ஆதரவாளர்கள்

Tuesday, September 16, 2014

தொண்டு நிறுவனங்களுக்கு தடை

கேரளப் பழங்குடியினப் போராளி ஜானு அவர்களைப் பற்றி நானும் படித்திருக்கின்றேன் அவர்கள் சொன்னது போல் ngo க்கள் என்று சொல்லக்கூடிய தொண்டு நிறுவனங்களை முற்றிலும் ஒழிக்க வேண்டும் இந்திய திருநாட்டின் மக்களை பிச்சைகாரர்கள் போன்று காட்டுவது பரிதாபமாக படங்கள் போடுவது என்று இவர்கள் செய்யும் கேவலங்களை சொல்லி மாளாது. நன்கொடை வாங்கி இவர்களை சேவை செய்ய யார் அழைத்தார்கள் சேவை செய்ய வேண்டுமெனில் இவர்களது சொந்த பணத்தில் செய்ய வேண்டியது தானே. எங்களுக்கு பணம் கொடுத்தால் வரி விளக்கு பெறலாம் என்று ஏமாற்றும் தில்லாலங்கடி ஆட்டக்காரர்கள் அரசுக்கு வரி கட்டினால் அரசு மக்களுக்கு திட்டங்கள் போடுமே திட்ட செலவுக்கு தானே வரி கொடுக்கின்றோம் இந்த வரிப் பணத்தை அரசுக்கு (மக்களுக்கு தான்யா திட்டம் ) செல்ல விடாமல் இவர்கள் கொள்ளையடிக்க நாம் கொடுக்க வேண்டுமாம் அரசுக்கு கொடுக்கக் கூடாதாம் இவர்களை முழுமையாக ஒழித்தால் அன்றி விலை வாசியைக் கட்டுப்படுத்த முடியாது பண வீக்கத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியாது கருப்பு பணத்தைக் கண்டறிய முடியாது
மக்கள் சுயமரியாதையுடன் வாழ முடியாது 

தொண்டு நிறுவனங்களுக்கு தடை 


ilangaip pirachchanai ma


அருமையான விளக்கம் நீங்கள் தவறாக நினைக்க வேண்டாம் உங்களது முட்டாள் தனமான நம்பிக்கை தவறு 
போராட்டம் நடப்பது உண்மையில் மக்கள் நலனுக்காகவா போராட்டம் நடக்கின்றது. நான் நாங்கள் என்ற விளம்பரம் தான் முன்னெடுக்கின்றது  இதன் மூலம் பல பிரச்சனைகளில் இருந்து மக்கள் கவனம் திசை மாற உதவுகின்றது அவர்களின் பிழைப்பு கெட்டுவிடாமல் இருக்க உதவுகின்றது இதெல்லாம் தெரிந்தும் போராட்டம் மக்களுக்காக என்று நம்புவது மூடத்தனம் இல்லையா இந்த மூடத்தனத்தில் இருந்து நீங்கள் விடுபட வேண்டும் அதே போன்று தமிழ் மக்களும் விடுபட வேண்டும்

No comments: