ஆதரவாளர்கள்

Tuesday, July 16, 2013

காந்தி தேசமே காக்க வேணுமே

அரசியல் கட்சிகளே - வாக்காளர்களே எச்சரிக்கை
வாக்காளர்களே விலைபோகும் இதியாவைக் காப்பாற்ற வாரீர்
இந்தியா விற்ப்பனைக்கு இல்லை
அரசியல் கட்சிகளே இந்திய மக்களை விற்காதே
அரசியல் கட்சிகளே சுதந்திரத்தைப் பறிக்காதே
அரசியல் கட்சிகளே இந்தியாவை அடிமைஆக்காதெ
நாம் மீண்டும்  அடிமைகளா
காந்தி தேசமே காக்க வேணுமே
மக்கள் காவலரா கொள்ளைக் காரர்களா
வாக்காளர்களே விழித்திடுங்கள்
மக்கள் ஆட்சியா கட்சி ஆட்சியா
கொள்கை ஆட்சியா கொள்ளை ஆட்சியா
கொல்லைபோகவோ சுதந்திரம்
சுதந்திரம் கொள்ளை போகவா ஒட்டுப்போட்டோம்
இரண்டாவது சுதந்திரப் போராட்டம்
மக்களைக் காக்கவா கொள்ளையரைக் காக்கவா
நம்புங்கள் இதெல்லாம் உண்மைதான்


இதெல்லாம் மக்களின் விழிப்புணர்வுக்காக அரசியல் கட்சிகளின் சட்டமீறல்கள், நீதிமன்றம்  மக்கள் மன்றம் என்று எதையும் மதிக்காமல் அரசியல் கட்சிகளை தகவல் சட்டத்தில் இருந்து விளக்களிபோம் என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்து ஒரு கோடி துண்டுபிரசுரங்கள் விநியோகிக்க உள்ளது . அந்த துண்டு பிரசுரத்தின் தலைப்புக்காக தேடியபோது கிடைத்த பெயர்களே மேலே உள்ள வாசகங்கள் எது நல்லா இருக்கு என்று உங்கள் தீர்ப்புக்காக இந்த பதிவு

No comments: