ஆதரவாளர்கள்

Wednesday, July 10, 2013

பா ம கா முக நூலில் கேட்கப்பட்ட விபரமும் அதற்க்கான பதிலும் இவர்கள் மக்களைக் காக்கும் காவலர்கள்

பாட்டாளி மக்கள் கட்சி உயிரிழந்த தன தொண்டர்களுக்கு என்ன செய்தது.
கட்சியல் அறிவிக்கப்பட்ட போராட்டத்தில் கலந்து உயிரை விட்ட உங்கள் கட்சி தொண்டனுக்கு என்ன செய்தீர்கள்.
உண்மையாக உழைக்கும் கட்சித் தொண்டனுக்கு என்ன செய்தீர்கள். என்று பா மா க முகநூளில் கேட்கப்பட்ட தகவலுக்கு அளிக்கப்பட பதில் உங்களுக்கும் தெரியட்டுமே! ஏதாவது சம்பந்தமான பதில் உண்டா ஆனாலும் ஒரு வாரத்தில் அனைத்து தகவலையும் தருகின்றோம் என்று சொன்ன அதன் நிர்வாகியையும் காணவில்லை. அரசியல் வாதிகள் என்றால் எல்லாம் ஒன்று தானோ
இது  போன்று அனைத்து கட்சிகளின் முகநூளில் கேட்கப்பட்டு தகவல் இங்கே பகிரப்படும் இவர்களின் உண்மை நிலையை மக்களுக்கு சொல்லுங்கள்

அடுத்த சில தினங்களில் முக நூலில் இருந்து இவை எல்லை அகற்றப்பட்டுவிட்டது முகவரி இதோ https://www.facebook.com/groups/pattalimakkalkatchi


கட்சிக்காக உயிரைக் கொடுத்தவர்கள் இன்றைய உண்மை நிலையை உங்கள் தொலைக் காட்சியில் படம் பிடித்து காட்ட முடியுமா?

தேவை

1வன்னியருக்காகவும் கட்சிக்காகவும் இதுவரை உயிர் இழந்தவர்களின் பெயர் முகவரி

2 இறந்தவர்கள் தம் குடும்பத்தினர் இப்பொழுது எங்கே இருக்கின்றார்கள்

3 இறந்தவர்கள் குடும்ப நலனுக்காக நீங்கள் என்ன செய்தீர்கள்

4 இறந்தவர்கள் குடும்ப பிள்ளைகள் இபொழுது எங்கே என்ன செய்துகொண்டு இருக்கின்றார்கள்

5 இறந்தவர்கள் வாரிசுகள் கட்சிப் பதவியில் இருக்கின்றார்களா இருந்தால் அதன் விபரம்

6 கட்சிக்காக வன்னியர் குலத்திற்காக இறந்தவர்களை நீங்கள் மறக்காமல் இருப்பது நினைவு நாளில் மலர் தூவுவது வீர வசனம் பேசுவது உங்களது அஞ்சலியுடன் உங்களது செயல்பாடு நின்றுபோவது ஏன்


7 சமீனத்தில் ஜெயிலுக்கு போன தொண்டர்களுக்கு 10000 ரூபாயும் ஒருமாத உணவும் இலவசமாக கொடுத்ததற்கு காரணம் உங்கள் தொண்டர்கள் ஜெயிலுக்கு சென்றால் பணம் கிடைக்கும் என்ற விழிப்புணர்ச்சி உருவாகுவதற்கு தானே! 

தங்கள் உயிரைக் கொடுத்து பாடுபட்ட அவர்களால் நீங்கள் கட்சியை வளர்த்து விட்டு MLA, MP என்று பதவிகளில் சுகம் காண்பதும் கோடிகளை சம்பாதிப்பதும், வேட்பாளராக களம் இறங்கக் கூட பணம் கேட்கலாம் தவறில்லை

இந்த வசதி வாய்ப்பெல்லாம் உங்களுக்கு கிடைக்க காரணமானவர்கள் உங்களை அரியணையில் ஏற்றிவிட உயிரிழந்த அவர்கள் எங்கே? நீங்கள் சம்பாதித்த கோடிளில் சில கோடிகள் செய்தால் போதுமே!

உங்களை நம்பி ஏராளமான இளைஞர்கள் இருக்கின்றார்கள் நீங்கள் அழைத்தால் உயிரைக் கொடுக்கவும் தயாராக இருக்கின்றார்கள் அவர்களுக்கும் அவர்களது குடும்பத்திற்கும் அவர்களது பிள்ளைகளுக்கும் இதே நிலை தானா

--
www.vitrustu.blogspot.com

 • 7 people like this.
 • Magesh G Kshathriyan Cheyyur மாற்றுக்கட்சியில் உள்ள பெரும்பான்மையான வன்னிய மக்களின் கேள்வி இதுவாக தான் உள்ளது..
  நீங்கள் இப்படிப்பட்ட கேள்விகளை முன்வைப்பது நல்லது தான்..
  ஓரிரு வாரங்களில் தகவல்களை சேகரித்து உங்களின் கேள்விக்கான பதிலை கொடுக்கிறேன்..
 • வீர தமிழ் ரத்தம் Magesh கேள்வியை இங்கே கொடுங்கள்
 • ஆதி கண்ணன் இது மாற்றுக் கட்சியில் உள்ள வன்னியர்களின் குரல் அல்ல. வன்னியர்கள் என்ற போர்வையில் சாக்கடைகளை எழுப்பும் ஈனக் குரல். எல்லைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், மிசா கொடுமையை எதிர்த்துப் போராடிவர்கள் - இவர்களை எல்லாம் பலனை அனுபவித்தவர்கள் மறந்திருக்கலாம். ஆனால் இட ஒதுக்கீட்டிற்காகவும், கட்சிக்காகவும், வன்னியர்களுக்காகவும் போராடிய சொந்தங்களை கட்சியும் மறக்கவில்லை, வன்னிய உறவுகளும் மறக்கவில்லை. அதனால்தான் மருத்துவர்க்காக உயிரையும் கொடுக்க இளைஞர்கள் இன்று தயாராக உள்ளனர். சாக்கடைகள் சந்தனத்தில் கலக்க நினைக்கவேண்டாம்.
 • வீர தமிழ் ரத்தம் தன்னை பெற்ற அப்பனுக்கோ அல்லது அம்மாவுக்கோ உடல் நிலை சரியில்லை என்றால் நாம் அதை சரி செய்ய வேண்டும் . இதுதான் உண்மையான மனிதனுக்கு அர்த்தம்.

  அதை விட்டுவிட்டு வேறு அப்பாவையும் அம்மாவும் தேடுவது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை .
 • Hari Vanniyar Singam அனைத்து நடுநிலை வன்னிய மக்களின் கேள்வியும் இதுவே...
  இதற்க்கு சிறந்த பதில் கொடுத்தால் மாற்று கட்சி வன்னியர்களும் பாமகவில் இனைவது உறுதி
 • Guna Booshanam bala ninga nallavara kettavara
 • Umanath Palani Sari nanbare.ithe kelviyei nan ungalidam ketkiren thiravida katchil ulla vanniyargalukku avargal ithuvarai yenna seithirukkirargal yendru ungalal kura mudiuma.
 • வீர தமிழ் ரத்தம் சில விலை மாதர் மகன்கள் மற்ற கட்சிகளுக்கு விலை போகிறார்கள். அவர்களை கண்ண்டாலே ரத்தம் கொதிக்கிறது .
  வன்னிய சொந்தங்களே உங்கள் காலில் விழுந்து மன்றாடி கேட்கிறேன் தயவு செய்து யார் இந்த தவறை செய்தாலும் அவர்களை வெறுத்து ஒதுக்குங்கள்.

  நாம் நம் இனத்தை காக்காவிட்டால் அது நம் தாயை விற்பதற்கு சமம்.
 • Subash Vannian Gud question
 • ஜெயபாலன் ஜெ avar romba nallavar namakku alla thiravida naikalukku
 • Vinayagam Narayanan Ada PARPPANUKKU PORANTHAVAN THAN INTHA MAATHARIYANA SINDU MUDIEM Vealaiyai, santhula sinthu paadum vealaiyai seivaan.Vibachara Naaiyea Aadu nanaithunu Oonai Azhukeratho.
 • Varadaraja Kshatriyas இந்த கேள்வி கேட்டவர் யார், எந்த கட்சி? எந்த ஜாதி? என்பதை விட. அவர் கேட்ட கேள்வி மிக சரியானது.. இந்த கேள்வியை தான் பல வன்னியர்கள் கேட்கின்றனர். இதற்கு பதில் இருந்தால் நன்றாக இருக்கும்.
 • Hari Vanniyar Singam இது கோபப்பட வேண்டிய கேள்வியல்ல....
  இந்த கேள்விகளுக்கு நாம் சரியான முறையில் பதிலளித்தால் எந்த ஒரு வன்னியனும் மாற்றுக் கட்சிக்கு ஆதரவளிக்க மாட்டான்....
 • Selvam Vanniyar வீர தமிழ் ரத்தம், மகேஷ் பதில் தருவதை நீங்கள் ஏன் தடுக்கிறீர்கள்? பதில் அவ்வளவு விரும்ப தகாததாக இருக்குமா?

  அன்புமணி, அதான் small ஐயாவின் துணைவியார் காங்கிரஸ்காரர் கிருஷ்ணசாமியின் புதல்வி. (அவர் மன்னிக்க) கொ.கா.மணியின் சம்பந்தி ஆ.தி.மு.கா கார. (அவரும் ம
  ன்னிக்க) இந்த இரு மாற்று கட்சி காரர்களும் நீங்கள் சொல்லும் மாதரின் மகன்களா? எங்கள் வீட்டு சம்பந்திகள் மாற்று கட்சியில் இருந்தால் விலை மாதரின் மகன்கள், ராமதாஸ் மற்றும் மணியின் சம்பந்திகள் மாற்றுகட்சியில் இருந்தால் அவர்கள் தாயார்கள் பத்தினிகளா? சத்தியமா பத்தினிகள்தான், எங்கள் வீட்டு சம்பந்திகளின் தாயார்கள் போல. வன்னிய தாயார்கள் அவர்கள் எந்த கட்சி வன்னியனின் தாயாராக இருந்தாலும் சரி, உன் தாயார் உட்பட (நீ இங்கே பதிவிட்டதை அந்த பத்தினியிடம் பொய் சொல், உன்னை விளக்குமாற்றால் அடிப்பாள், அதான் பத்தினி) பத்தினிடா.

  எனக்கும் உன்னை போன்ற பா.ம.க வன்னியர்களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? நீ ஜாதிய வெச்சி வயிறு கழுவுறவன், நான் அப்படி அல்ல.

  அதன் உங்களைப்போல் என்னால் கெட்ட வார்த்தைகள் தெரிந்திருந்தாலும் திட்டமுடியாது. ஏன் தெரியுமா பொது வெளியில் கெட்ட வார்த்தை பயன்படுத்தினால் என் படையாட்சி இனத்தையே மற்றவன் கேவலமா நினைப்பான்.
 • Selvam Vanniyar பெற்ற அப்பன், ஆத்தா காசு வாங்கிகொண்டு பிள்ளைக்கு உதவி/சேவை செய்வது இல்லை. தைலாபுரத்துக்கு எந்த உதவி கேட்டு போனாலும் காசொடத்தான் போகணும்.
 • Selvam Vanniyar மகேஷ், மாற்று கட்சி பெரும்பான்மை வன்னியர்களில் இந்த பாலசுப்ரமணியன் ஒருவரா என்று தெரியாது. ஆகவே இங்கு பதில் உரைக்க வேண்டாம். அவரின் கேள்விக்கான பதிலை ஒரு புத்தகமாக தொகுத்து வாக்கு சேகரிக்க வரும் பொது எங்கள் அனைவரிடமும் தரவும். அந்தந்த பகுதியில் நேர்மையான கட்சிக்கு அப்பாற்பட்ட வன்னியர்கள் உண்டு. அவர்களிடம் இந்த கேள்விக்கான பதிலை கொண்டு சேர்க்கவும். அவர்களால் கட்சி மீது நம்பிக்கையற்ற வன்னியர்களை கட்சிக்கு வாக்களிக்க வைக்க முடியும்.

  இந்த ஜாதியில் பிறந்த காரணத்தினால் எப்போதும் இந்த கட்சிக்கே என் வாக்கு, எந்த தனி மனிதருக்காகவும் இல்லை. அது என் கடமை.
 • தென் ஆற்காடு சிங்கம் ottra karuthu ulla vanniya sondhangal mattum dhaan nam kuzhuvil idam undu. vanniyar endra poorvaiyel kalagam seiyum throogigalai blaock seiyaum..
 • Magesh G Kshathriyan Cheyyur அவர்கள் யாராக இருந்தாலும் பரவால்லை அவர் கேட்ட கேள்வி நியாமானது அதற்க்கான பதில் அளிக்க வேண்டியது நமது கடமை...
 • Vanniyar Force Mamallapuram இந்த கேள்வியை ஒவ்வொரு அரசியல் கட்சிகளிடமும் கேளுங்கள் அன்பரே. அப்போதும் இந்த பாட்டாளி மக்கள் கட்சியியே வன்னிய மக்களுக்கு இன்றும் உதவுகின்ற கட்சியாய் இருக்கும். தன்னால் முடிந்த வரை கட்சியை இன்றுவரை வன்னிய மக்களின் முன்னேற்றத்துக்காக பாடுபட்டுவரும் ஒரே இயக்கம் என்ற பெருமைக்கு சொந்தகாரன் இந்த பாமக.
 • Vanniyar Force Mamallapuram இந்த கேள்விகளை கேட்க வன்னிய சமூகத்தில் ஒவ்வொருக்கு தகுதி உண்டு. ஆனால் கருத்துவேறுபாட்டை உண்டாக்கவே இந்த கேள்வி இங்கே எழுப்பப்பட்டுள்ளது. சில அரசியல் போலிகளால், பாமக தவறே செய்திருக்கலாம் ஆனால் இன்று தன் தவறு செய்திருந்தால் அதற்கு மன்னிப்பு கேட்கும் பெருந்தன்மை பாமகவிடம் உண்டு. மன்னிக்கும் மனம் வன்னிய மக்களிடம் உண்டு. நடுவிலே உங்களுக்கென்ன வேலை?
 • Raavan Nan பா.ம.க தான், பதினைந்து லட்சரூபாய் நட்ட ஈடு வாங்கி கொடுத்தது, பா.ம.க வால் தான் இன்று மாதம் ஐயாயிரம் ரூபாய் அந்த தியாகிகள் குடும்பத்தினர் பெற்று வருகின்றனர், எனவே இதில் எதுவுமே தியாகிகள் குடும்பத்திற்கு செய்யாத தி.மு.க,ஆதி.மு.க போன்ற ஏனைய கட்சிகளுக்கு வாக்களித்த யாருக்கும் இந்த கேள்வியை கேட்க அருகதை இல்லை.
 • ஜெயபாலன் ஜெ i think he is nammala ulavu pakra cid
 • Vanniyar Force Mamallapuram தியாகிகளுக்கு பாமக என்ன செய்தது? என்றகேள்விக்கு விடைகள் ஏராளம். ஆட்சி கட்டிலில் 60 ஆண்டுகள் வன்னிய என்ன கிழித்தது?
 • Manirajan Nainar ஆமா இவனுக என்னமோ பதவிய கொடுத்ததாக சொல்றானே என்னத்த கொடுதாணுக 60 வருசமா ஆத்தாளுக்கும் குச்சிபுடிக்கும் ஓட்ட போட்டுட்டு கேள்வியபாரு மொதல்ல இத நீங்குக்கப்பா இந்த உளவுத்துறை பயலுக தொல்ல தாங்க முடியல
 • Manirajan Nainar இன்னும் நம்மள கேனபயலா நினைகிராணுக
 • Bala Subramanian நன்றி மகேஷ் கார்த்திகேயன் காத்திருக்கின்றேன்
 • Vanniyar Force Mamallapuram *இட ஒதுக்கீட்டு போராளிகள் இருபது பேரை ஏன் சுட்டது என்றோ? *மரக்கானத்தில் இளைஞர்களை அடித்துகொல்லும் போது வேடிக்கை பார்த்த அரசாங்கத்தையோ? *தருமபுரியில் அப்பாவிகளை கைது செய்தபோதோ? வேடிக்கை பார்த்த அரசுகளை ஏன் ஆத்மி விசுவாசி கேள்வி கேட்கவில்லை? கேள்விகள் நான் தருகிறேன். கேட்க நீங்கள் தயாரா?
 • சத்ரியன் முரளி கட்சியின் சார்பில் அவர்களுக்கு எல்லா உதவிகளும் செய்யப்பட்டு வருகிறது . கட்சி அவர்களை மற்றும் அவர்களின் எந்த கோரிக்கைகளையும் நிறைவேற்றி வருகிறது .அவர்கள் இதை கேட்டு செய்யவில்லை என்பதை நீங்கள் நிரூபிக்க தயாரா ? சும்மா போற போக்குல சொறிஞ்சி விட்டு போவ கூடாது.


  Photo

2 comments:

magesh cheyyur said...

இட ஒதுக்கிட்டு போராட்டத்தில் உயிர் நீத்த குடும்பங்களுக்கு தியாகிகள் பட்டியலில் சேர வைத்து அவர்களுக்கு தலா 3 இலட்சம் ரூபாயும்,அது மட்டும் அல்லாமல் மாதம் 5000 ரூபாய் முதல்,கல்விக்கு உதவுவது,சுப துக்க நிகழ்சிக்களுக்கு ரொக்கமாக பணம் கொடுத்து உதவுவது,செப்டெம்பர் 17 அன்று 20000 ரூபாய்,இதர நலத்திட்ட உதவிகள் போன்ற உதவிகளை இன்று வரை செய்து கொண்டு தான் உள்ளனர் பாமக வினர்..

Bala subramanian said...

நன்றி! இத்தனை காலம் கடந்தும் ஞாபகமாக பதில் அளித்தமைக்கு நன்றி மகேஷ் அப்படியே மீதம் இருக்கும் சந்தேகங்களையும் போக்க உதவ முடியுமா என்று பாருங்கள் . அந்த பாதிக்கப்பட்ட கட்சித் தொண்டர்களின் வாரிசுகளின் பெயர் முகவரி அலைபேசி எண் கொடுங்கள் உண்மையானு விசாரிச்சு அதையும் பதிவில் எழுதுகின்றேன் போட்டோவுடன்

நங்கள் எந்தக் கட்சியையும் சாராதவர்கள் ஆகவே உண்மையை மட்டுமே அறிந்து மக்களுக்கு தெரியப்படுத்த விரும்புகின்றோம். உணமையைக் கூறுவதால் கட்சிகளுக்கு லாபம் இருக்குமே தவிர நஷ்டம் இருக்காது

******முகநூல் வட்டத்தில் இருந்து எனது அக்கவுன்ட்டை நீக்கியது ஏனோ?*******