
படிப்பு: பிஎஸ்சி நர்சிங்- 4 ஆண்டுகள், பொது நர்சிங் மற்றும் மிட்வொய்ப்பில் டிப்ளமோ- மூன்றரை ஆண்டுகள்.
கல்வித்தகுதி: இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களை எடுத்து பிளஸ் 2 படித்திருப்ப தோடு அனைத்து பாடங்களிலும் ஒட்டு மொத்தமாக 50 சதவீத மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டும். ரெகுலர் கோர்ஸில் படித்திருக்க வேண்டும். இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு எழுதும், எழுதிய மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.
உயரம்: 148 செ.மீ. எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
தமிழ்நாட்டில் சென்னை, கேரளாவில் திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் எழுத்துத் தேர்வு நடைபெறும்.
மாதிரி விண்ணப்பத்தை www.indarmy.nic.in/ , www.indarmy.gov.in ஆகிய இணைய தளங்களிலிருந்து பதிவிறக்கம் செய்து விவரங்களை பூர்த்தி செய்து அனுப்பவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக