
சட்டக் கல்லூரியில் சட்டம் படிக்க வயது தடை இல்லை. வீட்டுக்கு ஒருவர் சட்டம் பயின்றவர் இருக்க வேண்டும் சட்டம் படிக்கும் நண்பர்களின் நலனுக்காக சிறப்பான பயிற்ச்சி அளிக்கும் நோக்குடன் சிறந்த பேராசிரியர்களைக் கொண்டு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை பகல் 2.00 மணிக்கு வகுப்புகள் துவங்கும் மாணவர்கள் சேர்கை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் நடைபெறும் விருப்பம் உள்ள நண்பர்கள் தொடர்புகொள்ளவும் பாலசுப்ரமணியன் டாக்டர் அம்பேத்கர் லா அகாடமி சென்னை 9042905783
VOICE OF INDIAN
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment