ஆதரவாளர்கள்

Thursday, November 7, 2013

இந்தியாவில் ஏன் உலகத்திலேயே டி வி பெட்டியை வைத்துக்கொண்டு டிவி பார்க்காத ஒரே குடும்பம் எங்கள் குடும்பம்


 • இந்தியாவில் ஏன் உலகத்திலேயே டி வி பெட்டியை வைத்துக்கொண்டு டிவி பார்க்காத ஒரே குடும்பம் எங்கள் குடும்பம்

  ஏழு ஆண்டு முடிந்து
  எட்டாம் ஆண்டு இன்று
  துவங்குகின்றது
  எங்கள் வீட்டு டி வி யை
  மூடிவைத்து ஆம்
  7 ஆம் ஆண்டு நிறைவு விழா

  எங்கள் வீட்டில் டி வியை பார்ப்பதில்லை யாருமே!
  மாலை முதல் காலை வரை வீட்டில் இருக்கும் நேரம்!
  சந்தோசம் துக்கம் கோபம் மகிழ்வு சண்டை விளையாட்டு!
  நானும் என் பிள்ளைகளும் மனைவியும் நிறைவான வாழ்க்கை மகிழ்வுடன் நாங்கள்!!!!!
  பாலசுப்ரமணியன்
  9444305581

No comments: