ஆதரவாளர்கள்

திங்கள், 2 ஏப்ரல், 2012

இந்தியன் குரல் ஆர்பாட்டம்






தகவல் உரிமைச் சட்டம் புதிய திருத்தம் கைவிட தமிழகம் முழுவதும் மாவட்ட தலை நகரங்களில் 12 /12 /2010 முதலாக நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களின் நிறைவாக இறுதி கட்டமாக சென்னை நினைவு இல்லம் அருகே ஆர்ப்பாட்டம்  23 /01 /2011 , காலை நடைபெற்றது 
 


தொலைக்கட்சிகள் குடியரசு சுதந்திர தினங்களில் தேச விடுதலையின் பெருமையை தியாகிகளின் தியாக வரலாறுகளை மட்டும் ஒளிபரப்பிட வேண்டும் 

 மத்திய அரசின் தகவல் உரிமைச் சட்ட திருத்தத்தை கைவிட வேண்டும்
 என்றும்தொலைக்காட்சி நிறுவனங்கள் குடியரசு மற்றும் 
சுதந்திர தினங்களில் நடிகர் நடிகைகளின் சாகசங்கள் 
பற்றியும் வன்முறை ஆபாசங்கள் நிறைந்த திரைப்படங்களையும் 
அரைகுறை ஆடையுடன் கூடிய நடன நிகழ்சிகளையும் 
ஒளிபரப்புகின்றனர் 
பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக தேச விடுதலையின் பெருமையை தியாகங்களை போற்றாமல் மக்களை இளம் தலைமுறையினருக்கு விடுதலையின் சிறப்பையும் தியாக வரலாறுகளையும் தெரிவிக்க மனமில்லாத திறமில்லாத நிலையினை காணும் தேசபற்றாளர்களை மனம் வேம்ப்ச் செய்கிறது 
இந்நிலை போக்கக் ஆர்பாட்டம் சென்னை நினைவு இல்லம் அருகில் நடைபெற்றது 
              இந்தியன் குரல் அமைப்பின் தலைவர் திரு முனுசாமி அவர்கள் தலைமை 
பொதுச் செயலாளர் சிவராஜ் அவர்கள் அவர்கள் நோக்க உரை 
மு துயமுர்த்தி மு காளப்பன் கோவிந்தசாமி உள்ளிட்ட மாவட்ட மாநில நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்  
கூட்ட ஏற்பாடு வாய்ஸ் ஆப் இந்தியன்  சென்னை மண்டலம் 
அனைத்து மாவட்டத்திலும் ஆர்ப்பாட்டம் நடத்த உதவிய கலந்துகொண்ட ஏற்பாடு செய்த அனைவருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது 

கருத்துகள் இல்லை: