ஆதரவாளர்கள்

Sunday, June 30, 2013

மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரம் திங்கள் கிழமை தோறும்

மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரம் 17-6-2013 அன்று முதல் மக்கள் கூடும் இடங்களில் ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமை தோறும் இந்தியன் குரல் அமைப்பு சார்பில் தமிழகம் முழுவது நடத்திட ஏற்பாடு செய்து நடத்தி வருகின்றோம்.


1).பொது மக்களின் கோரிக்கை மற்றும் புகார் மீது உரிய களத்தில் நடவடிக்கை எடுக்காமல் அரசு அலுவலகங்களில் அதிகாரிகள் அலட்சியம் செய்கின்றார்கள்.
2). பெரும்பான்மை மக்களுக்கு எப்படி மனு அளிக்கவேண்டும் யாரிடம் புகார் அளிக்க வேண்டும் என்ற விபரம், அலுவலக நடைமுறைகள் தெரியவில்லை

மேற்கண்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண மக்கள் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்படுகின்றது

பிரச்சாரம் நடைபெறும் இடங்கள்
தமிழகத்தின் மாவட்ட தலை நகரங்களில் உள்ள அரசு அலுவலகங்களின் அருகில்
நேரம் காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரை
2013 ஆம் ஆண்டு டிசம்பர் முடிய இந்த பிரச்சாரம் நடைபெறும்
பிரச்சாரத்திற்கு தேவையான வசதிகள் செய்து தரப்படும்
உங்களுக்கு அருகாமையில் உள்ள இடங்களில் பிரச்சாரத்தில் பங்கு பெற தொடர்பு;  9444305581 , 9443489976, பின்னூட்டத்தில் , மின் அஞ்சலில்


No comments: