ஆதரவாளர்கள்

திங்கள், 15 ஏப்ரல், 2013

சென்னை சூப்பர் கிங்சும் புனே வாரியர்சும் ஆட்டமும் நடிப்பும் சூப்பர்

கிரிக்கெட்டுல நான் புலியில்லை ஆனாலும் நேற்று நடைபெற்ற உண்மைனான ஆட்டம் பற்றி சொல்லாமல் இருக்க முடியாது.
ஆட்டம் துவங்கும் முன்னரே நானும் அருகில் இருந்த நண்பனும் இன்றைய ஆட்டம் எப்படி இருக்கும் என்று பேசிக்கொண்டு இருந்தோம். எனது நண்பனுக்கு கிரிக்கெட் மூளை எனக்கோ கிரிக்கெட் பத்தி எதுவுமே தெரியாது. நண்பன் சொன்னான் இன்று சென்னை  தான் ஜெயிக்கும் என்று. எப்படி என்றேன். புனே இதற்கு முன் பெற்ற தோல்வியும் சென்னை பெற்ற வெற்றியும் விபரமாக சொன்னான்.

 என் மூளை  சென்னை தோற்கும்என்று சொன்னது நானும் உடனே சென்னை தோற்கும் என்றேன். எப்படி என்றான். என்மூலைக்கு எட்டியவரை மேச் பிக்சிங் பற்றிய சிந்தனையில் யோசிக்க தொடங்கினேன். ஒரு முடிவுடன் சென்னை இன்று தோற்கும் என்றேன் சென்னை தோற்றால் தான் பணம் கிடைக்கும் என்றேன். அதாவது புனே தோற்றுவிடும் என்பதில் 90 சதம் மேற்பட்டவர்கள் பெட்  கட்டியிருப்பார். அந்த நிலையில் சென்னை ஜெயித்தால் சூதாட்டிகள் நஷ்டமடைவார்கள் ஆகவே சென்னை தோற்கும் என்றேன். சும்மா எனக்கு தோன்றிய என்னத்தை சொன்னேன். அதே போன்ற மனநிலையில் பார்த்துக் கொண்டு இருக்கின்றேன். என்ன அதிசயம் பாருங்க நான் சொன்ன மாதிரியே நடக்குது.

 புனே அணி என்ன அடி அப்பா சான்சே இல்ல ஒரு விக்கட் கூட போகுல 100 இன்ன தாண்டிடுச்சி அப்புறம் 150 ம் கிராஸ் பண்ணி ஆட்டம் முடிந்தது அடுத்து சென்னை சூப்பர் என்னமா ரன் எடுக்க முடியாத மாதிரி நடிக்கிறானுங்க தெரியுமா  நடிக்கிறது தெரியாத மாதிரி யாருக்கும் சந்தேகம் வராதபடி அருமையான( நடிக்கிறது) நடிப்புடன் ஆட்டம் இனிதே நடித்தது அருமை

என்மூளை சொன்னது நிஜம் ஆகிவிட்டது.

கிரிகெட்  ரசிகப் பய புள்ளைகளா ஒரு மேச் ஆரம்பிக்கும் முன்னர் எந்த அணி ஜெயிக்கும் என்று கிரிக்கட் பத்தி ஒண்ணுமே தெரியாத நானே கண்டுபிடிச்சேன் உங்களால முடியாதா என்ன கொஞ்சம் சிந்தியுங்கோ ஒரு பத்திரிக்கையில படிச்சேன் ஒரு நிரூபர் ஒருவரிடம் கிரிக்கெட் விளையாட்டைப் பற்றி கருத்து சொல்லுங்க என்றார். அந்த ஒருவர் 11 முட்டாள்கள் விளையாடுவதைப் 11 லச்சம் முட்டாள்கள் பார்க்கின்ற விளையாட்டு என்றார்.அந்த ஒருவர் யார் என்று கண்டுபிடியுங்கள்  நம்பள முட்டால ஆக்கமுடியுமா
?????????????????????????????????????????????????????????????????????????????????????????


முடியும் என்று தான்  பண்றானுவோ

நண்பர்களுக்கும் இதைப் பகிருங்கள்  Pleas Ford to all your friends

7 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

பார்க்கவில்லை...

சரியாக கணித்ததற்கு (சென்னை தோல்வியை அல்ல...) வாழ்த்துக்கள்...

NSK சொன்னது…

வணக்கம், நானும் உங்க கட்சி தான் தோழரே ஆனால் முட்டாள்கள் தெருவில் சுய சிந்தனையாளனின் எண்ணங்கள் மதிக்கபடுவதில்லை அங்கு அவன்தான் முட்டாளாக கருதபடுவான். ( அவனுக்கு கிரிகெட் பத்தி ஒண்ணுமே தெரியாது , கபில்தேவ் காலத்து ஆள் )

நீங்க கேட்ட அந்த ஒருவர் "ஜார்ஜ் பெர்னாட்சா " சரியா

Unknown சொன்னது…

கிரிக்கெட்டும் மல்யுத்தம் மாதிரி ஆகிருச்சு

VOICE OF INDIAN சொன்னது…

குழு தருகின்றேன் அவர் ஒரு தமிழர்

Unknown சொன்னது…

periyar

VOICE OF INDIAN சொன்னது…

yaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa

srinivasan சொன்னது…

அறிஞர் பெர்னாட்ஷா தான் !