ஆதரவாளர்கள்

திங்கள், 4 பிப்ரவரி, 2013

வீடு மனை வாங்கும்போது கவனிக்க

வீடு மனை வாங்கும்போது நாம் கவனிக்க தவறுவதால் ஏமாற்றப் படுகிறோம்
நாம் ஏமாறாமல் இருக்க
திரு G . இராமசாமி அவர்களின் வழிகாட்டுதலே   இந்த காணொளி


 ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதி மற்றும் பதினைந்தாம் தேதிகளில் காலை பத்து மணி முதல் நண்பகல் ஒரு மணி வரை இலவச தகவல் பெரும் உரிமைச் சட்டம் (2005) உதவிமையத்தை அணுகவும் தொடர்புக்கு  குரல் உதவி மையம் , 29  கும்பத் காம்ப்ளெக்ஸ் ரட்டன் பஜார் சென்னை 600003 ; 9444305581

4 கருத்துகள்:

சேக்கனா M. நிஜாம் சொன்னது…

நல்லதொரு விழிப்புணர்வு !

தொடர வாழ்த்துகள்...

VOICE OF INDIAN சொன்னது…

தங்கள் வாழ்த்துக்கு நன்றி தோழரே

இந்தியன் குரல் அமைப்பு யாரிடமும் நகொடை,கட்டணம் ஏதும் பெறமால் சேவை செய்து வருகிறது தமிழகம் முழுதும் உள்ள மக்கள் தன்னம்பிக்கையுடன் சுயமரியாதையை இழக்காமல் வாழவேண்டும் என்பதே எங்களது நோக்கம் இந்நோக்கம் செயல்பட மக்களின் அறியாமை அகலவேண்டும். இப்படி சொல்வதுடன் நில்லாமல் தீர்வான தீர்வும் தருவதுடன் அதற்கு வழிகாட்டுகிறோம். இதற்காக தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் உதவிமையங்களை செயல்படுத்தி பொது மக்கள் தங்களது அரசின் பயன்களை அடைய யாரிடம் எந்த அலுவலகத்தில் எப்படி முறையிடல் வேண்டும். புகார்களை எப்படி தெரிவிப்பது என்று பயிற்சி அளித்து வருகிறோம் சென்னையில் பிரதி மாதம் 1 ஆம் தேதி மற்றும் 15ஆம் தேதியும் நடைபெறும்.

கட்டணமில்லா இந்த சேவை அனைவருக்கும் கிடைக்க இந்த தகவல்களை உங்களது நண்பர்களுக்கும் அதன் மூலம் அனைத்து நண்பர்களுக்கும் சென்றடைய உதவுமாறு உங்களைக் கேட்டுக் கொள்கிறோம் - இந்தியன் குரல் --
www.vitrustu.blogspot.com

VOICE OF INDIAN சொன்னது…

தங்களது பாராட்டிற்கு நன்றி திரு நிஜாம் அவர்களே

Mathi சொன்னது…

அன்புடைய திரு பால சுப்பிரம்ணியன் அவர்களுக்கு,
நான் இன்றுதான் தங்கள் உபயோகமான இணையதள வலைப்பக்கத்தினை பார்க்க நேர்ந்தது. இவ்வளவு நாள் தவற விட்டு விட்டேனே என்று மிக்க வருந்துகிறேன். தங்கள் கருணையுள்ள தொண்டுக்கு எனது அன்பான வாழ்த்துக்கள்!
எனக்கும் எனது விவசாய நிலம் ஒன்றுக்கு சாலவாக்கம் கிராமத்தில் (உத்டிரமேரூர் தாலுகா-காஞ்சி மாவட்டம்) பட்டா மாற்றம் கோரி மனு அளிக்க இருக்கிறேன்- அம்மா திட்டம் வாயிலாக. எனக்கு எப்படி மனு எழுதுவது மற்றும் என்ன என்ன ஆவண நகல்களை இணைத்து கொடுப்பது என்ற விவரம் கிடைக்க வில்லை.
பன்னிரண்டு ஆண்டுகளாக பலருக்கும் பலமுறை விண்ணப்பித்தும் பயன் இன்றியே வாடிப்போனேன். எனது வயது 78. இனி எனது ஆயுசு முடியுமுன்பு பட்டா மாற்றம் இயலாது என்று முடிவு எடுத்த நேரத்தில்தான், அம்மா திட்டம் பற்றி கேள்விப்பட்டு, முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பியிருந்தேன். அதற்கு எனக்கு பதில் மின்-அஞ்சல் வழியே அனுப்பி இருக்கிறார்கள். நேரிடையாக நான் மனு செய்யவில்லை. எனவே பொதுமக்கள் கோரிக்கை தினத்தன்று நான் நேரிடையாக வஅரசாணை எண் 210ன் படி, கோரிக்கை மனுவை நேரிடையாக கொடுக்க உத்திரவிடப்பட்டுள்ளது.
ஆகவே எனக்கு, விவரமாக மனு எழுதும் முறை,மற்றும் தேவையான ஆவண இணைப்புகள் பற்றி விளக்கமாக எழுதி, எனது மினஞ்சலில் அனுப்பினால், மிக்க நன்றியுடையவனாக இருப்பேன்.
காஞ்சி மாவட்ட மக்கள் குறை கேட்பு கூட்ட நியழ்ச்சி நிரல் இன்னும் இணைய தளத்தில் புதிக்கப்படவில்லை. எனவே இது பற்றிய சரியான தேதியையும் தெரிவித்தால், எனது அலைச்சலையும் தவிர்க்க முடியும் என்று தங்களுக்கு தொல்லை கொடுத்துள்ளேன்.
தயவு செய்து எனக்கு உதவுங்கள்.

என்றும் நன்றி மறவா: எல்.கே.மதி நிறை செல்வன்,
மின்-அஞ்சல் குறியீடு:mathiniraichelvan@gmail.com
அக்டோபர் 07, 2013.