தகவல் சட்டத்தை பரப்புவதும் பயிற்சி அளிப்பதும் பொதுமக்களின் பிரச்சனைகளுக்கு இலஞ்சமின்றி தீர்வு பெற தகவல் சட்டத்தின் மூலம் பயிற்சி, இலவச உதவி மையங்களை நடத்துவது. - இந்தியன் குரல் அமைப்பின் நோக்கம்
கரூரில் மாபெரும் ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுக்கூட்டம்
தகவல் உரிமைச் சட்டத்தில் அரசியல் கட்சிகளுக்கு விலக்களிக்கும் திருத்தம் செய்வதைக் கண்டித்து கரூரில் சமூக அமைப்புகள் ஒருங்கிணைந்து நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுக்கூட்டம்

இடம்; தாலுகா அலுவலகம் அருகில் கரூர் நாள் ; 06.09.2013 , நேரம் ; காலை 10 மணிக்கு
நிகழ்ச்சி ஒருங்கிணப்பாளர் திரு வாசுதேவன் ; 9790314533
அனைவரும் வாரீர் வாரீர் மக்களாட்சியைக் காக்க வாரீர் வாரீர்
2 கருத்துகள்:
date please
தகவல் உரிமைச் சட்டத்தில் அரசியல் கட்சிகளுக்கு விலக்களிக்கும் திருத்தம் செய்வதைக் கண்டித்து கரூரில் சமூக அமைப்புகள் ஒருங்கிணைந்து நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுக்கூட்டம்
இடம்; தாலுகா அலுவலகம் அருகில் கரூர்
நாள் ; 06.09.2013 , நேரம் ; காலை 10 மணிக்கு
நிகழ்ச்சி ஒருங்கிணப்பாளர் திரு வாசுதேவன் ; 9790314533
அனைவரும் வாரீர் வாரீர்
மக்களாட்சியைக் காக்க வாரீர் வாரீர்
கருத்துரையிடுக