கள் செய்யவதும் திருத்துவதும் மக்களுக்காக சேவை செய்யும் நிறுவனங்களுக்காக என்று உணருங்கள்.

கருத்துகள் இல்லை: