ஆதரவாளர்கள்

Friday, January 3, 2014

சேவை செய்யாதீர்கள் யாருக்கும் உதவி செய்யாதீர்கள்தமிழகம் வாழ் நன்மக்களே!

நாங்கள் யாருக்கும் எந்த உதவியும் செய்வதில்லை
நாங்கள் எந்த சேவையும் செய்வதில்லை

எங்கள் குடும்பத்திற்காக 26 நாட்கள் உழைக்கின்றோம்
எங்கள் சந்ததிகள் நலனுக்காக மீதி நாட்கள் உழைக்கின்றோம்

ஆனாலும் சிலர் நாங்கள் சேவை செய்கின்றோம் என்றே சொல்லுகின்றார்கள். அவர்களுக்கு நாங்கள் பதில் சொல்வதே இல்லை

நீங்கள் உங்களுக்காகவும் உங்கள் சந்ததிக்காகவும் மட்டுமே உழைத்தால் போதும்

நாளை உங்கள் சந்ததிகள் எந்த மாதிரி மனிதர்களிடம் எந்த மாதிரி தேசத்தில் வாழவேண்டும் என்று நீங்கள் விரும்புகின்றீர்களோ அந்த விருப்பத்தை நிறைவேற்றிட மாதம் இரண்டு நாட்களாவது இரண்டு இரண்டு மணி (நேரம்) துளிகளை மட்டும் ஒதுக்கி உழைத்திடுங்கள்


எப்படி?
பயிற்சியில் கற்றுத்தருகின்றோம்
விபரம் அறிய இணைப்பை சொடுக்குங்கள்
https://www.facebook.com/events/769093693116323/?ref_dashboard_filter=calendar
மேலும் விபரம் அறிய
பாலசுப்ரமணியன்
இந்தியன் குரல்
9444305581

No comments: