ஆதரவாளர்கள்

Monday, May 20, 2013

கல்விக் கடன் நம் உரிமை கல்விக் கடன் நம் உரிமை 

நண்பர்களே கல்விக்கடன் பெற சட்டப்பூர்வ ஆலோசனைகளை

  வழங்கியுள்ளோம்  இதை டவுன்லோட் சேய்து பிரிண்ட் எடுத்து முழுவதையும் நன்றாக திரும்பத் திரும்ப  படித்து உங்களுக்கு என்ன தேவை என்பதை முடிவெடுத்து பிறகு அதற்கான விண்ணப்ப எண்ணை தேர்ந்தெடுத்து SMS அனுப்புங்கள் sms அனுப்பவேண்டிய தொடர்பு எண் 9994658672 or 9444305581 வாய்ப்புள்ளவர்கள் முகாம்கள் நடக்கும் நாட்களில் நேரில் வரலாம். 
http://www.youtube.com/watch?v=xa8PSZR5zlA
http://www.youtube.com/watch?v=wJpAfkMzMfc


இந்த உதவிக்கு கட்டணம் இல்லை. இந்த இணைப்பை படித்த பயன்பெற்ற நீங்கள் sms  மூலம் இந்த இணைப்பை நண்பர்களுக்கு தெரியப்படுத்துங்கள் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம் .  தங்கள் பகுதியில் உள்ள மாணவர்களுக்கு உதவும் எண்ணம் கொண்டவர்களும் சமூக ஆர்வலர்கள் மட்டும் படித்து மற்றவர்களுக்கு உதவிட கல்விக் கடன் பெறுவது எப்படி என்ற புத்தகம் பயன்படும். மாணவர்கள் இந்த பதிவை தொடர்ந்தாள் போதும். மேலும் புரிந்து சரியாக செயல்படவும் தங்கள் பகுதியில் உள்ள மற்ற மாணவர்களுக்கு தாங்களே உதவிடவும் கல்விக்கடன் பெறுவது எப்படி? என்று புத்தகம் வெளியிட்டுள்ளோம் மடமையைக் கொளுத்துவோம் வாரீர்  

 

கல்விக்கடன் பெறுவது எப்படி புத்தகம் பெற தொடர்புகொள்ள 
9043248410, 9443489976 , 9597731018
 
வாழ்த்துகிறது  - இந்தியன் குரல் 


இது தான் தகவல் பெரும் உரிமைச் சட்டம்  புத்தகத்தில் அரசின் பயன்கள்  அனைத்து மக்களும் பெற, இலஞ்சம் கொடுக்காமல் நம் உரிமைகளைப் பெற்றுக்கொள்ள வழிகளைக் காட்டும் மாதிரி விண்ணப்பங்களும் உள்ளது

 புத்தகம் தேவைக்கு தொடர்புகொள்ள;

 9444305581 E. பாலசுப்ரமணியன் 256 T .H  ரோடு , கௌரி கல்யாண மண்டபம் , திருவொற்றியூர் சென்னை 600019

9443489976 M . சிவராஜ் 12 ஆறுமுகம் தெரு வசந்தபுரம் வேலூர் 1


http://tamilworldtoday.com/contact

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டேன்... நன்றி...

Ramani S said...

தக்க சமயத்தில் தக்க பதிவு
விரிவான பயனுள்ள பகிர்வுக்கு
மனமார்ந்த நன்றி

Bala subramanian said...

நான் உண்ணும் உணவு மக்கள் பணம் நான் உடுத்தும் உடை மக்களுடைய பணம் அப்படி பட்ட மனித சமூகத்திற்கு என் கடனை நான் உயிருடன் இருக்கும் பொழுதே திருப்பிச் செலுத்துதல் வேண்டும் இந்த சமுதாயத்தில் இருந்து நான் என்ன எடுத்தேனோ அதை திரும்ப அளிக்காமல் இருந்தால் நான் திருடனாவேன். இரவல் பொருளைத் திரும்ப அளிப்பதும் வாங்கிய கடனை திரும்பக் கொடுத்து விடுவதும் தர்மம் ஆகும் அத்தகைய தர்மத்தின் அடிப்படையில் என்னுடைய சமுதாயத்திற்கு என்னுடைய சமுத்தாயக் கடமையாற்ற வேண்டும்.