ஆதரவாளர்கள்

திங்கள், 24 ஜூன், 2013

நாமளும் அரசியல் கட்சி நடத்தலாம்!? அரசியல் இயக்கம் அரசின் சலுகைகள்

அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் மாநிலக் கட்சிகளும் தேசியக் கட்சிகளும் தகவல் உரிமைச் சட்டம் மூலம் தகவல் கேட்டால் ஏன் தரவேண்டும் என்பதற்கு மத்திய தகவல் ஆணையம் தீர்ப்பில் விளக்கம


 அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் மத்திய மாநில அரசில் இருந்து பெரும் நலன்கள் சலுகைகள் ஆதாயங்கள் காரணமாக தகவல் சட்ட வரம்பினுள் வரக் காரணமாகின்றது.

மத்திய மாநில அரசு அலுவலகங்களும் அரசின் பயன்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ பெரும் அனைத்து அமைப்புகளும் தகவல் உரிமைச் சட்டம் 2005இன் கீழ் தகவல் அளிக்க வேண்டும் அதன்படி கடந்த சில ஆண்டுகளில் தகவல் அளிக்க மறுத்த அமைப்புகள் மீது மத்திய தகவல் ஆணையம் அளித்துள்ள தீர்ப்பின் மூலம் கீழ் காணும் அட்டவணையில் உள்ள தகவல்கள் பொது மக்கள் அறிந்து கொள்ள பெருவாரியான மக்கள் நலன் பொருட்டு இந்தியன் குரல் அமைப்பால் வெளியிடப்படுகின்றது. இந்த பகுதியை ஒவ்வொரு தனியாரும் , அமைப்பும் அப்படியே பிரதியெடுத்து அல்லது அச்சிட்டு மக்களுக்கு வழங்கிட இந்தியன் குரல் அமைப்பு அனுமதி அளிக்கின்றது.













---------------------------------------------------------------------------------------------------------




மேற்காணும் அட்டவணை படியான பொருள் சார்ந்த விவாதம் இந்தியன் குரல் நடத்துகின்றது தாங்களும் தங்கள் அமைப்பினரும் நண்பர்களும்  கலந்துகொள்ள கேட்டுக்கொள்கின்றோம். நாள் 29-6-2013 அன்று காலை 10 மணி முதல் 12 மணி வரை விவாதம் நடைபெறும் இடம் இந்தியன் குரல் உதவி மையம், முதல் தளம் கும்பத் காம்ப்ளெக்ஸ் 29 ரத்தன் பஜார் சென்னை 600003

நண்பர்களே முடிந்த மட்டும் மற்றவர்களுக்கு தெரியப்படுத்திட அனைத்து நண்பர்களின் பார்வைக்கு தெரியப்படுத்த கேட்டுக் கொள்கின்றோம்.   ஆரோக்கியமான கருத்துக்கள் வரவேற்க்கப்படுகிறது.

அனுப்ப வேண்டிய முகவரி
இந்தியன் குரல்
267. திரு,வி.க. குடியிருப்பு,
திரு.வி.க.நகர்,
செம்பியம்
பெரம்பூர்
சென்னை 600011
vitrustu@yahoo.in
vitrustu@gmail.com

கருத்துகள் இல்லை: