சேலத்தை அடுத்த ராசிபுரத்தில் 1887 ஜூன் 4 ஆம் தேதி
பெருமாள் நாயுடு-குப்பம்மாள் தம்பதியருக்கு பிறந்த வரதராஜுலு நாயுடுவின்
முன்னோர்கள் கிருஷ்ணதேவராயர் காலத்தில் விஜயநகர சேனைப்படையுடன்
தமிழ்நாட்டில் குடியேறியவர்கள் என்பது சரித்திரம்.
ஆதரவாளர்கள்
Face Book
ஞாயிறு, 28 டிசம்பர், 2014
செவ்வாய், 9 டிசம்பர், 2014
கொங்கதேச விவசாய பிராணி இனங்கள்: கொங்கதேச ஆட்டினங்கள்:
கொங்கதேச விவசாய பிராணி இனங்கள்: கொங்கதேச ஆட்டினங்கள்:: மோளை ஆடு அல்லது மேகரை ஆடு: இது கொங்கதேசத்தின் காவேரிக்கு மேற்குப்ப்பகுதிகளான ஈரோடு, கோவை, திருப்பூர், ஊட்டி, கரூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங...
திங்கள், 8 டிசம்பர், 2014
எண்ணங்களைக் கட்டுப்படுத்துங்கள்
ஞாயிறு, 7 டிசம்பர், 2014
அரசு நிகழ்ச்சிகள் மற்றும் வேளாண் வணிகத்துறையின் விதிமுறைகள்
அரசு நிகழ்ச்சிகள் மற்றும் வேளாண் வணிகத்துறையின் விதிமுறைகள்
வேளாண் வணிகத்துறையில் அரசு நிகழ்ச்சிகள்
வணிகத்துறையில் தொழில் தொடங்குவதற்காக பல்வேறு நிகழ்ச்சிகளை மத்திய மற்றும் மாவட்ட அரசாங்கம் நடத்துகிறது. இந்த நிகழ்ச்சியானது சிறு அளவுத் தொழில்கள், காதி ஊரகத் தொழில்கள், சிறு மற்றும் குறு தொழில்கள் மற்றும் பெரிய தொழிகளானது நிதி முதலீட்டை பொருத்தது போன்று பலவகைப்படும். இது மட்டுமல்லாமல் உலக வர்த்தக அமைப்பு (WTO) ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டபின் ஏற்றுமதி சந்தையிலும் ஈடுபடுகிறது. இந்த ஏற்றுமதி சந்தையானது, ஏற்றுமதி செயலகமாகி (EPZ) அதன் பின் சிறப்புப் பொருளாதார வட்டாரமாக (SEZ) மாறியது. அதன் பின் இந்த SEZ ஆனர் வேளாண் ஏற்றுமரி வட்டாரமாக நடைமுறைப்படுத்தப்பட்டது. தனியார் முதலீட்டாளர்கள் அரசாங்கத்தால் ஈர்க்கப்பட்டு, குளிர் பதன சேமிப்புக் கிடங்கு, போக்குவரத்து, இரயில்வே, கடல் மற்றும் காற்று வளி போக்குவரத்தினை உயர்த்துதல் போன்ற பல்வேறு வகையான அடிப்படை வசதிகளில் முதலீடு செய்யப்படுகிறது.

செவ்வாய், 25 நவம்பர், 2014
"ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்"
"ஒருபானை
சோற்றுக்கு ஒரு சோறு பதம்" இந்தியன் குரல் பயிற்சி பெற்றவர்களும்
பலன்பெற்றவர்களும் பொதுநலனுக்காக செய்யும் சாதனையில் ஒரு துளி
From: ahalya desikan <ahalya.z2h@gmail.com>
Date: Tue, Nov 25, 2014 at 2:15 PM
Subject: Thanks a lot for RTI sessions
To: "Deepak P.B" <pbdeepakk@gmail.com>, Bala subramanian <vitrustu@gmail.com>
Hi,
From: ahalya desikan <ahalya.z2h@gmail.com>
Date: Tue, Nov 25, 2014 at 2:15 PM
Subject: Thanks a lot for RTI sessions
To: "Deepak P.B" <pbdeepakk@gmail.com>, Bala subramanian <vitrustu@gmail.com>
Hi,
மதுரையில் மட்டும் சகாயம் விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
கனிமவள முறைகேடு குறித்து தற்போதைக்கு மதுரை மாவட்டத்தில் மட்டும்
விசாரித்தால் போதும்; படிப்படியாக விசாரணையை விரிவுபடுத்திக் கொள்ளலாம் என
ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தொடர்ந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது.
திங்கள், 24 நவம்பர், 2014
ஆடு குளுக்குமா மோடி தலை உருளுமா....................?
2014 டிசம்பர் 1 விவசாயிகளுக்கு வெளிச்சம் கிடைக்குமா?
2013 ஆம் ஆண்டு டிசம்பர் இதொநேசியா பாளி தீவில் நடைபெற்ற உலக வர்த்தக மாநாட்டில் அமெரிக்காவால் கொண்டுவரப்பட்ட விவசாய ஒப்பந்த திருத்தம் இந்தியா கையொப்பம் இட்டதால் இந்திய விவசாயிகளின் நிலை கேள்விக் குறியானது.சமூக சேவை அமைப்புகளால் பெருகும் ஊழல்
இந்த அமைப்புகள் எல்லாம் தனது நோக்கமாக பதிவு செய்திருக்கும் செயல்களை
உண்மையாக செய்திருந்தால் அரசாங்கம் மக்களுக்காக எதுவும் செய்ய தேவையில்லை.
இந்த அமைப்புகள் சில வெளிநாட்டு உதவியும் பெறுகின்றன
ஒருலட்சம் கோடி ரூபாயுக்கும் மேலாக கடந்த சில ஆண்டுகளில் வெளிநாட்டில் இருந்து நன்கொடை இந்த அமைப்புகளுக்கு கிடைத்துள்ளது. அதுமட்டுமல்லாமல் உள்நாட்டிலும் தொழில் நிறுவனங்களும் கோடிக்கணக்கான ரூபாய்களும் இந்த அமைப்புகள் பெறுகின்றன.
உதாரணமாக மாற்றுத்திரனாளிகளுக்கென்று உதவிடும் சேவை அமைப்புகள் பற்றி பார்ப்போம்
இந்தியாவில் உள்ள மொத்த மாற்றுத் திறனாளிகள் (சுமார் 7 கோடி இவற்றில் அதரவில்லாதவர்கள் அல்லது பிச்சை எடுப்போர்கள் சுமார் 2 லட்சம் ) எண்ணிக்கையை விட மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும் அமைப்புகள்(இந்திய முழுவதும் சுமார் 2.68 லட்சம் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ) அதிகமாக உள்ளன. இவ்வமைப்புகளுக்கு தாராள நிதி உதவி அனைவராலும் வழங்கப்படுகின்றது
ஒரு அமைப்பு ஒருவரை தத்து எடுத்துக் கொண்டால் அங்கே இவர்கள் உதவி ஏற்றுக்கொள்ள ஆட்கள் இல்லாமல் பற்றாக்குறை ஏற்ப்படும் ஆனால் ஒவ்வொரு அமைப்பினரும் நூறுக்கும் குறையாமல் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி வருவதாக கணக்கு சொல்கின்றன. அப்படி பார்த்தால் சுமார் 3 கோடி ஆதரவற்ற மாற்றுத் திரனளிகளுக்கு உதவி செய்திருக்க வேண்டும் உண்மையில் செய்யாமலே போய்க் கணக்கு காட்டி ஊழல் செய்கின்றார்கள்.
இது உதாரணம் தான் இதுபோன்று எண்ணற்ற அமைப்புகள் உருவாக்கி வரிவிலக்கு பெற்று அரசுக்கு செல்லவேண்டிய பணத்தை தனதாக்கிக் கொள்ளும் கயவர்களின் கூடாரமாக விளங்கிவரும்போது ஊழல் பெருகத்தானே செய்யும் ஊழலின் ஊற்றுக் கண்ணாக இருக்கும் இதுபோன்ற நன்கொடை மட்டுமே பெற்று செயல்படும் அமைப்புகளை அடையாளம் கண்டு சொல்லுங்கள் அவர்களை சமூக சேவை அமைப்புகள் என்று சொல்வதை தடுத்து நிறுத்துங்கள் இவர்கள் சமூகத்திற்கு கேடானவர்கள்.

சில
சமூக சேவை அமைப்புகளுக்கு மக்கள் விரோத சக்திகள் நிதி அளித்து மக்கள்
நலனுக்கெதிராக நாட்டு நலனுக்கேதிராகவும் போராட்டம் செய்ய தூண்டும்
அமைப்புகள் மக்களுக்கு நிதி அளித்து ஆட்களை திரட்டி போராட்டம்
நடத்துகின்றன. போராட்டம் வலுவடைந்தபிறகு மக்களிடம் பணம் வசூலித்து செலவு
செய்த பணத்தை மீட்டு விடுகின்றனர். இதனால் உள்நாட்டில் குழப்பங்களும் சட்ட
ஒழுங்கு கெடுவதுடன் நாட்டின் நாட்டு மக்களின் வளர்ச்சி பாதிக்கின்றது ஆகவே
இத்தகைய அமைப்புகளிடம் எச்சரிக்கையாக இருங்கள்.
உதாரணமாக
சாயப்பட்டறைகளுக்கு எதிரான போராட்டம்
சாயப்பட்டறைகளுக்கு எதிராக போராட்டம் நடத்திட அமைப்புகள் சொன்ன காரணம் நிலத்தடி நீர் மாசு படுகின்றது.
தீர்வாக என்ன கேட்டார்கள் ; சாயப்பட்டறைகளை மூடக் கேட்டார்கள்
விளைவு
சாயப்பட்டறைகள் குஜராத் முதலாளிகள் வசம் குஜராத்தில் பெரிதாக வளர்ந்தது .
அங்கே மட்டும் நிலத்தடி நீர் மாசு அடையாதா? அடையும் சாயப்பட்டறை
அதிபர்களின் கோரிக்கைக்காக அதற்காக அரசே சுத்திகரிப்பு நிலையம் அமைத்தது .
இங்கே
சாயப்பட்டறை மூடவேண்டும் என்று போராடியவர்கள் சுத்திகரிப்பு நிலையம் அரசே
அமைக்கவேண்டும் என்ற இங்குள்ள முதலாளிகளின் கோரிக்கை ஏற்காமல் மூட
வைத்தார்களே அதன் விளைவு
அனைத்து துநிவகைகளும்
30 சதம் விலையேற்றம் இனி குஜராத் முதலாளிகள் விற்கும் விலைக்கு வாங்க
வேண்டிய நிலை நமக்கு . ஆகவே போராட்டம் நடத்தும் அமைப்புகள் சுய
லாபத்துக்காக மக்கள் விரோத நடவடிக்கைகளை தெரிந்தோ தெரியாமலோ செய்கின்றன
என்பதால் போராடும் அமைப்புகள் போராட்டத்தில் பங்குபெறும் முன் சிந்திக்க
வேண்டும்
இதற்கு தீர்வு என்ன? தேவை விழிப்புணர்வு ஆட்டுமந்தைகளாக நாலுபேர் ஒண்ணா கூவினா நாமும் உடன் சேர்ந்து கூவுவதை நிறுத்தவேண்டும் சிந்தித்து செயல்பட வேண்டும்.
அரசு
அலுவலர்கள் தான் செய்யும் பணியில் மக்களுக்கு சேவையாற்ற முடியும் ஆனால்
அவர்கள் எதற்காஒரு அமைப்பை நிறுவி அதன்மூலம் மக்களுக்கு தொண்டு செய்ய
வேண்டும் கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவார்களா இல்லை
அவர்களின் லஞ்சப் பணத்தை தவறான பணத்தை பாதுகாக்க ஒரு அமைப்பை துவக்கி அதன்
மூலம் பாதுகாப்பாக இருக்கின்றார்கள் என்பதுதான் உண்மை.
இதுபோன்று
சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் இவர்களுக்கு
எதற்கு தொண்டு நிறுவனம் நேரடியாகவே மக்களுக்கு தொண்டு செய்யலாமே.
அடுத்து
திறமையான பேச்சாளர்கள் தனது புலமையைக் காசாக்கும் வித்தகர்கள் தனக்கு
இவ்வளவு தனது அமைப்புக்கு இவ்வளவு என்று கூலி நிர்ணயம் செய்துவிட்டு வந்து
உபதேசம் செய்கின்றார்களே அத்தகைய உபதேசம் செய்வதால் யாருக்கு பயன் அதைக்
கேட்பத்கால் யாருக்கு லாபம். இவர்கள் மக்களுக்கு தன்னம்பிக்கை
ஊட்டுகின்றேன் நல்வழிப் படுத்துகின்றேன் என்று வியாபாரம் செய்தால் பலன்
பெறுபவர்கள் யார்
ஆகவே நன்மக்களே !
நீங்கள் சேவை செய்யுங்கள் அது உங்களது வரிக்கு பிந்தைய வருவாயாக இருக்கட்டும்
சேவை செய்யுங்கள் அரசாங்கத்திற்கு செல்லும் பணத்தை குறுக்கு வழியில் களவாடும் நிறுவனங்களிடம் நன்கொடை வாங்காதீர்கள்
சேவை செய்யுங்கள் உங்களின் அறிவைக் கொடுங்கள் உங்களது கற்றலைப் பகிருங்கள் குடிமக்கள் தங்கள் தேவைகளை பெற வழிகாட்டுங்கள்
தவறு செய்யும் தவறான வழியில் பொருள் ஈட்டும் ஒவ்வொரு அரசு அலுவலர்களும் தொழில் அதிபர்களும் சமூக விரோதிகளுக்கும் அடைக்கலமாக இருக்கும் சமூக சேவை அமைப்புகளை நன்கொடை பெற தடை கோருவோம். நன்கொடை பெறாமல் சேவை செய்யட்டும்.
ஞாயிறு, 23 நவம்பர், 2014
சர்க்கரை நோயும் இனிப்பான வாழ்வும்
----------------------------------------------------
RBC உங்களுக்கு இருக்க வேண்டிய அளவுகள்
சிவப்பணு எண்ணிக்கை
ஆண் : 4.5 – 6 மில்லியன் / மிமீ3
பெண் : 4.0 – 5.5 மில்லியன்/ மிமீ3
சிவப்பணு எண்ணிக்கை
ஆண் : 4.5 – 6 மில்லியன் / மிமீ3
பெண் : 4.0 – 5.5 மில்லியன்/ மிமீ3
ஞாயிறு, 12 அக்டோபர், 2014
செவ்வாய், 7 அக்டோபர், 2014
உங்கள் பிள்ளைகள் விளையாட்டில் சிறந்து விளங்க வேண்டுமா
உங்கள் பிள்ளைகள் விளையாட்டில் சிறந்து விளங்க வேண்டுமா
எத்துனை விலாட்டுகள் உள்ளன தெரிந்துகொள்ளுங்கள்
திங்கள், 29 செப்டம்பர், 2014
ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட் டோமென்று
அமைப்புகள் வெவ்வேறாயினும் இலக்கு ஒன்றாகட்டும்
ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட் டோமென்று
ஆடுவோமே ஆடுவோம் ஆடுவோம் ஆடுவோம்
ஆடுவோமே.....
ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட் டோமென்று
ஆடுவோமே ஆடுவோம் ஆடுவோம் ஆடுவோம்
ஆடுவோமே.....
கங்காதரேசுவரருக்கு நண்பர் ஆனார் ஏகாம்பரேசுவரர்: தனி நபர் விளக்கத்தை காப்பி அடிக்கும் செயல்அலுவலர்கள்
'சென்னை புரசைவாக்கத்தில் உள்ள கங்காதரேசுவரர் போன்று, தங்கசாலை பகுதியில் உள்ள ஏகாம்பரேசுவரரும் தனி நபர்; அவருக்கு சொந்தமான சொத்துகள் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பதில் அளிக்க இயலாது' என, அந்த கோவிலின் செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்
புதன், 24 செப்டம்பர், 2014
கல்விக்கடன் வட்டி தள்ளுபடி என்று சொன்னார்களே இங்கே வங்கிகள் வட்டி கேட்கின்றார்கள் என்ன செய்வது
கல்விக்கடன் வட்டி தள்ளுபடி என்று சொன்னார்களே இங்கே வங்கிகள் வட்டி கேட்கின்றார்கள் என்ன செய்வது
நன்மக்களே 2009-10 ஆம் ஆண்டிலிருந்து கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு அவர்கள் அந்தப் படிப்பை முடிக்கும் வரை அதாவது பொறியியல் கல்வி என்றால் நான்கு ஆண்டுகள் கல்விக்கடன் வட்டி முழுவதும் அரசு மானியமாக வழங்குகின்றது.
செவ்வாய், 23 செப்டம்பர், 2014
நாம் தெளிவு பெற வேண்டிய விடைகளை தேடுவோம்
இந்திய அளவிலான தலித் அரசியல் வரலாற்றை எடுத்துக்கொண்டால், அதில் தமிழகத்துக்கு முக்கிய இடமுண்டு. ஆங்கிலேய ஆட்சி நிலைபெற்றதன் பின்னணியில் இந்தியா நவீன யுகத்தை எதிர்கொண்டது. அப்போதே, நவீன சிந்தனைகளையும் வாய்ப்புகளையும் உள்வாங்கிச் செயல்பட்ட தலைவர்கள், ஒடுக்கப்பட்ட வகுப்பினரிடையே இங்கே இருந்தனர்.
ஐம்பது சதவீதம் மின் கட்டண உயர்வு
வியாழன், 18 செப்டம்பர், 2014
பதிவர் சந்திப்பு விழா ஏற்பாட்டாளர்களுக்கு எனது அன்பான வேண்டுகோள்!
பதிவர் சந்திப்பு விழா ஏற்பாட்டாளர்களுக்கு எனது அன்பான வேண்டுகோள்!
நண்பர்களே
நாம் ஒன்றாக கூடி மகிழ்வோம் அதேவேளையில் நமக்கு கல்வியும் அனுபவமும்
கிடைக்கும் வண்ணம் இந்த நிகழ்ச்சி இருந்தால் இன்னும் நலமாக இருக்கும்
என்பது எனது தாழ்மையான கருத்து
அவ்வாறு அவ்விண்ணப்பம்
மீது நடவடிக்கை எடுக்கவேண்டிய அலுவலர் யார் மேற்படி அலுவலர் நடவடிக்கை
எடுக்க தவறும்போது அல்லது வேண்டுமென்றே காலதாமதம் செய்யும் பொது அல்லது
நடவடிக்கை இல்லாமல் கிடப்பில் உள்ளபோது யாரிடம் புகார் அளிக்க வேண்டும்
அவ்வாறு புகார் அளித்தால் எத்துனை நாட்களில் விசாரித்து என்ன என்ன
தண்டனைகள் கிடைக்கும் என்ற விபரம்
அரசுத் துறைகளுக்கு மனுக்கள் எழுதுவது எப்படி எழுத்து பயிற்சி ?நன்கொடை பெறுவதில்லை, அமைப்பில் உறுப்பினர் சந்தா வசூலிப்பதும் இல்லை, பயிற்சி மற்றும் எந்த உதவிக்கும் சேவைக்கும் கட்டணம் வாங்குவதில்லை - இது இந்தியன் குரல் கொள்கை
தகவல் சட்டத்தைப் பரப்புரை செய்வதும் பயிற்சி அளிப்பதும் சட்டத்தைப் பாதுகாப்பதும் - இந்தியன் குரல் நோக்கம்
www.voiceofindian.org
www.vitrustu.blogspot.com
VOICE OF INDIAN
சமூக அமைப்புகளால் பெருகும் ஊழல்
நமது நாட்டில் NGO (அரசு சாரா சேவை அமைப்புகள் ) கணக்கில்லாமல் இருக்கின்றன. குடும்ப அட்டைகளின் எண்ணிக்கையை விட இந்த அமைப்புகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
இந்த அமைப்புகள் எல்லாம் தனது நோக்கமாக பதிவு செய்திருக்கும் செயல்களை
உண்மையாக செய்திருந்தால் அரசாங்கம் மக்களுக்காக எதுவும் செய்ய தேவையில்லை.
செவ்வாய், 16 செப்டம்பர், 2014
பொறியியல் தொழில்நுட்ப கல்லூரியும் வேலை வாய்ப்பும்....
பொறியியல் தொழில்நுட்ப கல்லூரியும் வேலை வாய்ப்பும்....
ஊழலுக்கு எதிரான போராளி தமிழகத்தில் கொலை
தகவல் பெரும் உரிமைச் சட்டதகவல்
Anti Corruption RTI Activist Sai Loganathan murder at Tamil nadu
Truppure District Avinaasi Taluk office opp on 8-3-13 date 4pm message given by; Voice of Indian Mr M. Sivaraj 9443489976
ஊழலுக்கு எதிரான போராளி தமிழகத்தில் கொலை 08-03-2013 வெள்ளிக்கிழமைக் காலை சுமார் 11 மணி அளவில் திரு சாய் லோகநாதன் அவர்கள் திருப்பூர் மாவட்டம் அவினாசி தாலுகா அலுவலகத்தில் தகவல் உரிமைச் சட்டம் 2005 இன் கீழ் தகவல் கேட்டு விண்ணப்பம் செய்துள்ளார். இது தொடர்பாக அலுவலகத்திற்கு அழைக்கப் பட்டுள்ளார். அலுவலகம் சென்ற இவரிடம் சமரசம் செய்ய முயன்றதாக சொல்லப்படுகின்றது. சமரசத்திற்கு உடன் பட மறுத்ததால் சம்பந்தப் பட்டவர்களால் மிரட்டல் விடுக்கப் பட்டதாக சொல்லப்படுகிறது. ஆயினும் சமரசம் செய்துகொள்ள மறுத்து கேட்ட தகவலை தபாலில் அனுப்பிடக் கேட்டுக்கொண்டு வெளியேறிவிட்டதாக தெரிகிறது. இந்நிலையில் அவினாசி தாலுகா அலுவலகம் முன்பு மாலை 4 மணி அளவில் அடையாளம் தெரியாத நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ளார். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிரேதத்தை கைப்பற்றி கோயம்புத்தூர் அரசு பொது மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பியுள்ளார்கள் என தெரிய வருகிறது. காவல் துறை விசாரணை நடைபெற்று வருகிறது. சென்ற ஆண்டு கொளத்தூர் புவனேஸ்வரன் கொலைசெய்யப்பட்டார். தமிழகத்தில் சாய் லோகநாதனுடன் சேர்த்து இதுவரை 6 படுகொலை ஊழலுக்கு எதிரானவர்கள் மீது நடத்தப்பட்டுள்ளது.
மேலும் தகவலுக்காக இந்தியன் குரல் கோவை தண்டபாணி 9442015060 அவர்களை தொடர்புகொண்டு கருத்துக்களை தெரிவிக்க கேட்டுக்கொள்கிறோம்
Anti Corruption RTI Activist Sai Loganathan murder at Tamil nadu Truppure District Avinaasi Taluk office opp on 8-3-13 4pm

-
Voice of Indian Mr M. Sivaraj 9443489976
தொண்டு நிறுவனங்களுக்கு தடை
கேரளப் பழங்குடியினப் போராளி ஜானு
அவர்களைப் பற்றி நானும் படித்திருக்கின்றேன் அவர்கள் சொன்னது போல் ngo
க்கள் என்று சொல்லக்கூடிய தொண்டு நிறுவனங்களை முற்றிலும் ஒழிக்க வேண்டும்
இந்திய திருநாட்டின் மக்களை பிச்சைகாரர்கள் போன்று காட்டுவது பரிதாபமாக
படங்கள் போடுவது என்று இவர்கள் செய்யும் கேவலங்களை சொல்லி மாளாது. நன்கொடை
வாங்கி இவர்களை சேவை செய்ய யார் அழைத்தார்கள் சேவை செய்ய வேண்டுமெனில்
இவர்களது சொந்த பணத்தில் செய்ய வேண்டியது தானே. எங்களுக்கு பணம் கொடுத்தால்
வரி விளக்கு பெறலாம் என்று ஏமாற்றும் தில்லாலங்கடி ஆட்டக்காரர்கள்
அரசுக்கு வரி கட்டினால் அரசு மக்களுக்கு திட்டங்கள் போடுமே திட்ட செலவுக்கு
தானே வரி கொடுக்கின்றோம் இந்த வரிப் பணத்தை அரசுக்கு (மக்களுக்கு தான்யா
திட்டம் ) செல்ல விடாமல் இவர்கள் கொள்ளையடிக்க நாம் கொடுக்க வேண்டுமாம் அரசுக்கு கொடுக்கக் கூடாதாம் இவர்களை முழுமையாக ஒழித்தால் அன்றி விலை வாசியைக் கட்டுப்படுத்த முடியாது பண வீக்கத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியாது கருப்பு பணத்தைக் கண்டறிய முடியாது
தொண்டு நிறுவனங்களுக்கு தடை
ilangaip pirachchanai ma
அருமையான விளக்கம் நீங்கள் தவறாக நினைக்க வேண்டாம் உங்களது முட்டாள் தனமான நம்பிக்கை தவறு
போராட்டம் நடப்பது உண்மையில் மக்கள் நலனுக்காகவா போராட்டம் நடக்கின்றது. நான் நாங்கள் என்ற விளம்பரம் தான் முன்னெடுக்கின்றது இதன்
மூலம் பல பிரச்சனைகளில் இருந்து மக்கள் கவனம் திசை மாற உதவுகின்றது
அவர்களின் பிழைப்பு கெட்டுவிடாமல் இருக்க உதவுகின்றது இதெல்லாம் தெரிந்தும்
போராட்டம் மக்களுக்காக என்று நம்புவது மூடத்தனம் இல்லையா இந்த
மூடத்தனத்தில் இருந்து நீங்கள் விடுபட வேண்டும் அதே போன்று தமிழ் மக்களும்
விடுபட வேண்டும்
திங்கள், 15 செப்டம்பர், 2014
வியாழன், 3 ஜூலை, 2014
இப்படியும் வாழ்த்தலாம்
எந்த ஒரு விழாவானாலும் அன்பளிப்பாக உறவினர்களுக்கு வழங்குவது அவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் . விழா நடத்தும் இல்லத்தினரோ அல்லது அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் நண்பர்கள் உறவினர்கள் இதுபோன்று அச்சிட்டு அளிக்கலாம்
திங்கள், 30 ஜூன், 2014
வரலாறு கூறும் உண்மைகள்
பல்வேறு காரணங்களின் அடிப்படையில் வரலாறு கூறும் உண்மைகள் பல உலகில் மறைக்கப்பட்டிருப்பது மறுக்க முடியாத தொன்று ; அதிலும் தமிழினத்தைப் பொறுத்த வரையில், இந்த சூதாட்டம் நினைவிற்கப்பாற்பட்ட காலந் தொட்டு நிலவி வரத்தான் செய்கிறது ; எனினும் நீண்ட காலம் புதை குழிக்குள் இருக்கக் கூடியதல்ல சத்தியம் ; அது உலகுக்கு வெளிப்படும் போதெல்லாம், விஸ்வரூபத்திலேயே மக்கள் அதைத் தரிசிக்கின்றனர்!
செவ்வாய், 20 மே, 2014
ஆவணங்கள் தொலைந்தால் எப்படி திரும்பப் பெறுவது?
இது ஒரு பயனுள்ள தகவல் மறக்காமல் படித்து விட்டுநண்பர்களுடன் பகிரவும். நன்றி.
1.இன்ஷூரன்ஸ் பாலிசி!யாரை அணுகுவது..?
பாலிசியை விநியோகம் செய்த கிளையை. என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?
முகவரிச் சான்று, புகைப்பட அடையாளச் சான்றின்நகல்களில் நோட்டரி பப்ளிக் சான்றொப்பம் இடப்பட்டவை மற்றும் பிரீமியம் செலுத்தியதற்கான ஏதாவது ஒரு ரசீது நகல்.
முகவரிச் சான்று, புகைப்பட அடையாளச் சான்றின்நகல்களில் நோட்டரி பப்ளிக் சான்றொப்பம் இடப்பட்டவை மற்றும் பிரீமியம் செலுத்தியதற்கான ஏதாவது ஒரு ரசீது நகல்.
எவ்வளவு கட்டணம்?
வெள்ளி, 16 மே, 2014
மனித உடலைப் பற்றிய ஆச்சரிய தகவல்கள்
மனித உடலைப் பற்றிய ஆச்சரிய தகவல்கள்
* மனித உடலில் ஓடும் ரத்தத்தின் அளவு – 6.8 லிட்டர்
* மனித உடலில் உள்ள இரத்த நாளங்களின் மொத்த நீளம் – 97,000 கிலோ மீட்டர் . பூமியை இருமுறை சுற்றி வரும் தூரத்தை விட இது அதிகம்.
* மனித உடலில் மிக குளிரான பகுதி – மூக்கு
* மனித உடலில் உள்ள வியர்வைச் சுரப்பிகளின் எண்ணிக்கை – 200,000
* மனித நகம் ஓராண்டில் வளரும் சராசரி நீளம் – 12.5 அங்குலம்,
* மனிதர்கள் மரணமடையும் போது முதலில் செயல் இழக்கும் உறுப்பு – காதுகள்

சனி, 3 மே, 2014
கணவனைக் கொன்று விதவைகள் உதவித்தொகை பெற்றுவரும் மனைவி- கணவனும் உடந்தை
கணவனைக் கொன்று விதவைகள் உதவித்தொகை பெற்றுவரும் மனைவி- கணவனும் உடந்தை
வெள்ளி, 2 மே, 2014
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)