அமைப்புகள் வெவ்வேறாயினும் இலக்கு ஒன்றாகட்டும்
ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட் டோமென்று
ஆடுவோமே ஆடுவோம் ஆடுவோம் ஆடுவோம்
ஆடுவோமே.....
ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட் டோமென்று
ஆடுவோமே ஆடுவோம் ஆடுவோம் ஆடுவோம்
ஆடுவோமே.....
தகவல் உரிமை சட்டம் 2005 க்கு பத்தாவது பிறந்தநாள்
உண்மையான மக்கள் சுதந்திரம் பெற்ற பத்தாவது ஆண்டு விழா
உண்மையான மக்கள் சுதந்திரம் பெற்ற பத்தாவது ஆண்டு விழா
இணைப்பில் உள்ளவாறு நம் மக்களுக்கு இதுபோன்ற விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை தங்கள் அமைப்பின் பெயரால் அச்சிட்டு விநியோகம் செய்து கொண்டாடுவோம் பங்குபெற இணைப்பை சொடுக்கி இணைந்திடுங்கள்
https://www.facebook.com/myvoiceofindian
https://www.facebook.com/myvoiceofindian
உண்மையான மக்கள் சுதந்திரம் கிடைத்து 10 ஆண்டுகள் ஆயிற்றே உங்கள் உங்களுக்கு தெரியாதா?வாருங்கள் கொண்டாடுவோம்
தகவல் உரிமை சட்டம் 2005 க்கு பத்தாவது பிறந்தநாள் விழாவை
தகவல் உரிமை சட்ட வாரம் 5-10-14 முதல் 12-10-14 வரை கொண்டாடுவோம் பரப்புரை செய்திடுவோம் பாரதம் செழிக்கவே ஊழலை ஒழித்திடுவோம்.
ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் தன் தேவைக்கும் தன் குடும்பத் தேவைக்கும் தன தெருவின் ஊரின் தேவைக்கும் மத்திய மாநில அரசின் திட்டங்களை பயன்களை
சுய மரியாதையை இழக்காமல் அலைந்து திரியாமல் இடைத் தரகர்களை நம்பி ஏமாறாமல் யாருக்கும் இலஞ்சம் தராமல் இருந்த இடத்தில் இருந்தே ஒரு மனு மூலம் தீர்வு பெற தகவல் உரிமைச் சட்டம் 2005 இருக்கு
எப்படி யாருக்கு எழுதுவது தெரியவில்லையா கவலை வேண்டாம் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் உள்ள இந்தியன் குரல் இலவச உதவி மையம் வரலாம் மனுக்களை எழுதவும் பயிற்சி பெறவும் இலவசமாக உதவி பெறலாம்
இதுபோன்று இன்னும் பல உங்கள் தேவைக்கும் உதவிக்கும் தொடர்புகொள்ளுங்கள்
நன்கொடை பெறுவதில்லை, அமைப்பில் உறுப்பினர் சந்தா வசூலிப்பதும் இல்லை, பயிற்சி மற்றும் எந்த உதவிக்கும் சேவைக்கும் கட்டணம் வாங்குவதில்லை - இது இந்தியன் குரல் கொள்கை
தகவல் சட்டத்தைப் பரப்புரை செய்வதும் பயிற்சி அளிப்பதும் சட்டத்தைப் பாதுகாப்பதும் - இந்தியன் குரல் நோக்கம்
கொண்டாட்டத்தில் பங்குபெற இணைப்பை சொடுக்கி இணைந்திடுங்கள்
https://www.facebook.com/myvoiceofindian
https://www.facebook.com/myvoiceofindian
VOICE OF INDIAN
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக