தகவல் சட்டத்தை பரப்புவதும் பயிற்சி அளிப்பதும் பொதுமக்களின் பிரச்சனைகளுக்கு இலஞ்சமின்றி தீர்வு பெற தகவல் சட்டத்தின் மூலம் பயிற்சி, இலவச உதவி மையங்களை நடத்துவது. - இந்தியன் குரல் அமைப்பின் நோக்கம்
தகவல் உரிமைச் சட்டத்தில் அரசியல்
கட்சிகளுக்கு விலக்களிக்கும் திருத்தம் செய்வதைக் கண்டித்து கரூரில் சமூக
அமைப்புகள் ஒருங்கிணைந்து நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும்
பொதுக்கூட்டம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக