ஆதரவாளர்கள்

Saturday, May 3, 2014

கணவனைக் கொன்று விதவைகள் உதவித்தொகை பெற்றுவரும் மனைவி- கணவனும் உடந்தை
கணவனைக் கொன்று விதவைகள் உதவித்தொகை பெற்றுவரும் மனைவி- கணவனும் உடந்தை

அரசின் விதவை பெண்களுக்கான உதவித் தொகை  பெறுவதற்காக கணவன் இறந்துவிட்டதாக மனு செய்து 2011 ஆம் ஆண்டு முதல் விதவை உதவித் தொகை வாங்கி வந்தது தெரிய வருகின்றது. கணவருக்கு முதியோர் உதவித்தொகை அதே அண்டு விண்ணப்பித்து பெற்று வருகின்றார்கள் இதற்க்கு ஆய்வுசெய்த அலுவலர்கள் உத்தரவு பிறப்பித்த அலுவலர்கள் ஊழலே கரணம்.
இப்படிவாங்கும் இவர்கள் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள்
இவர்களை என்ன செய்யலாம்
now most of senior citizen in tamilnadu turned to corrupt for example for getting pension ( old age pension, widow pension,etc.,)from the government of rs.1000/- per month. even husband alive, women getting widow pension stating husband dead for just rs.1000/- per month. for example women got widow pension sanctioned on 01.12.2011 and her husband getting old age pension sanctioned in year 01.11.2012. our senior citizen, young ladies turned to corrupt from the year 2004 because government increase pension from rs.200 to 400, 500,1000/-.

பார்க்க ஆதாரம்
08-03-2014 வரை சாதனை ;-  பல இலட்சம் பயனாளிகளுக்கு உதவி செய்துள்ளோம் அதில் 

பத்தாயிரம் கல்லூரி மாணவர்களுக்கு கல்விக் கடன் விண்ணப்பங்கள் கொடுக்க மறுத்த வங்கிகளில் கல்வி கடன் பெற்றுதந்துள்ளோம்

லஞ்சம் கொடுக்காமல் மின் இணைப்பு பட்டா பெயர் மாற்றம் முதியோர் ஓய்வூதியம் இரண்டு பெண்குழந்தைகள் கல்வி திருமண திட்டம், மகப்பேறு உதவிகள், மருத்துவம் போன்ற அரசின் உதவிகள் தேவைகள் புகார்கள் என்று

 இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட பல்வேறு வகையான பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் புகார்கள் மீது தீர்வு செய்யாத, காலதாமதம் செய்யப்பட்ட மனுக்கள் தீர்வு காண உதவி செய்துள்ளோம் 
 

100 க்கும் மேற்ப்பட்ட கடமையை செய்ய லஞ்சம், போலி ஆவணங்கள் மூலம் பதவி மற்றும் பதவி உயர்வு பெற்ற அலுவலர்கள் பதவி பறிப்பு மற்றும் கைது செய்ய நடவடிக்கை

நேர்மையாக செயல்பட்ட அலுவலர்களின் தேவையற்ற இடமாறுதல், தண்டனை, பணப்பயன் நிறுத்தம் என்று நேர்மைக்காக உயர் அலுவலர்களால் பழிவாங்கல் நடவடிக்கைக்கு உள்ளான அலுவலர்களுக்கு சரியான வழிகாட்டுதலுடன் நிவாரணம் மற்றும் அவ்வாறான உயர் அலுவலர்கள் தண்டனைபெற உதவி. 

சுய மரியாதையை இழக்காமல் அலைந்து திரியாமல் இடைத் தரகர்களை நம்பி ஏமாறாமல் யாருக்கும் இலஞ்சம் தராமல் இருந்த இடத்தில் இருந்தே ஒரு மனு மூலம் தீர்வு பெற தகவல் உரிமைச் சட்டம் 2005 இருக்கு 

எப்படி யாருக்கு எழுதுவது தெரியவில்லையா கவலை வேண்டாம் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் உள்ள இந்தியன் குரல் இலவச உதவி மையம் வரலாம் மனுக்களை எழுதவும் பயிற்சி பெறவும் இலவசமாக உதவி பெறலாம்


இதுபோன்று இன்னும் பல உங்கள் தேவைக்கும் உதவிக்கும் தொடர்புகொள்ளுங்கள்
தகவல் சட்டத்தைப் பரப்புரை செய்வதும் பயிற்சி அளிப்பதும் சட்டத்தைப் பாதுகாப்பதும் - இந்தியன் குரல் நோக்கம் 

 நல்லவிசயம் நாலு பேருக்கும் தெரியட்டுமே இணைப்பை சொடுக்கி ஒரே ஒரு லைக் கொடுங்கள் நன்மக்களே!
https://www.facebook.com/myvoiceofindian

www.voiceofindian.org
www.vitrustu.blogspot.com

VOICE OF INDIAN
9444305581

No comments: