தமிழக மக்களின் பயன் பாட்டிலிருந்து எக்மோர் ரயில் நிலையம் பறிபோகப் போகிறது.
எக்மோர் இரயில் நிலையம் தென் தமிழக மக்களுக்கு தொடர்ந்திட
தந்தி மற்றும் இ - மெயில் மூலம் மத்திய அரசை வலியுறுத்துவோம் நீங்களும் உங்களது நண்பர்களும் தவறாமல் அனுப்பிடக் கேட்டுக் கொள்கிறோம்
நன்மக்களே!
தமிழக மக்களின் பயன் பாட்டிலிருந்து எக்மோர் ரயில் நிலையம் பறிபோகப் போகிறது. தமிழ்நாடு ரயில் பயணிப்போர் உரிமைகள் தீர்வகம் தொலை நோக்கு பார்வையுடன் போராடியதன் விளைவாக சென்ற மத்திய ரயில்வே பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப் பட்டது
தமிழக மக்களின் பயன் பாட்டிலிருந்து எக்மோர் ரயில் நிலையம் பறிபோகப் போகிறது. தமிழ்நாடு ரயில் பயணிப்போர் உரிமைகள் தீர்வகம் தொலை நோக்கு பார்வையுடன் போராடியதன் விளைவாக சென்ற மத்திய ரயில்வே பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப் பட்டது
என்பதை அனைவரும் அறிவீர்கள். இருப்பினும் மத்திய அரசு
அறிவித்தபடி இராயபுரம் ரயில் முனையம் அமைக்க வேண்டுமெனில்
வரும் பட்ஜெட்டில் பணம் ஒதுக்க வேண்டும். அப்போது தான் திட்டம்
நடைமுறைக்கு வரும். பெரும்பான்மை மக்களுக்கு பயனளிக்கும் நம் கோரிக்கையை
ஏற்று மத்திய அரசு வருகிற ரயில்வே பட்ஜெட்டில் நிதி ஓதிக்கிட வலியுறுத்தி
தந்தி வழியிலும் இ - மெயில் வாயிலாகவும் கோரிக்கை வைத்திடுவோம்.
தங்களால் எவ்வளவு முடியுமோ அத்தனைபேருக்கும் சொல்லி லட் சக்கணக்கான மெயில்
மற்றும் தந்திகள் சென்றால் தான் இந்த ரயில்வே பட்ஜெட்டில் நிதி
ஒதுக்கப்படும். அப்போதுதான் ராயபுரம் சென்னையின் மற்றொரு இரயில் முனையமாகி
தமிழக மக்களுக்கு பயனளிக்கும்
இப்பொழுதிலிருந்து 20 ஆம் தேதி வரை தொடர்ந்து அனுப்பிடுவோம் தோள் கோடுப்பீர் துயர் தடுப்பீர்
கீழ் உள்ளவாறு உங்கள் பெயர் முகவரி இட்டு தந்தி மற்றும் இ -
மெயில் அனுப்பிடக் கேட்டுக் கொள்கிறோம். நீங்கள் சார்ந்த அமைப்பின்
பெயரிலோ அல்லது தனிநபராகவோ அனுப்பலாம்.அதன் பிரதியை எங்களுக்கு (TRPRT)
க்கு அனுப்பிடவும் இ - மெயில் முகவரிகள் கீழே கொடுத்துள்ளோம்
From
E. Balasubramanian
No 256 T.H.Road
Thiruvottiyur
Chennai 600019
TO
SHRI PAWAN KUMAR BANSAL
Honb'le Minister for Railways
Ministry of Railway
Rail Bhavan
New Delhi 110001
Respected sir,
kindly allot Rs 50 crores to develop 157 years old Royapuram Railway
Station into another Terminal of Chennai and thus retain Egmore Station
exclusively for southbound Trains.
Thanking You
Your Sincerely
Balasubramanian
9444305581
Forward To this E-Mail IDs
<pkbansal@sansad.nic.in>; <trprt.mail@gmail.com>; voice of indian trust <vitrustu@yahoo.in>;
------------------------------------------------------------------------------------------------------------
மேலும் விபரமறிய .........www.trprt.blogspot.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக