ஆதரவாளர்கள்

Sunday, October 6, 2013

மத்திய போலீஸ் படையில் மருத்துவம் சார்ந்த காலி பணியிடங்களுக்கு நடத்தப்படும் போட்டித் தேர்வுசஷாத்ர சீமாபால் என்ற மத்திய போலீஸ் படையில் மருத்துவம் சார்ந்த காலி பணியிடங்களுக்கு நடத்தப்படும் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்க .1. சப்-இன்ஸ்பெக்டர் (ஸ்டாப் நர்ஸ்): 47. தகுதி: அறிவியல் பாடத்தில் பிளஸ் 2 தேர்ச்சிக்குப் பின் 3 ஆண்டு நர்சிங் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். மாநில நர்சிங் கவுன்சிலில் பெயரை பதிவு செய்திருப்பதுடன் 2 வரு பணிஅனுபவம்.

2. ஏஎஸ்ஐ (பார்மசிஸ்ட்): (ஆண்கள் மற்றும் பெண்கள்). 7 இடங்கள். தகுதி: அறிவியல் பாடப்பிரிவில் பிளஸ் 2 க்கு பின்னர் பார்மசியில் டிகிரி அல்லது டிப்ளமோவுடன் மாநில பார்மசி கவுன்சிலில் பெயர் பதிவு.

3. ஏஎஸ்ஐ (ரேடியோகிராபர்): (ஆண்கள் மற்றும் பெண்கள்) 10 இடங்கள் தகுதி: அறிவியல் பாடப்பிரிவில் பிளஸ் 2 வுக்கு பின்னர் ரேடியோ டயாக்னசிஸ் பிரிவில் 2 வருட டிப்ளமோ முடித் திருக்க வேண்டும். அத்துடன் அரசு/ அரசு அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனையில் ரேடியாலஜி பிரிவில் குறைந்த பட்சம் ஒரு வருட பணிஅனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

4. ஏஎஸ்ஐ (ஆபரேசன் தியேட்டர் டெக்னீசியன்): (ஆண்கள் மற்றும் பெண்கள்) 2 இடங்கள்  தகுதி: அறிவியல் பாடத்தில் பிளஸ் 2க்கு பின்னர் ஆபரேசன் தியேட்டர் டெக்னீசியன் கோர்சில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும் அல்லது ஆபரேஷன் தியேட்டர் அசிஸ்டென்ட் கம் சென்ட்ரல் ஸ்டெர்லை சப்ளை அசிஸ்டென்ட் டிரெய்னிங் கோர்
சில் சான்றிதழ் படிப்புடன் மருத்துவ மனை ஆபரேசன் தியேட்டர் டெக்னீசியனாக 2 வருட பணிஅனுபவம்.

5. ஏஎஸ்ஐ (டென்டல் டெக்னீசி யன்): (ஆண்கள் மற்றும் பெண்கள்): 2 இடங்கள் தகுதி: அறிவியல் பாடப்பிரிவில் பிளஸ் 2 முடித்தபின் டென்டல் ஹைஜீனிஸ்ட் கோர்சில் 2 வருட டிப்ளமோ மற்றும் டென்டல் டெக்னீசியனாக ஒரு வருட பணி அனுபவம்.

6. தலைமை காவலர் (ஸ்டெ வர்டு) (ஆண்கள் மற்றும் பெண்கள்). 3 இடங்கள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் கேட்டரிங் பிரிவில் டிப்ளமோ/சான்றிதழ் படிப்புடன் பிரபலமான ஹோட்டலில் ஒரு வருட பணி அனுபவம்.

7. சிடி (லேப் அசிஸ்டென்ட்) (ஆண்கள் மற்றும் பெண்கள்). 33 இடங்கள்  தகுதி: 10ம் வகுப்பு தேர்ச் சியுடன் லேபரட்டரி அசிஸ்டென்ட் கோர்சில் சான்றிதழ் படிப்பு.
8. சிடி (ஆயா) (பெண்கள்): 5 இடங்கள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் செஞ்சிலுவை சங்கத்திலிருந்து முதலுதவி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும், அத்துடன் ஒரு வருட பணிஅனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: எஸ்ஐ (ஸ்டாப் நர்ஸ்) பணிக்கு 21 லிருந்து 30க்குள்ளும், ஏஎஸ்ஐ (ஓ.டி. ª டக்னீசியன்/டென்டல் டெக்னீசியன்/ பார்மசிஸ்ட்/ ரேடியோகிராபர்) பணிகளுக்கு 20லிருந்து 30க்குள் ளும், இதர பணிகளுக்கு 18லிருந்து 25க்குள்ளும் இருக்க வேண்
டும்.
எழுத்துத்தேர்வு, தொழில் நுட்பத்தேர்வு, மருத்துவ சோதனை அடிப்படையில் விண்ணப்பதார்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.ssbrectt.gov.in என்ற இணைய தளத்தை பார்க்கவும்.

No comments: