ஆதரவாளர்கள்

செவ்வாய், 20 டிசம்பர், 2011

தமிழ் நாடு தகவல் உரிமை ஆணையம்
 தகவல் உரிமை சட்ட ஆணையதினை உயிர்பிக்க தமிழக அரசை வலியுறுத்தி கோரிக்கை உண்ணாவிரதம் சென்னையில் 3 -12 - 2011 சனிக்கிழமை காலை முதல் மாலை வரை நடைபெற்றது .
தமிழகம் முழுவதும் இருந்து சமூக ஆர்வலர்கள் கலந்து தமிழக அரசை வலியுறுத்தி கோரிக்கை வைத்து உரையாற்றினார்கள்
உண்ணாவிரதம் நடிகர் திரு K ராஜன் அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.
பென்சினர் சங்கம் மாநில தலைவர் திரு அவினாசி சாமிநாதன் அவர்கள் பழரசம் கொடுத்து உண்ணாவிரதத்தினை முடித்தி வைத்தார்கள்.  

கருத்துகள் இல்லை: