நன்மக்களே!
திண்டுக்கல்லில் இந்தியன் குரல் நடத்தும் இலவச உதவி முகாம்.
8-3-2015 அன்று காலை 9 மணிக்கு,
திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையம் அருகில்.
மத்திய
மாநில அரசு அலுவலகங்களில் நிலுவையில் உள்ள, தீர்க்கப்படாத,
கண்டுகொள்ளப்படாத, கிடப்பில் போடப்பட்ட, நிராகரிக்கப்பட்ட உங்களது நியாயமான
கோரிக்கைகள் மற்றும் புகார்களுக்கு உரிய தீர்வு பெறுங்கள்.
உங்களது ஒவ்வொருவரின் தேவைகளை அரசிடம் இருந்து சட்டபூர்வமாக பெற்றுத்தர சட்டத்திற்குட்பட்டு நடைபெறும் இந்தியன் குரல் இலவச முகாமில் கலந்துகொண்டு பயன்பெற அன்புடன் அழைக்கின்றோம்.
தங்களது கோரிக்கை மற்றும் புகார் மனுக்களின் நகல் குறித்து தாங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் அது தொடர்பான ஆவணங்களின் நகலுடன் காலை 9.00 மணிக்குள் வந்து பயன்பெறவும்.
உங்கள் நண்பருக்கும் சொந்தங்களுக்கும் சொல்லுங்கள் பகிர்ந்திடுங்கள்
நன்கொடை
பெறுவதில்லை, அமைப்பில் உறுப்பினர் சந்தா வசூலிப்பதும் இல்லை, பயிற்சி
மற்றும் எந்த உதவிக்கும் சேவைக்கும் கட்டணம் வாங்குவதில்லை - இது இந்தியன்
குரல் கொள்கை
மேற்கண்ட முகவரியில் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமை காலை 9 மணிமுதல் 10 மணிவரை நடைபெறும்.
மத்திய மாநில அரசு துறைகளில் உங்களது கோரிக்கைகள் மற்றும் புகார்கள்
தீர்கபடவில்லையா மறுக்கப்படுகின்றதா? உங்களுக்கு உதவிசெய்ய நாங்கள்
இருக்கின்றோம். அடுத்த இலவச பயிற்சி ஏப்ரல் மாதம் துவங்கும்
அமைப்பில் நன்கொடை பெறுவதில்லை உறுப்பினர் கட்டணம் பெறுவதில்லை எந்த சேவைக்கும் கட்டணம் இல்லை
தமிழக முக்கிய நகரங்களில் உதவி மையங்கள் மூலம்
1) கல்லூரி மாணவர்களுக்கு கல்விக்கடன். விண்ணப்பங்க தர மறுக்கும் வங்கிகளில் இருந்து கல்விக்கடன் பெற தமிழகம் முழுதும் உள்ள மாணவர்கள் தொடர்புகொள்ளலாம்.
2) சுய மரியாதையை இழக்காமல், அலைந்து திரியாமல், இடைத்தரகர்களை நம்பி ஏமாறாமல், இலஞ்சம் கொடுக்காமல், இருந்த இடத்தில் இருந்தே மத்திய மாநில அரசின் பயன்கள் திட்டங்கள் நமக்கும் நமது ஊருக்கும் தேவையான அனைத்து தேவைகளையும் அனைத்து துறைகளிலும் நமது கோரிக்கைகள் மற்றும் புகார்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கவும் இலவசமாக உதவியும் பயிற்சியும் அளிக்கின்றோம்..................................... பயிற்சி குறித்து விபரம் இணைந்திருங்கள் www.voiceofindian.org

இந்தியன் குரல் செய்தது ; 01-01-2015 வரை
16,000 கல்லூரி மாணவர்களுக்கு கல்விக்கடன் கிடைக்க உதவி.
கோரிக்கை மற்றும் புகார்கள் மீது நடவடிக்கை இல்லாமல் கிடந்த இரண்டு லட்சத்து எண்பதனாயிரம் (2,80,000) மேற்பட்ட பல்வேறு வகையான பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் புகார்கள் மீது தீர்வு செய்யாத, காலதாமதம் செய்யப்பட்ட மனுக்கள் தீர்வு காண உதவி .
100 க்கும் மேற்ப்பட்ட கடமையை செய்ய லஞ்சம், போலி ஆவணங்கள் மூலம் பதவி மற்றும் பதவி உயர்வு பெற்ற அலுவலர்கள் பதவி பறிப்பு மற்றும் கைது செய்ய நடவடிக்கை
நேர்மையாக செயல்பட்ட அலுவலர்களின் தேவையற்ற இடமாறுதல், தண்டனை, பணப்பயன் நிறுத்தம் என்று நேர்மைக்காக உயர் அலுவலர்களால் பழிவாங்கல் நடவடிக்கைக்கு உள்ளான அலுவலர்களுக்கு சரியான வழிகாட்டுதலுடன் நிவாரணம் மற்றும் அவ்வாறான உயர் அலுவலர்கள் தண்டனைபெற உதவி.
இதுபோன்ற
உதவிகளை செய்துள்ளோம் என்பதில் மிகுந்த வருத்தமுடன் தெரிவிக்கின்றோம் .
அரசு இயந்திரம் சாமானியர்களின் துயர் துடைக்க மறுத்ததால் இந்த வாய்ப்பு
எங்களுக்கு கிடைத்துள்ளது. இனி வரும் காலம் அரசின் செயல்பாடுகள் சிறப்பாக
அமைந்து சாமானியர்களும் பயன் பெரும் வகையில் அரசு அலுவலர்கள் செயல்பட்டு
எண்களின் சேவை தேவையில்லை எனு நிலை வரும் நாளே எங்களுக்கு மகிச்சியான
நாளாகும்
அதுவரை இதுபோன்று இன்னும் பல உங்கள் தேவைக்கும் உதவிக்கும் தொடர்புகொள்ளுங்கள்
அதுவரை இதுபோன்று இன்னும் பல உங்கள் தேவைக்கும் உதவிக்கும் தொடர்புகொள்ளுங்கள்
சுய
மரியாதையை இழக்காமல் அலைந்து திரியாமல் இடைத் தரகர்களை நம்பி ஏமாறாமல்
யாருக்கும் இலஞ்சம் தராமல் இருந்த இடத்தில் இருந்தே ஒரு மனு மூலம் தீர்வு
பெற தகவல் உரிமைச் சட்டம் 2005 இருக்கு
எப்படி
யாருக்கு எழுதுவது தெரியவில்லையா கவலை வேண்டாம் தமிழகத்தின் முக்கிய
நகரங்களில் உள்ள இந்தியன் குரல் இலவச உதவி மையம் வரலாம் மனுக்களை எழுதவும்
பயிற்சி பெறவும் இலவசமாக உதவி பெறலாம்
நன்கொடை
பெறுவதில்லை, அமைப்பில் உறுப்பினர் சந்தா வசூலிப்பதும் இல்லை, பயிற்சி
மற்றும் எந்த உதவிக்கும் சேவைக்கும் கட்டணம் வாங்குவதில்லை - இது இந்தியன்
குரல் கொள்கை
தகவல் சட்டத்தைப் பரப்புரை செய்வதும் பயிற்சி அளிப்பதும் சட்டத்தைப் பாதுகாப்பதும் - இந்தியன் குரல் நோக்கம்
நல்லவிசயம் நாலு பேருக்கும் பயன்பட இணைப்பை சொடுக்கி ஒரே ஒரு லைக் கொடுங்கள் உங்களது நண்பர்களுக்கும் பகிர்ந்திடுங்கள் நன்மக்களே!
https://www.facebook.com/myvoiceofindianwww.voiceofindian.org
www.vitrustu.blogspot.com
VOICE OF INDIAN
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக