தகவல் சட்டத்தை பரப்புவதும் பயிற்சி அளிப்பதும் பொதுமக்களின் பிரச்சனைகளுக்கு இலஞ்சமின்றி தீர்வு பெற தகவல் சட்டத்தின் மூலம் பயிற்சி, இலவச உதவி மையங்களை நடத்துவது. - இந்தியன் குரல் அமைப்பின் நோக்கம்
தமிழ்நாடு தகவல் தகவல் ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்ககளை நிரப்பிடவும் , தகுத்தியற்ற சட்டத்தின் படி செயல்பட தவறிய தகவல் ஆணையர்களை பணிநீக்கம் செய்ய வேண்டியும் 8-05-2012 அன்று மெமோரியல் ஹால் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக