+2 முடித்த மாணவர்கள் உயர் கல்வி பெற மத்திய அரசின் கல்விக்கடன் திட்டம் உதவுகின்றது. வங்கிகள் சரிவரக் கல்விக் கடன் வழங்குவது இல்லை. இல்லாத டாக்குமண்ட் எல்லாம் கேட்டு தட்டிக் கழிக்கும் வங்கியில் மாணவர்கள் கல்விக் கடனைப் பெறுவது எப்படி?
பொறியியல் மருத்துவம் படிப்பவர்களுக்கு மட்டும்தான் கல்விக்கடன், இல்லை பிற கல்வி பயிலும் கல்லூரி மாணவர்களும் பட்டயக் கல்வி பெறும் மாணவர்களுக்கும் மதிப்பெண் குறைவாக பெற்றவர்களும் பயன்பெற கல்விக்கடன் உண்டு
எப்படி விண்ணப்பிக்க வேண்டும் வின்னப்பம் தர மறுத்தால் கடன் தர மறுத்தால் என்ன செய்வது
வழிகாட்டுகின்றது இந்தியன் குரல்
முதல் விழிப்புணர்வு பயிற்சி சென்னையில் 1-6-2013 காலை 9 மணிக்கு கும்பத் காம்ப்ளக்ஸ் முதல் மாடி 29 ரத்தன் பஜார் சென்னை 3 பூக்கடைக் காவல் நிலையம் எதிரில் தொடர்புக்கு 9444305581
நண்பர்களே உங்கள் ஊரிலும் பயிற்சி நடைபெற வேண்டுமா முன் அனுமதி பெற்று பயிற்சி வகுப்பிற்கு ஏற்பாடு செய்தால் நடத்தித் தர நாங்கள் வருகின்றோம். தொடர்பு கொள்ளவும் 9444305581
தமிழகம் முழுதும் வர நாங்கள் தயார் அப்ப நீங்க?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக