ஹலோ சார் கல்லூரி மாணவர்கள் கல்விக் கடன் கேட்டு வங்கிக்கு சென்றால் மாணவர்களுக்கு விண்ணப்பப் படிவம் கூட கொடுக்க மறுக்கின்றார்கள் அப்புறம் எப்படிங்க கல்விக்கடன் வாங்கி நான் படிப்பது ?
மாணவர்களே
கல்லூரி மாணவர்களுக்கு கல்விக்கடன், படித்த பட்டதாரி மாணவர்கள் தொழில்
துவங்க வழங்க வேண்டிய கடன் என்ற இவ்விரு கடன் களையும் வங்கிகள் கொடுக்க
மறுப்பது குற்றம். கடன் கேட்டால் இல்லை என்று சொல்லவே கூடாது.
விண்ணப்பத்தில் குறை இருந்தால் மட்டும் அதை மீண்டும் சரிசெய்து தர கேட்டு
திருப்பி அனுப்பலாமே தவிர கடன் இல்லை என்று சொல்லவே கூடாது. இதோ அப்படி
சொன்ன ஒரு வங்கி அலுவலர் மரியாதையாக வெளியே போ என்று சொன்ன அந்த அலுவலரிடமே இந்த கார் ஓட்டுனர் தன்பிள்ளைக்கு கடன் பெற்று இருக்கின்றார். அவர் எப்படி பெற்றார் என்று பார்க்கலாமா
Youtube URL is: http://www.youtube.com/watch? v=XytFV7ZSu5Q&feature=youtu.be
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக