ஆதரவாளர்கள்

வெள்ளி, 20 செப்டம்பர், 2013

பாலியல் குற்றங்கள் ஏன் ? பேச்சு பேச்சாத் தான் இருக்கணும்

 
பாலியல் பிரச்னைக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணம் சொல்கின்றார்கள்
தீர்வு ?

பணத்தை பையில் போட்டு யாருக்கும் தெரியாமல் எடுத்துச் செல்வது தான் பாதுகாப்பு அதை விடுத்து என்னுடைய பணம் எடுத்துச் செல்வது என் உரிமை எப்படி வேண்டுமானாலும் எடுத்துச் செல்வேன் என்று கையில் வைத்து ஆட்டிக்கொண்டு சென்று பாருங்கள்

அட அவ்வளவு ஏனுங்க மேல் சட்டைப் பையில் ஒரு ஆயிரம் ரூபாய் நோட்டை வெளியில் தெரியும் வண்ணம் வைத்துக் கொண்டு பஸ்ஸில் ஏறி இறங்குங்களேன் இறங்கும்போது பணம் இருக்கானு பார்க்கலாம்

உண்மையை சொன்னா இவர்கள் பழமை வாதிகள்னு கூப்பாடு போட்டா எப்படி?

அந்தக்காலத்துல பெண்கள் ஜாக்கெட் கூட இல்லாம வாழ்ந்தார்களே அவர்களுக்கு இப்படி எல்லாம் பாலியல் துன்புறுத்தல்?  இன்றைய உணவு முறையும் இதற்கு காரணம்
நாகரீகம் என்ற பெயரிலி பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற பேராசையில் ஈஸ்ட்றோஜின் கலந்த உணவுகளே அதிகம் கிடைக்கின்றது இது மனிதனின் பாலுணர்வை தூண்டக்கூடியது
இதை கொடுப்பதால் தாவரங்கள் அதிகமான விளைச்சல் அளவில் பெரியதாக காய்கறிகள்

இரண்டாவது விலங்குகள் தூண்டப்பட்டு வேகமான வளர்ச்சி குறித்த காலத்துக்கு முன்னரே முழு வளர்ச்சி அடைந்து விரைவான லாபம் கோழி ஆடு உள்ளிட்ட லாப நோக்கு வியாபார வளர்ப்பு பிராணிகள்

மாடுகளுக்கு இதை கொடுப்பதால் வழக்கத்தை விட அதிக பால் சுரப்பு அதிக பால் உற்பத்தி

இது மனித உடலுக்குள் அதிகமாக சென்றால் என்ன ஆகும் என்று உங்கள் சிந்தனைக்கே
என்ன கொலப்புதா அதாங்க இந்த இணைப்பை பாருங்க கொஞ்சம் தெளிவு பேருங்க

http://vitrustu.blogspot.in/2013/03/24.html

கருத்துகள் இல்லை: