மனித உடலைப் பற்றிய ஆச்சரிய தகவல்கள்
* மனித உடலில் ஓடும் ரத்தத்தின் அளவு – 6.8 லிட்டர்
* மனித உடலில் உள்ள இரத்த நாளங்களின் மொத்த நீளம் – 97,000 கிலோ மீட்டர் . பூமியை இருமுறை சுற்றி வரும் தூரத்தை விட இது அதிகம்.
* மனித உடலில் மிக குளிரான பகுதி – மூக்கு
* மனித உடலில் உள்ள வியர்வைச் சுரப்பிகளின் எண்ணிக்கை – 200,000
* மனித நகம் ஓராண்டில் வளரும் சராசரி நீளம் – 12.5 அங்குலம்,
* மனிதர்கள் மரணமடையும் போது முதலில் செயல் இழக்கும் உறுப்பு – காதுகள்
* மனித உடல் 20 நாட்கள் உணவின்றி வாழ முடியும், ஆனால் நீரின்றி இரு நாட்கள் கூட வாழ முடியாது.
* மனித உடலில் இரத்த ஓட்டம் இல்லாத ஒரே பாகம் கண்விழித்திரை . அது நேரடியாக காற்றில் இருந்து ஆக்சிஜனை எடுத்துக்கொள்கிறது.
* மனித உடலில் மேற்ப்பரப்பில் வியர்க்காத உறுப்புகளில் ஒன்று – உதடுகள்.
* இறந்த மனிதர்களின் இதயத்துடிப்பு அடங்க எடுத்துக் கொள்ளும் நேரம் – 20 நிமிடங்கள்.
* ஒவ்வொரு நாளும் 10 மில்லியன் புதிய விந்து செல்கள் ஒரு ஆணின் உடலில் உருவாகின்றன. ஒரு முழு கிரகத்தின் மக்கள் தொகையை 6 மாதங்களில் அவர் மட்டுமே நிரப்ப முடியும்.
* ஒரு மில்லியன் வடிகட்டிகளை (FILTERS) ஒவ்வொரு சிறுநீரகமும் கொண்டுள்ளது. ஒரு நிமிடத்திற்கு 1.3 லிட்டர் ரத்தத்தை அவைகள் வடிகட்டுகிறது.
* துத்தநாகத்தையே கரைக்கும் சக்தி கொண்டது மனிதனின் வயிற்றில் உள்ள செரிமான அமிலம்.
* கட்டை விரலின் நீளமும், மூக்கின் நீளமும் சமமாக இருக்கும்.
* கண்களின் எடை சராசரியாக 28 கிராம். நமது கண்களுக்கு 500 விதமான ஒளிகளை பிரித்தெரியும் சக்தியுண்டு. கண்களில் உள்ள கருவிழி மட்டும் தான் இரத்த நாளம் இல்லாத உயிருள்ள திசு.
* மனித தலையில் சராசரியாக 100,000 தலைமுடிகள் இருக்கும். நமது உடலில் வேகமாக வளரக்கூடிய திசு முடி.
* பெண்கள் கருத்தரிக்கும் பொழுது, கர்ப்பப்பையானது, அதன் சாதாரண நிலையை விட 500 முறை விரிவடைகிறது.
* ஒரு சதுர அங்குல மனிதத்தோலில் 19,000,000 உயிரணுக்கள் உள்ளன. ஒவ்வொரு மணிநேரமும் சுமார் ஒரு பில்லியன் உயிரணுக்கள் தோன்றி மறைகின்றன.
* மனித உடலில் ஒவ்வொரு விநாடியும் சுமார் பத்து இலட்சம் சிவப்பணுக்குள் செத்து மடிகின்றன.
* இரு வாரங்களுக்கு ஒருமுறை குடற்சுவர் தானாகவே புதுப்பிக்கப்படுகின்றது. இல்லாவிட்டால் குடல் தன்னைத்தானே ஜீரணித்துக் கொள்ளும்!
* பிறகும்போது சுமார் 300 எலும்புகளுடன் பிறக்கும் மனிதன் முழுவளார்ச்சியடைந்த மனிதனாகும்போது 206 எலும்புகளே இருக்கும்! நாளடைவில் ஒன்றோடொன்று இணைவதால் சுமார் 94 எலும்புகள் குறைகின்றன!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக