தூசு சேகரிப்பு கட்டகம், சுத்தப்படுத்தி, கழிவுநீர்த் தரமேற்றம், தொழிற்சாலை கழிவுநீர்த் தரமேற்றம், ஆவி மீட்பக முறை, தாவரவழி மருந்தூட்டம்
இந்த சொற்களை படித்ததும் கேட்டதும் உண்டா இவைகளைப் பற்றி அறியவில்லை
என்றால் நீங்கள் இயற்கையை இந்த உலகத்தை மாசுபடுத்துகின்றீர்கள் என்று
அர்த்தம். இவையெல்லாம் தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியம் மாசுக்களை அகற்ற,
கண்டறிய பயன்படுத்தும் கருவிகளில் சிலவற்றின் பெயர்கள்.
ஆதரவாளர்கள்
Face Book
சனி, 31 ஆகஸ்ட், 2013
வெள்ளி, 30 ஆகஸ்ட், 2013
ரெம்ப கொலம்பிட்டீங்கனா அதுக்கு நான் பொறுப்பில்லை :
மாசு கக்கும் நிறுவனங்களைக் காக்கும் வாரியம்!
வியாழன், 22 ஆகஸ்ட், 2013
ரூபாய் மதிப்பு சரிவில் இருந்து மீட்க உன்னால் முடியும்
நன்மக்களே!
இனி வெளிநாட்டுப் பொருட்களை உபயோகிக்க மாட்டேன் உள்நாட்டு தயாரிப்புக்களையே பயன்படுத்துவேன் என்று நாம் உறுதியேற்க வேண்டும்
இந்திய ரூபாய் மதிப்பு சரிந்து கொண்டு போகின்றது. அதற்கு காரணம் அரசு கையாலாகா தனம் என்றோ அவர் சரியில்லை இவர் சரியில்லை என்று பேசும் நாம் செய்யவேண்டியதைச் செய்யாமல் வாய் கிழியப் பேசுவதால் என்ன பயன்?
இனி வெளிநாட்டுப் பொருட்களை உபயோகிக்க மாட்டேன் உள்நாட்டு தயாரிப்புக்களையே பயன்படுத்துவேன் என்று நாம் உறுதியேற்க வேண்டும்
சனி, 17 ஆகஸ்ட், 2013
வலை பூ நண்பர்களே உங்கள் சேவையை பாராட்டுகின்றேன் அதே சமயம் ஒரு கேள்வியும் கேட்டு விடுகின்றேன்
புதன், 14 ஆகஸ்ட், 2013
ஊழல் நடைபெற கரணம் அதிகாரிகளா அரசியல்வாதிகளா என்று ஒரு பட்டிமன்ற
ஊழல் நடைபெற கரணம் அதிகாரிகளா அரசியல்வாதிகளா என்று ஒரு பட்டிமன்றமே நடத்தலாம் ஆனாலும் அதிகாரிகளின் துணையில்லாமல் ஊழல் நடைபெற இயலாது என்பதற்கு இது ஒரு சாட்சியம்
திங்கள், 12 ஆகஸ்ட், 2013
மக்களாட்சியைக் காக்க நமக்கு கிடைத்த ஒரு வாய்ப்பு ஆன்லைன் பெட்டிஷன்
நன்மக்களே
இந்தியத் திருநாட்டின் இந்திராகாந்தி ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட எமர்ஜென்சிக்கு பிறகு இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட சட்டதிருத்த மனு இந்திய மக்களுக்கு எதிரான ஆபத்தான அடக்குமுறையை ஊழலை நியாயப்படுத்தும் திருத்தம் ஆபத்தானது.
ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2013
திருத்தாதே திருத்தாதே திருத்தாமலே திருந்திவிடு
நன்மைக்களே
http://www.voiceofindian.org/sign-petition-pm/
சனி, 10 ஆகஸ்ட், 2013
84 வயது காஞ்சிபுரத்தை சார்ந்த திரு ஆர் . முனுஸ்வாமி ஐயா 9486172017 நீங்களும் வாழ்த்தலாமே
வணக்கம் நண்பர்களே மூத்த குடிமக்களுக்கு இந்த சமுதாயத்தின் மீது மிகுந்த அக்கறை போலும்
எண்பத்து நான்கு வயது கொண்ட காஞ்சிபுரத்தை சார்ந்த திரு ஆர் . முனுஸ்வாமி ஐயா சாதனை
எண்பத்து நான்கு வயது கொண்ட காஞ்சிபுரத்தை சார்ந்த திரு ஆர் . முனுஸ்வாமி ஐயா சாதனை
வியாழன், 8 ஆகஸ்ட், 2013
எழுபத்து ஐந்து வயது இளைஞர் சாதனை ; 26 ஆண்டாக மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரம்
சென்னை எண்ணூர் அசோக் லேலட் தொழிற்சாலையில் பணிபுரிந்தவர் திரு சே தமிழ்ச்செல்வன் அவர்கள் . அந்நிறுவன தொழிலாளர்கள் சங்கத்தின் துணை செயலாளராக பணியாற்றியவர் 1989 ஆம் ஆண்டு பனி ஓய்வு பெற்றார்
செவ்வாய், 6 ஆகஸ்ட், 2013
உங்களுக்கும் இருக்கின்றதா? மண்ணாசை பொன்னாசை பொருளாசை
என்னாது ஆசையே ..................
மனிதனுக்கும்
மிருகங்களுக்கும் நல்ல சிந்தனை திறன் (பகுத்தறிவு) என்ற ஒரு அறிவு தான்
வித்தியாசம் என்கிறார்கள் விலங்குகளும் தினமும் உழைக்கின்றது, பசிக்கு
ருசியான உணவு உண்கின்றது. ஆசை தீர உடல் உறவு கொண்டு இனப்பெருக்கம்
செய்கின்றது நேரத்தில் தூங்குகின்றது . இன்றைய நாகரீக மனிதன் என்று
சொல்லிக்கொள்பவர்களும் நேரமில்லை என்று சொல்பவர்களும் இதைத் தான்
செய்கிறார்கள்.
ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013
மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரம்
வெள்ளி, 2 ஆகஸ்ட், 2013
நீங்கள் வாழும் மனிதன் தானா? இல்லை உயிருடன் நடமாடும் பிணமா? இந்தியக் குடிமகனுக்கு மட்டும் !
ஒரு இயந்திரமா அல்லது இயந்திர மனிதனா கேள்வி பிறந்தது அன்று நல்ல பதிலும் கிடத்ததா? இன்று இப்படி பாட்டும் பாடலாம் என்னவெல்லாம் சொல்லிக் கொண்டாலும் கேள்வி கேட்பது சுலபம் நல்ல கேள்விகள் கேட்பது எவ்வளவு கடினம் தெரியுமா? நல்ல கேள்வி ஒரு மனிதனின் சிந்தனையை தூண்டவேண்டும் உங்கள் சிந்தனை தூண்டப்பட்டால் நீங்கள் பிணம் இல்லை என்று அர்த்தம்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)