ஆதரவாளர்கள்

வெள்ளி, 20 டிசம்பர், 2013

பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் புகார்கள் மீது அரசு அலுவலர்கள் அலட்சியம் காட்டுகின்றார்களா ? இனி கவலை வேண்டாம்

பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் புகார்கள் மீது அரசு அலுவலர்கள் அலட்சியம் காட்டுகின்றார்களா ? இனி கவலை வேண்டாம்

மதுரையில் இந்தியன் குரல் இலவச உதவி மையம்
04-01-2014 சனிக்கிழமை காலை 10 மணிக்கு

புதன், 11 டிசம்பர், 2013

28% குழந்தைகள் போதை, குடி பழக்கங்களையும் உலகில் நடக்கும் வன்முறைக்கான காரணமாக

உலகம் முழுவதும் உள்ள குழந்தைகள் தங்கள் நாடுகளில் நடக்கும் வன்முறைக்கான முக்கிய காரணங்களை தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்று சர்வதேச ஆய்வு ஒன்று கூறியுள்ளது. இதில் இந்தியாவிலுள்ள 50% குழந்தைகள் நாட்டில் நடக்கும் வன்முறைகளுக்கு முக்கிய காரணமான வறுமையே என்று குறிப்பிட்டிருக்கிறனர்.

மதுரவாயலில் பயங்கரம் கூலிப்படையை வரவழைத்து கணவன் கழுத்தை அறுத்து கொலை

மதுரவாயலில் பயங்கரம்

கூலிப்படையை வரவழைத்து கணவன் கழுத்தை அறுத்து கொலை

மது அருந்துவதால் ஏற்படும் தீமைகள்:


வெறும் 45 மில்லியில் தொடங்கும் மதுப் பழக்கம் தன்னை ஒரு நோயாளியாகவே மாற்றிவிடும் என்பது ஆரம்பக் குடிகாரர்கள் பலருக்குத் தெரிவதில்லை. இந்தக் குடிநோயின் அறிகுறிகள் என்னென்ன? இந்தப் புதைகுழிக்குள் விழாமல் இருப்பது எப்படி? தப்பித்தவறி விழுந்துவிட்டவர்கள் குடியின் ஆக்டோபஸ் பிடியிலிருந்து மீண்டு வ...ருவது எப்படி? குடிநோயிலிருந்து ஒருவர் மீண்டுவர சொந்தமும் நட்பும் எப்படி உதவ முடியும்? அடுக்கடுக்காகப் பிறக்கும் அத்தனை கேள்விகளுக்கும் வல்லுநர்களிடம் விடை உண்டு.

வெள்ளி, 6 டிசம்பர், 2013

AFTER +2 என்ன படிக்கலாம்?

"ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்?" என்கிற கேள்வி எழும்போதே "எந்தப் படிப்பு 'மோஸ்ட் வான்டட்'?" என்கிற கேள்வியும் கிளம்பி விடுகிறது.
உங்களுக்கு உதவத்தான் முக்கியமான கல்வி நிறுவனங்கள், கல்வியாளர்கள்.. என்று ஒரு குழுவே இணைந்து, ஆராய்ந்து, முத்தான இந்தப் பத்து படிப்புகளையும் வரிசைப்-படுத்தியுள்ளது.

வியாழன், 5 டிசம்பர், 2013

தகவல் சட்டத்தை தவறாக சொல்லித் தரும் நண்பர்களை அடையாளம் காண்போம்

சம்பந்தப்பட்ட நண்பர்கள் கேட்டுக்கொண்டதால் இந்த பதிவு நீக்கப்பட்டுள்ளது 

யாரையும் மனம் நோக செய்யவேண்டும் என்பது நம் நோக்கமல்ல 
வழிகாட்டல் என்று தவறாக வழிகாட்டக் கூடாது என்பதே நமது ஆவல் 

அவர்களின் பணிக்கு வாழ்த்துக்கூறி இந்தப் பதிவை நீக்குகின்றேன்