பொறியியல் மற்றும் கலை அறிவியல் மாணவர்களுக்கு புத்தக வங்கி
பொறியியல் மற்றும் கலை அறிவியல் மாணவர்களுக்கு தேவையான பாட புத்தகங்களை ஒரு பருவம் முழுதும் படித்துவிட்டு திரும்பத் தரும் வகையில் சமூக அமைப்புகள் மூலம் புத்தக வங்கிகள் செயல்படுகின்றது.
கல்லூரி மாணவர்கள் உயர்கல்வி பெறுவதில் கல்லூரிக் கட்டணத்திற்கு அடுத்தபடியாக பெரிய அளவில் செலவு என்றால் அது புத்தகம் வாங்க செலவிடும் தொகை. கல்விக் கட்டணம் அரசு வங்கிகள் கடனாக தருகின்றது. புத்தகம் அரசு தருவதில்லை அதை வெளியில் தான் மாணவர்கள் வாங்கவேண்டும். புத்தகம் வாங்குவது என்பது எல்லோருக்கும் எளிதல்ல வசதியற்ற ஏழை மாணவன் புத்தகம் வாங்க மிகவும் சிரமப் படுவதைக் கண்டு புத்தகங்களைக் கடனாக கொடுத்து படித்து முடித்ததும் திரும்ப தந்துவிடும் வகையில் ஒரு புத்தக வங்கி இருந்தால் நன்றாக இருக்குமே என்ற நல எண்ணத்தில் பல புத்தக வங்கிகள் தமிழகம் முழுவதும் இயங்கிவருகின்றது.
கல்லூரி மாணவர்களே உங்களுக்கு அருகாமையில் உள்ள புத்தக வங்கியில் நீங்கள் புத்தகம் பெற்று படிப்பைத் தொடருங்கள்.
சில புத்தக வங்கிகள் முகவரி அளித்துள்ளேன் இவற்றில் சில புத்தக வங்கிகள் இலவசமாகவும் சில சிறிய அளவில் கட்டணம் பெற்றும் நடத்திவருகின்றார்கள் முகவரிகள் கீழே கொடுத்துள்ளேன் வேண்டுபவர்கள் தொடர்பு கொண்டு விசாரித்து பின் புத்தகம் பெற அன்போடு கேட்டுக் கொள்கின்றேன்
மாணவர் திறன் மேம்பாட்டுக் கழகம் இலவச புத்தக வங்கி
students skills development association
SSDA book bank
44/48 S.P.Koil 3rd Street
Thiruvottiyur (Near Periyar nagar)
Chennai 600019
E.Balasubramanian 9444305581,
B. Selvadurai 9444124 519
இலவச புத்தகவங்கி
RYA Book Book Bank
Veppery
Chennai
044-25610396 / 25610978
இலவச புத்தக வங்கி
JGW BOOK BANK
ANNA NAGAR
CHENNAI - 40
044-26213224 / 26206261
SBB BOOK BANK
TORAIPPAAKKAM
CHENNAI
9884620666 / 044-24580272
SBB BOOK BANK
NUNGAMBAKKAM
044-43835062
SRI SUMATHI VISHAL JAIN BOOK BANK
T-NAGAR
CHENNAI 17
044-24360675 / 9841052499
M.V BOOK BANK
ANNAA NAGAR
CHENNAI
044 26564393
RWA BOOK BANK
6 GEM PLAZA BUILDING
TRICHY 620008
0431-2700296
OKOT BOOK BANK
COIMBATORE
9566062038
மாணவர்களே இன்னும் தமிழகம் முழுவதும் உள்ள புத்தக வங்கிகள் பற்றி அடுத்த பதிவில்
வலை நண்பர்களே உங்கள் அருகாமையில் உள்ள புத்தக வங்கிகள் பற்றிய விபரம் உங்களுக்கு தெரிந்தால் பின்னூட்டமாக இடவும் மாணவர்களுக்கு மிகவும் பயன் படும் இலவச புத்தக வங்கி என்றால் அதைப் பற்றி தவறாமல் குறிப்பிடவும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக