ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் தன சுய மரியாதையை இழக்காமல் அலைந்து திரியாமல்
இடைத்தரகர்களை நம்பி ஏமாறாமல் யாருக்கும் லஞ்சம் தராமல் தன தேவைகளை ஊரின்
தேவைகளை ஒரு பத்து ரூபாய் கட்டணத்துடன் விண்ணப்பம் செய்து
நிறைவேற்றிக்கொள்ள
தகவல் பெரும் உரிமைச் சட்டம் 2005 முழுமையாக விளக்கங்களுடன் உதாரணங்களுடன் விளக்கிட உள்ளேன் இந்த விபரங்களை பெரும்பான்மை இந்தியக் குடிமக்கள் பயனடைய உங்களது நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
நட்புடன்
பாலசுப்ரமணியன்
தகவல் உரிமைச் சட்டம் ஏன்
தகவல் என்றால் என்ன
தகவல் உரிமைச் சட்டம் என்ன பயன்
தகவல் பெறுவதால் யாருக்கு லாபம்
தகவல் கேட்டு விண்ணப்பிக்க தகுதி
இந்தியக் குடிமகன் யாரிடம் தகவல் கேட்கலாம்
தரக் கூடாத தகவல்கள் என்ன
யார் யாருக்கெல்லாம் தகவல் தரலாம்
தகவல் உரிமை சட்டம் விண்ணப்பம் தயார் செய்வது எப்படி
ஒவ்வொரு அலுவலகத்திலும் தகவல் தரும் அலுவலர் யார்
மெல் முறையீடு செய்வது எப்படி
அலுவலக செயல்பாடுகள் மற்றும் நடைமுறை அறிதல்
துறைவாரியான மக்கள் சேவை
விண்ணப்பங்கள் எழுத பயிற்சி மற்றும் உதவி
30 தினங்களில் பதில் அளிக்கத் தவறும் அலுவலருக்கு 25000 அபராதம்
லஞ்சம் தராமல்
மின் இணைப்பு பெறுவது எப்படி? பெயர் மாற்றம்,மின் அளவி புகார்கள், மின்தடை புகார்கள், அடிக்கடி பழுது போன்ற அனைத்திற்கும் தீர்வு.
லஞ்சம் தராமல்
பட்ட மற்றும் சிட்டா பெயர் மாற்றம்
வருவாய், இருப்பிடம்,சாதி,பிறப்பு, இறப்பு, முதல் தலைமுறை உயர்கல்வி பெரும் மாணவருக்கான சான்று உள்ளிட்ட அனைத்து சான்றுகள் பெறுவது எப்படி?
பள்ளி மற்றும் கல்லூரிக் கட்டணங்கள் அதிகக் கட்டணம் வசூலிக்கும் நிறுவனங்கள் மீது புகார் அழிப்பது மற்றும் அப்புகார்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அறிவது.
லஞ்சம் கேட்கும் அலுவலர்களைப் பற்றிய புகார் அளிப்பதும் அப்புகார் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை அறிதலும்.
கல்விக்கடன்
கல்விக் கடன் பருவத்து எப்படி
எந்த வங்கி எங்கள் பகுதிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்று அறிவது எப்படி? விண்ணப்பங்களைப் பெறுதல், விண்ணப்பங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை அறிதல், காலதாமதம் ஏன் காரணம் அறிதல் எத்தனை தினங்களில் கல்விக்கடன் அளிக்கப்பட வேண்டும் உள்ளிட்ட விபரங்களை அறிய
ஆதி திராவிட மற்றும் பழங்குடி இன மாணவர்களுக்கான சலுகைகள் பற்றிய விபரங்களை அறிதல் இடையூறுகளைக் களைவது. தொளிர்க் கடன் வட்டி இல்லாக் கடன் தள்ளுபடியுடன் கூடிய கடன் உள்ளிட்ட விபரங்களை பெறுதல். விண்ணப்பிக்கும் வழிமுறைகள்
பிற்படுத்தப் பட்டோர் மற்றும் மிகவும் பிர்ப்படுத்தப்பட்டோர் களுக்கான இட ஒதுக்கீடு மற்றும் அவர்களுக்கான அரசு சலுகைகள்
மாற்றுத் திறனாளிகள் அரசு வழங்கம் உதவி, திட்டங்கள், பெரும் வழிமுறைகள் ,
இது போன்று அனைத்து பிரிவினருக்கும் உள்ள அரசு திட்டங்கள் பயன்களை அறிதல்
என்ன பிரச்னைக்கு யாரிடம் புகார் அல்லது கோரிக்கை விண்ணப்பம் அளிப்பது
அலுவலர்கள் பனி என்ன செய்தார்கள் வருமான கணக்கு தாக்கள் செய்துள்ளார்களா அவர்களுக்கு என்ன சிஒத்துக்கல் உள்ளது என்ற பட்டியல் எப்படி
விரைவில்
1 கருத்து:
அனைத்தும் ஒவ்வொன்றாக தொடருங்கள் சார்...
தெரிந்து கொள்கிறோம்... நன்றி...
கருத்துரையிடுக