Take care of your education and your parents both are our two eyes . Avoid TV or those two !
All communicatins should be only by RP Ack. Pl. do't go to the Bank and hand over forms/ applications in person. !
With blessing
VOICE OF INDIAN.
கல்விக் கடன் நம் உரிமை
நண்பர்களே கல்விக்கடன் பெற சட்டப்பூர்வ ஆலோசனைகளை கீழ்க்கண்டவாறு வழங்கியுள்ளோம் திரும்பத் திருபப் படித்து நீங்கள் எந்த கோரிக்கை இடத்தில் இருக்கின்றீர்களோ அதற்கான விண்ணப்ப எண்ணை தேர்ந்தெடுத்து SMS அனுப்புங்கள்
கல்விக் கடன் நம் உரிமை
நண்பர்களே கல்விக்கடன் பெற சட்டப்பூர்வ ஆலோசனைகளை கீழ்க்கண்டவாறு வழங்கியுள்ளோம் திரும்பத் திருபப் படித்து நீங்கள் எந்த கோரிக்கை இடத்தில் இருக்கின்றீர்களோ அதற்கான விண்ணப்ப எண்ணை தேர்ந்தெடுத்து SMS அனுப்புங்கள்
----------------------------------------------------------------------------------------------------
தமிழக அரசின் அரசாணைகள் | |
அரசாணை (நிலை) எண்,
நாள். |
சுருக்கம்
|
கல்லூரிக் கல்வி- சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்-2013-2014-ஆம் கல்வியாண்டில் புதிதாக கல்லூரி துவங்க விண்ணப்பங்கள் வழங்குதல் மற்றும் சமர்ப்பித்தல் - கடைசி நாள் நிர்ணயம் செய்தல் - ஆணைகள் -வெளியிடப்படுகிறது. | |
கல்லூரிக் கல்வித்துறை - கல்வியியல் கல்லூரிகள்-கல்வியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை - 2012-13-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை வழிகாட்டு நெறிமுறைகள் - ஆணைகள் வெளியிடப்படுகிறது. | |
உதவி பெறும் கல்லூரிகள்- அரசு உதவி பெறும் கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியரல்லாப் பணியாளர்களின் பணியிடங்களை நிரப்பிக் கொள்வதற்கு அனுமதி அளித்தல்-ஆணைகள் வெளியிடப்படுகிறது. | |
கல்லூரிக் கல்வித் துறை - 2012-13 ஆம் ஆண்டு பகுதி II திட்டம் - 69 அரசு கல்லூரிகளின் முதல்வர் அலுவலகங்களுக்கு உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக கணினிகள் மற்றும் அதனைச் சார்ந்த உபகரணங்கள் வாங்குவதற்கு ரூ.133.13 இலட்சம் தொடரா செலவினத்திற்கு நிதி ஒப்பளிப்பு - ஆணைகள் வெளியிடப்படுகிறது. | |
உயர்கல்வி - கல்லூரிக் கல்வி - அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் - 2012-13ஆம் கல்வியாண்டில் புதிய பாடப்பிரிவுகள் தொடங்குதல் மற்றும் உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் தோற்றுவித்தல் - ஒப்பளிப்பு - ஆணை வெளியிடப்படுகிறது. | |
கல்லூரிக் கல்வித் துறை - 2012-13-ஆம் ஆண்டு பகுதி II திட்டம் - 11 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக கணினிகள் மற்றும் அதனைச் சார்ந்த உபகரணங்கள் வாங்குவதற்கு ரூ.159.97 இலட்சம் தொடரா செலவினத்திற்கு ஒப்புதல் - ஆணைகள் வெளியிடப்படுகிறது. | |
கல்லூரிக் கல்வித் துறை - 2012-13 ஆம் ஆண்டு பகுதி II திட்டம் - கல்லூரிக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக கணினிகள் மற்றும் அதனைச் சார்ந்த உபகரணங்கள் வாங்குவதற்கு ரூ.6.90 இலட்சம் தொடரா செலவினத்திற்கு ஒப்புதல் - ஆணை வெளியிடப்படுகிறது. | |
உயர்கல்வி - கல்லூரிக்கல்வி - 2012-13ஆம் ஆண்டு முதல் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்க நிர்வாக அனுமதி அளித்தல் - ஆணைகள் - வெளியிடப்படுகிறது. | |
உதவி பெறும் கல்லூரி- அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் / கல்வியியல் கல்லூரிகள் - 1.6.2008 முதல் 31.5.2011 வரை காலியாகவுள்ள 3120 ஆசிரியர் பணியிடங்கள் - உதவி பேராசிரியர்கள் / நூலகர் / உடற்கல்வி இயக்குநர் பணியிடங்கள் நிரப்புவதற்கு கல்லூரிக் கல்வி இயக்குநருக்கு அனுமதி வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது. | |
கல்லூரி கல்வி- சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்க அனுமதி வழங்க கல்லூரிக் கல்வி இயக்குநருக்கு அதிகாரம் வழங்கி ஆணையிடப்பட்டது - அதிகாரம் மாற்றம் செய்த ஆணையினை ரத்து செய்தல் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன. | |
உயர் கல்வி - கல்லூரிக் கல்வி - அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இரண்டாம் சுழற்சி முறை வகுப்புகளில் பணிபுரியும் கெளரவ விரிவுரையாளர்கள் பெற்று வரும் தொகுப்பூதியம் ரூ.6000/-லிருந்து ரூ.10,000/-ஆக உயர்த்தி வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது. | |
தொழில்நுட்பக் கல்வி - அரசு பொறியியல் கல்லூரிகளில் உள்ள கணினிகளை பராமரிப்பதற்கும் மற்றும் புதிய கணினிகளை கொள்முதல் செய்வதற்கும் கணினி சிறப்புக் கட்டணத்தை சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வரின் தன்வைப்பு கணக்கில் செலுத்தி செலவு செய்திட அனுமதி ஆணை வெளியிடப்படுகிறது. | |
கல்லூரிக் கல்வித் துறை - 2011-12 ஆம் ஆண்டு பகுதி II திட்டம் கல்லூரிக் கல்வி இயக்குநர் அலுவலகம் மற்றும் 6 கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அலுவலகத்தில் கணினி வசதிகளை மேம்படுத்துவதற்காக கணினிகள் மற்றும் அதனை சார்ந்த உபகரணங்கள் வாங்க ரூ.19.60 இலட்சம் தொடரா செலவினம் அனுமதித்து - ஆணை வெளியிடப்படுகிறது. | |
கல்லூரிக் கல்வித் துறை - 2011-12 ஆம் ஆண்டு பகுதி II திட்டம் 23 அரசு கல்லூரிகளில் கணினி வசதிகளை மேம்படுத்துவதற்காக கணினிகள் மற்றும் அதனை சார்ந்த உபகரணங்கள் வாங்க ரூ.319.90 இலட்சம் தொடரா செலவினம் அனுமதித்து - ஆணை வெளியிடப்படுகிறது. | |
தமிழ்நாடு கல்லூரிக் கல்விப்பணி - அரசு கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாகவுள்ள 1025 உதவிப்பேராசிரியர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நிரப்புதல் - அனுமதி வழங்கி ஆணையிடப்படுகிறது. | |
தொழில்நுட்பக் கல்வி - கோயம்புத்தூர், திருநெல்வேலி மற்றும் காரைக்குடியிலுள்ள அரசு பொறியியற் கல்லூரிகள் - கல்லூரிகளின் வளர்ச்சி நிதி மற்றும் சிறப்பு கட்டணத்திலிருந்து ரூ.40.68 இலட்சம் செலவில் மூன்று புதிய பேருந்துகள் கொள்முதல் செய்வதற்கு ஆணை வழங்கப்பட்டது - ரூ.57.00 இலட்சமாக உயர்த்தி திருத்திய ஆணை - வெளியிடப்படுகிறது. | |
உயர்கல்வித் துறை - பல்கலைக்கழகங்கள் - உயர்கல்வித் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களின் வருவாய் தொகையினை முதலீடு செய்வது - தொடர்பாக | |
உயர்கல்வி - கல்லூரிக் கல்வித் துறை - 2011-2012 ஆம் ஆண்டில் அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகள் மற்றும் கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் கீழ் பணிபுரியும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு கலந்தாய்வு மூலம் இடமாறுதல் அளித்தல் - நெறிமுறைகள் நிர்ணயித்திடல் மற்றும் இடமாற்றம் குறித்த கலந்தாய்வு நடத்திக்கொள்ள கல்லூரிக் கல்வி இயக்குநருக்கு அதிகாரம் வழங்குதல் - ஆணைகள் - வெளியிடப்படுகிறது. | |
தொழில் நுட்பக் கல்வித் துறை - 2011-2012 ஆம் ஆண்டில் அரசினர் பொறியியல் கல்லூரிகள், அரசினர் பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் அரசினர் சிறப்புப் பயிலகங்களில் பணிபுரியும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு கலந்தாய்வு மூலம் பொது மாறுதல் அளித்தல் - நெறிமுறைகள் நிர்ணயித்திடல் மற்றும் இடமாற்றம் குறித்த கலந்தாய்வு நடத்திக் கொள்ள தொழில் நுட்பக் கல்வி ஆணையருக்கு அதிகாரம் வழங்கி ஆணைகள் வெளியிடப்படுகிறது. | |
உயர்கல்வி - கல்லூரிக் கல்வி - தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி பெரியார் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரி (இருபாலர்) - 2011-2012 ஆம் கல்வியாண்டு முதல் தொடங்குதல் - ஒப்பளிப்பு - ஆணை வெளியிடப்படுகிறது. | |
உயர்கல்வி - கல்லூரிக் கல்வி - திருவாரூர் மாவட்டம், நன்னிலம் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரி (இருபாலர்) - 2011-2012 ஆம் கல்வியாண்டு முதல் தொடங்குதல் - ஒப்பளிப்பு - ஆணை வெளியிடப்படுகிறது. | |
தொழில் நுட்பக் கல்வி இயக்ககம், சென்னை - அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் சிறப்பு பயிலகங்கள் - நூலக புத்தகங்கள் வாங்க முதல்வர்களுக்கு வழங்கப்பட்ட நிதி உச்ச வரம்பை ரூ.15,000/- லிருந்து ரூ.50,000/- ஆக உயர்த்தி ஆணை வெளியிடப்படுகிறது. | |
உயர்கல்வி - கல்லூரிக் கல்வி - திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரி (இருபாலர்) - 2011-2012 ஆம் கல்வியாண்டு முதல் தொடங்குதல் - ஒப்பளிப்பு - ஆணை - வெளியிடப்படுகிறது | |
கல்லூரிக் கல்வித்துறை - கல்வியியல் கல்லூரிகள்-கல்வியியல் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை - 2011-2012-ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை வழிகாட்டு நெறிமுறைகள் - ஆணை வெளியிடப்படுகிறது. | |
2011-12 ஆம் கல்வியாண்டில் விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வட்டத்தில் புதிய பல்கலைக் கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்க அனுமதி அளிக்கப்பட்டதற்கு பதிலாக விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டத்தில் பல்கலைக் கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்க அனுமதி அளித்து ஆணை வெளியிடப்படுகிறது. | |
உயர்கல்வி - கல்லூரிக்கல்வி - அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இரண்டாம் சுழற்சி வகுப்புகள் துவங்கப்பட்டமை - தொகுப்பூதியத்தில் கெளரவ விரிவுரையாளர்கள் நியமனம் செய்யவும் மற்றும் ஆசிரியரல்லாப் பணியாளர்களுக்கு உழைப்பூதியம் வழங்கவும் ஒப்பளிப்பு அளித்து - ஆணை வெளியிடப்படுகிறது. | |
சுயநிதிக் கல்லூரிகள் - நிதியுதவி பெறாத தனியார் ஆடவர் / மகளிர்/ இருபாலர் பயிலும் கல்லூரியாக மாற்றம் செய்ய அரசின் அனுமதி வேண்டுகிற கல்வி முகமைகளின் விண்ணப்பங்களின் மீதான ஆய்வறிக்கையை அரசுக்கு அனுப்ப வேண்டுவது - தொடர்பாக. | |
சுயநிதிக் கல்லூரிகள் - நிதியுதவி பெறாத தனியார் ஆடவர் / மகளிர்/ இருபாலர் பயிலும் கல்லூரியாக மாற்றம் செய்ய அனுமதி வேண்டும் கல்வி முகமைகளின் விண்ணப்பங்கள் - சார்ந்த மாவட்ட ஆட்சியருக்கும் சமர்ப்பிக்க வேண்டுவது - தொடர்பாக. | |
சுயநிதிக் கல்லூரிகள் - நிதியுதவி பெறாத தனியார் சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளைத் துவங்க அனுமதி வேண்டும் கல்வி முகமைகளின் விண்ணப்பங்களின் மீதான ஆய்வறிக்கையை அரசுக்கு அனுப்ப வேண்டுவது - தொடர்பாக. | |
கல்லூரிக் கல்வி - நிதியுதவி பெறாத தனியார் சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளைத் துவங்குவது தொடர்பான விண்ணப்பங்கள் - சார்ந்த மாவட்ட ஆட்சியருக்கு சமர்ப்பிக்க வேண்டுவது - தொடர்பாக. | |
உயர்கல்வி - கல்லூரிக் கல்வி - அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இரண்டாம் சுழற்சி வகுப்புகள் துவங்கப்பட்டமை - ஏப்ரல் 2010 - பணிபுரிந்த கெளரவ விரிவுரையாளர்கள் - உழைப்பூதியம் அனுமதித்து - ஆணை வெளியிடப்படுகிறது. | |
உயர்கல்வி - தொழில்நுட்பக் கல்வி - 2011-2012-ஆம் கல்வியாண்டு முதல் தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் நேரடி இரண்டாமாண்டு பி.இ./பி.டெக் மற்றும் முதுகலை பட்டப் படிப்பு எம்.பி.ஏ., / எம்.சி.ஏ, எம்.இ./ எம்.டெக். மாணவர் சேர்க்கையில் தமிழ்நாட்டில் பயின்ற இலங்கை அகதிகளுடைய குழந்தைகளை சேர்க்க அனுமதி - ஆணை வெளியிடப்படுகிறது. | |
தொழில் நுட்பக் கல்வித் துறை - 2011-2012 ஆம் ஆண்டில் அரசினர் பொறியியல் கல்லூரிகள், அரசினர் பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் அரசினர் சிறப்புப் பயிலகங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு மூலம் பொது மாறுதல் அளித்தல் - நெறிமுறைகள் நிர்ணயித்திடல் மற்றும் இடமாற்றம் குறித்த கலந்தாய்வு நடத்திக் கொள்ள தொழில் நுட்பக் கல்வி ஆணையருக்கு அதிகாரம் வழங்கி ஆணைகள் வெளியிடப்படுகிறது. | |
தொழில் நுட்பக் கல்வி - அரசு நிதியுதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகள் - வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக் கல்லூரி, நாகப்பட்டினம் - தமிழ்நாடு கல்விக்கடன் - பாலிடெக்னிக் கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கல்விக் கடன் நிலுவைத் தொகை தள்ளுபடி செய்தல் - ஆணைகள் வெளியிடப்படுகிறது. | |
தொழில் நுட்பக் கல்வி - அரசினர் பொறியியற் கல்லூரிகள்- அரசினர் பொறியியற் கல்லூரிகளில் 2006-ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்டு தற்காலிக விரிவுரையாளராக நியமனம் செய்யப்பட்ட 61 நபர்கள் - பணிவரன்முறை செய்து ஆணை வெளியிடப்படுகிறது. | |
தொழில் நுட்பக் கல்வி - அரசு மற்றும் அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகள் மற்றும் சிறப்புப் பயிலகங்கள் - அகில இந்திய தொழில் நுட்பக் கல்விக் குழுமம் - ஆசிரியர்களின் திருத்திய ஊதிய விகிதங்கள் 2010 - 1.1.2006 முதல் போதகர் பதவிக்கு திருத்திய ஊதியம் வழங்கி - ஆணை - வெளியிடப்படுகிறது. | |
உயர் கல்வி - கல்லூரிக் கல்வி 2010-11ம் ஆண்டு முதல் - அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் முதுகலை (Post Graduate Courses) பட்டப்படிப்பு பயில கல்விக் கட்டணத்தை ரத்து செய்தல் - ஆணை - வெளியிடப்படுகிறது | |
உயர்கல்வி - தொழில்நுட்பக் கல்வி 2010-11ம் கல்வியாண்டு முதல் தமிழ்நாடு பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கையில் தமிழ்நாட்டில் பயின்ற இலங்கை அகதிகளினுடைய குழந்தைகளை சேர்க்க அனுமதி - ஆணை - வெளியிடப்படுகிறது | |
உயர்கல்வி - தொழில்நுட்பக் கல்வி - முதலாமாண்டு தமிழ்நாடு பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கை - 2010-2011-ஆம் கல்வியாண்டு முதல் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் - நிர்ணயம் செய்தல் - ஆணை வெளியிடப்படுகிறது. | |
உலகத் தமிழ் செம்மொழி மாநாடு 2010, கோயம்புத்தூர்-2010 சூன் 23, 24, 25 ஆகிய நாட்கள் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறை - ஆணைகள் - வெளியிடப்படுகிறது. | |
உயர்கல்வி - 2010-2011-ஆம் கல்வியாண்டு முதல் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் ஒற்றைச் சாளர கலந்தாய்வின் மூலம் சேர்க்கை பெறும் முதல் பட்டதாரி மாணவர்கள்-கல்விக் கட்டணச் சலுகை வழங்க ஆணை வெளியிடப்பட்டது - ஒற்றைச் சாளர கலந்தாய்வின் மூலம் பொறியியல் கல்லூரிகளில் நேரடி இரண்டாமாண்டில் (Lateral Entry) சேர்க்கை பெறும் மாணவர்களுக்கும் கல்விக் கட்டணச் சலுகை வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது. | |
சான்றிதழ் - 2010-2011-ஆம் கல்வியாண்டு முதல் தொழிற் கல்லூரிகளில் ஒற்றைச் சாளர கலந்தாய்வு மூலம் சேர்க்கை பெறும் மாணவர்களுக்கும் கல்விக் கட்டணச் சலுகை வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது. | |
சான்றிதழ் - 2010-2011-ஆம் கல்வியாண்டு முதல் தொழிற் கல்லூரிகளில் ஒற்றைச் சாளர கலந்தாய்வு மூலம் சேர்க்கை பெறும் முதல் பட்டதாரி மாணவர்கள் கல்வி கட்டணம் சலுகை பெற வருவாய்த்துறையின் சான்றிதழ் வழங்குவது - குறித்து - தெளிவுரைகள் - தொடர்பாக. | |
உயர்கல்வி - 2010-2011-ஆம் கல்வியாண்டு முதல் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் ஒற்றைச் சாளர கலந்தாய்வின் மூலம் சேர்க்கை பெறும் முதல் பட்டதாரி மாணவர்கள் - கல்விக் கட்டணச் சலுகை வழங்குதல் - நெறிமுறைகள் - ஆணைகள் - வெளியிடப்படுகிறது. | |
தொழில்நுட்பக் கல்வி - தமிழ்நாடு பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கை - கல்லூரி மற்றும் பாடப்பிரிவு மாற்றம் குறித்த நெறிமுறைகள் - ஆணைகள் வெளியிடப்படுகிறது. | |
தேர்வு வாரியம் - துரிதமாகவும், சரளமாகவும் கணினி இயக்குவதற்கு 6ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு புதிதாக புகுமுக இளநிலை (Pre Junior Grade) தட்டச்சு தேர்வு - நடத்துதல் - ஆணை - வெளியிடப்படுகிறது. | |
உயர்கல்வி - 2008-2009-ஆம் கல்வியாண்டு பொறியியற் மாணவர் சேர்க்கை - சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் கலந்தாய்வில் பங்கேற்கவரும் மாணவர் மற்றும் உதவிக்காக வரும் ஒரு நபருக்கும் 50 சதவிகித இருவழி பயணக் கட்டணச் சலுகை வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது. | |
உயர்கல்வி - தொழில்நுட்பக் கல்வி - தமிழ்நாடு பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கை - 2008-2009-ம் கல்வியாண்டு முதல் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் - நிர்ணயம் செய்தல் - ஆணை வெளியிடப்படுகிறது. | |
தொழில்நுட்பக் கல்வி - 2008-2009-ஆம் கல்வியாண்டு முதல் அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரிகள் (Government Polytechnic Colleges) மற்றும் சிறப்புப் பயிலகங்களில் (Special Institutions) பயிலும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் (Tuition fees) செலுத்துவதிலிருந்து விலக்களித்து - ஆணை வெளியிடப்படுகிறது. | |
கல்லூரிக் கல்வித் துறை - 2008-2009 ம் ஆண்டு பகுதி ஐஐ திட்டம் - ஐந்து அரசு கலைக் கல்லூரிகளில் கணினித் துறை மற்றும் பிற துறைகளில், வசதிகளை மேம்படுத்த கணினி மற்றும் அதனை சார்ந்த உபகரணங்கள் வாங்க ரூ.88.00 இலட்சம் (தொடரா செலவினம்) அனுமதித்து -ஆணை வெளியிடப்படுகிறது. | |
தொழில்நுட்பக் கல்வி - 2008-2009-ஆம் கல்வியாண்டு முதல் பி.இ.பி.டெக். முதலாமாண்டு பட்டப் படிப்பு பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை - மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கை - இரு கலந்தாய்வு மூலமாக ஒதுக்கீடு செய்வதால் இடங்கள் காலியாக இருப்பதை தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் - ஆணை - வெளியிடப்படுகிறது. | |
கல்லூரிக் கல்வித் துறை - 2008-2009 ம் ஆண்டு பகுதி ஐஐ திட்டம் - 25 அரசு கலைக் கல்லூரிகளில் ஒலி, ஒளி வசதிகளைக் கொண்ட உபகரணங்கள் மூலம் கற்பிப்பதற்கான வசதிகள் ஏற்படுத்த ரூ.50.00 இலட்சம் (தொடரா செலவினம்) அனுமதித்து - ஆணை வெளியிடப்படுகிறது. | |
தொழில்நுட்பக் கல்வி - பொறியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கையில் சிறப்பு இடஒதுக்கீட்டு இடங்களாக முன்னாள் இராணுவத்தினரின் பிள்ளைகளுக்கான இட ஒதுக்கீடு மற்றும் விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீடு உயர்த்துதல் - ஆணை வெளியிடப்படுகிறது. | |
உயர்கல்வி - தொழில்நுட்பக் கல்வி - பி.இ.பி.டெக்.பி.ஆர்க். பொறியியல் பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை - பிறமாநில மாணவர்களின் மேல்நிலைக்கல்வி மேம்பாட்டு தேர்வு மதிப்பெண்கள் தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு பரிசீலிப்பது - தொடர்பாக - ஆணை வெளியிடப்படுகிறது. | |
தொழில்நுட்பக் கல்வி - தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டம், மாணவர் சேர்க்கைக்கான கல்வித் தகுதி மற்றும் வழங்கும் பட்டம் ஆகியவை ஒரே சீராக அமைவது குறித்து முடிவெடுத்தல் - தொழில்நுட்பப் பல்கலை கழங்களின் துணைவேந்தர்களை கொண்ட ஒருங்கிணைப்பு குழு அமைத்தல் - ஆணை வெளியிடப்படுகிறது. | |
உயர்கல்வித் துறை - கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளின் தரத்தினை ஆய்வு செய்ய மாநில தர நிர்ணயக் குழு (Statelevel Accreditation Council) அமைத்தல் - ஆணை வெளியிடப்படுகிறது. | |
கல்லுாரிக் கல்வித் துறை - 6 இரண்டாம் நிலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளை முதல்நிலைக் கல்லுாரிகளாக தரம் உயர்த்தி ஆணையிடப்படுகிறது. | |
உயர்கல்வி-கல்லூரிக் கல்வித்துறை 2007-2008 ஆம் ஆண்டிற்கான உயர்கல்வித்துறை மானியகோரிக்கை மீதான அறிவிப்பு - அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை எற்படுத்திதர பணியமர்த்தல் மையம் (Placement Centre ) - அமைத்தல் - ஆணை வெளியிடப்படுகிறது. | |
உயர்கல்வி - கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் / அரசு பல்தொழில்நுட்பக்கல்லுாரிகள் - அனைத்து மாணவர்களுக்கும் 2007-2008ம் ஆண்டிலிருந்து இலவச பயணப்பேருந்து அட்டை வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது. | |
பல்கலைக் கழகங்கள் - அனைத்துப் பல்கலைக்கழகங்களில் பணிபுரியும் ஆசிரியரல்லாப் பணியாளர்களுக்கு பொதுவான ஊதியம் மற்றும் ஒரே சீரான பணியிடங்கள் நிலவுவதற்காக அமைக்கப்பட்ட முனைவர் எஸ்.முத்துக்குமரன் குழுவின் பரிந்துரை மீது ஆணைகள் வெளியிடப் படுகின்றன. | |
தொழில் நுட்பக் கல்வித் துறை-அரசு வணிகவியல் தேர்வுகள் விடைத்தாள்களை மைய மதிப்பீட்டு முறை??யில் திருத்தம் செய்யும் நடைமுறையை அமுல்படுத்தல்-பிப்ரவரி 2001 தேர்வுகள் முதல்-அரசாணை வழங்கப்படுகிறது. | |
கல்லூரிக்கல்வி - சென்னை மாநிலக்கல்லூரிக்குச் சொந்தமான மெரினா விளையாட்டு மைதானத்தை சிம்சன் நிறுவனம் சீர்படுத்துதல் | |
நிர்வகித்தல் கல்லூரிகள் - கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் - கல்வியியல் மற்றும் உடற்பயிற்சி கல்லூரிகள் - தன்னாட்சித் தகுதிநிலை வழங்குவதற்கு பரிந்துரைத்தல் - கொள்கை முடிவு மற்றும் நெறிமுறைகள் வகுத்தல் | |
தமிழ்நாடு அரசு உருதுமொழி அகாடமி - ஆட்சிக்குழுவால் நியமிக்கப்பட்ட ஆட்சிக்குழு உறுப்பினர்கள் நியமனம் | |
ஆசிரியர் தேர்வு வாரியம் - அரசுப் பொறியியற் கல்லூரிகளில் உள்ள 40 விரிவுரையாளர் பணியிடங்களுக்கான பொது நியமன முறை (General Recruitment ) - ஆணை வெளியிடப்படுகிறது. | |
தமிழ்நாடு அரசு உருது மொழி அகாடமி - ஆட்சிக்குழு உறுப்பினர்கள் நியமனம். | |
உயர் கல்வித் துறை - உருது மொழி அகாடமி - தமிழ்நாடு அரசு உருது மொழி அகாடமி , சென்னை - தோற்றுவித்தல் | |
தொழில் நுட்பக் கல்வி பல்தொழில் நுட்பப் பட்டயக் கல் மாணவர் சேர்க்கை 2000 2001 ஒற்றைச் சாளர முறை தொடர |
----------------------------------------------------------------------------------------------------
தமிழக அரசின் அரசாணைகள் | |
அரசாணை (நிலை) எண்,
நாள். |
சுருக்கம்
|
பள்ளிக்கல்வி - மேல்நிலைக்கல்வி-முதுகலை ஆசிரியர் பணியிடங்கள்- நேரடி மற்றும் பதவி உயர்வு மூலம் நியமனம் - கல்வித்தகுதிகள் -இணையாக கருதுதல் - ஆணை வெளியிடப்படுகிறது. | |
தொடக்கக் கல்வி - நீதிமன்றத் தீர்ப்பாணைகள் - 01.06.88க்கு முன்பு இடைநிலை ஆசிரியர்களாகவும், தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களாகவும் மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாகவும் பணியாற்றியவர்கள் - மொத்த பணிக்காலத்தையும் கணக்கிட்டு 1.6.88 அன்று நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியில் தேர்வுநிலை / சிறப்புநிலை அனுமதித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது. | |
பள்ளிக் கல்வி - 2012 - 2013 ஆம் கல்வி ஆண்டில் , 100 அரசு/நகராட்சி/மாநகராட்சி உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்துதல் மற்றும் பணியிடங்கள் தோற்றுவித்தல் - ஆணை வெளியிடப்படுகின்றது | |
பள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி ஒன்றியம்/நகராட்சி/மாநகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் மற்றும் அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் - 2012-2013-ஆம் கல்வி ஆண்டில் கடைபிடிக்கப்பட வேண்டிய நெறிமுறைகள் - ஆணை வெளியிடப்படுகிறது. | |
பள்ளிக் கல்வி - பள்ளி மாணவ மாணவிகளிடம் ஒழுக்கக்கேடான முறையில் தவறாக நடந்துக் கொள்ளும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுத்தல் மற்றும் தவறுகள் ஏற்படாமல் தவிர்த்தல் - ஆணைவெளியிடப்படுகிறது. | |
பள்ளிக் கல்வித் துறை - சட்டமன்ற பேரவை விதி எண்.110-ன்கீழ் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு - அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் துப்புரவாளர் மற்றும் இதர பணிகளுக்கான 5000 ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் தோற்றுவித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது. | |
பள்ளிக் கல்வி - தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை மூலமாக நடத்தப்படும் பாரதியார் தினம் / குடியரசு தினம் மற்றும் இந்திய பள்ளிகள் விளையாட்டு இணையம் (The School Games Federation of India) நடத்தும் தெரிவுப் போட்டிகளில் தமிழ்நாடு மாநில கல்வித் துறையின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள பள்ளிகளை மட்டுமே பங்குகொள்ள அனுமதித்தல் ஆணை வெளியிடப்பட்டது - மைய இடைநிலைக் கல்வி வாரிய மாணவர்கள் பங்கேற்க அனுமதி வேண்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்குகளில் பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பாணையினை செயல்படுத்துதல் - திருத்திய ஆணை வெளியிடப்படுகிறது. | |
பள்ளிக் கல்வி - அரசுத் தேர்வுகள் இயக்ககம் - தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதுவதற்கான குறைந்த பட்ச வயது வரம்பு மற்றும் டிசம்பர் 2010 மற்றும் அதற்கு முந்தைய தேர்வுகளுக்கு பழைய பாடத்திட்டத்தின்படி 8ம் வகுப்பு தேர்வெழுதி தேர்ச்சி பெறாதவர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் ஏப்ரல் 2012 மற்றும் ஏப்ரல் 2013ம் ஆண்டுகளில் நடைபெறவுள்ள இரு பருவத் தேர்வுகளுக்கு மட்டும் பழைய பாடத்திட்டத்தின்படி தேர்வெழுத அனுமதி - ஆணை வெளியிடப்படுகிறது. | |
பள்ளிக் கல்வி - 2009-2010 மற்றும் 2010-2011ஆம் கல்வியாண்டில் நிலையுயர்த்தப்பட்ட நடுநிலைப் பள்ளிகளுக்கு 1267 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது. | |
பள்ளிக் கல்வி- அரசு/அரசு உதவிபெறும் பள்ளிகளில் 1 முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவ/ மாணவியர்களுக்கும் விலையில்லா காலணி வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது. | |
பள்ளிக் கல்வி -அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவ/மாணவியர்களுக்கும் ஒரே மாதிரியான புத்தகப் பைகள், கற்றலுக்குத் தேவையான கணித உபகரணப்பெட்டி, வண்ணப்பென்சில்கள் மற்றும் புவியியல் வரைபடங்கள் வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது. | |
பள்ளிக் கல்வி - அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின்கீழ் இயங்கும் மாதிரிப் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் மணிநேர அடிப்படையில் (Hourly basis) ஆசிரியர்களை நியமனம் செய்ய அனுமதி அளிப்பது- ஆணை வெளியிடப்படுகிறது. | |
பள்ளிக் கல்வி - இடைநிலை பள்ளி விடுப்புச் சான்றிதழ் / மேல்நிலை பொதுத் தேர்வு எழுதும் மாற்றுத் திறனாளிகளின் குறைபாடுகளுக்கேற்ப பல்வேறு சலுகைகள் வழங்கி அதற்கான நிபந்தனைகளை வகுத்து ஆணையிடப்பட்டது - திருத்தம் வெளியிடப்படுகிறது. | |
தொடக்கக் கல்வி - ஊராட்சி ஒன்றிய பள்ளிகள் - தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு 01.06.1988க்கு முன்பு இடைநிலை ஆசிரியர்களாகவும், தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர்களாகவும் பணியாற்றிய மொத்த பணிக்காலத்தை 01.06.1988க்கு பின்னர் தொடக்கப்பள்ளித் தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்று பணிபுரிந்த காலத்துடன் சேர்த்து தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவியில் தேர்வு நிலை / சிறப்பு நிலை அனுமதித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது. | |
பள்ளிக் கல்வித் துறை- அரசு / நகராட்சி உயர்நிலை /மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின்கீழ் அரசு உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர் கூடுதல் பணியிடங்கள்- ஒப்பளிப்பு - ஆணைகள் வெளியிடப்படுகின்றன. | |
பள்ளிக் கல்வி - மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் அறிவிப்பு - முழுமையான தொடர் மதிப்பீட்டுடன் கூடிய முப்பருவ பாடத்திட்டத்தினை செயல்படுத்துதல் - பருவத்திற்கு ஏற்ப பாடநுால்களைப் பிரித்து அச்சிடுதல் - ஆணை வெளியிடப்படுகிறது. | |
தொடக்கக் கல்வி - நடுநிலைப்பள்ளிகள் - அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் கீழ் 2011-2012ஆம் கல்வி ஆண்டில் 65 தொடக்கப்பள்ளிகளை நடுநிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்துதல் மற்றும் தரம் உயர்த்தப்படும் நடுநிலைப்பள்ளிகளுக்கு 195 பட்டதாரி ஆசிரியர் பணியிடம் தோற்றுவித்தல் - ஆணைகள் வெளியிடப்படுகிறது. | |
தொடக்கக் கல்வி - 2009 - 2010ஆம் கல்வி ஆண்டில் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் தொடக்கப் பள்ளியிலிருந்து நடுநிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்பட்ட 831 பள்ளிகளில் உள்ள தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களை நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களாக நிலை உயர்த்தி ஆணை வெளியிடப்படுகிறது. | |
பள்ளிக் கல்வி - அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் 2011 - 2012ஆம் கல்வியாண்டில் 710 ஊராட்சி ஒன்றிய / மாநகராட்சி / நகராட்சி / நலத்துறை நடுநிலைப் பள்ளிகளை 6 முதல் 10 வகுப்புகள் கொண்ட அரசு / மாநகராட்சி / நகராட்சி / நலத்துறை உயர்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்துதல் மற்றும் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு ஆசிரியர் பணியிடங்கள் தோன்றுவித்தல் ஆணை வெளியிடப்படுகிறது. | |
பள்ளிக் கல்வி - அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டம் ((Rashtriya Madhyamik Shiksha Abhiyan) - 2011-2012ஆம் கல்வி ஆண்டில் உயர்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்படவுள்ள 710 ஊராட்சி ஒன்றிய/நகராட்சி/நலத்துறை நடுநிலைப் பள்ளிகளின் பெயர் பட்டியல் ஏற்பளிப்பு - ஆணை வெளியிடப்படுகிறது. | |
பள்ளிக் கல்வி - முதுகலை ஆசிரியர் நியமனம் - வேலை வாய்ப்பக பதிவு மூப்பு அடிப்படையில் நியமனம் செய்யும் முறையை மாற்றி, எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் மூலமாக நியமனம் செய்தல் - ஆணை வெளியிடப்படுகிறது. | |
2011 - 2012 ஆம் கல்வியாண்டிற்கான ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்புதல் - பள்ளிக்கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டிலுள்ள பள்ளிகளில் முதுகலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர் மற்றும் சிறப்பாசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப அனுமதி அளித்தல் - ஆணை - வெளியிடப்படுகிறது. | |
2011- 2012 ஆம் கல்வியாண்டிற்கான ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்புதல் - தொடக்கக்கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டிலுள்ள பள்ளிகளில் காலியாகவுள்ள பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப அனுமதி அளித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது. | |
பள்ளிக்கல்வி - குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009 - 2011-2012ஆம் நிதியாண்டிற்கு அனைவருக்கும் கல்வி திட்டத்தின்கீழ் 2863 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 3565 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் ஆக மொத்தம் 6428 கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் ஒப்பளிப்பு - ஆணைகள் வெளியிடப்படுகின்றன. | |
பள்ளிக் கல்வி - அரசுத் தேர்வுகள் இயக்ககம் - தனித் தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வினை ஏற்கனவே நடைமுறையில் இருந்தவாறு இனிவருங்காலங்களில் தொடர அரசுத் தேர்வுகள் இயக்குநருக்கு அனுமதி - ஆணை வெளியிடப்படுகிறது. | |
பள்ளிக் கல்வி - நிதி நிலை அறிக்கை 2011-12 - மாணவ / மாணவியர்கள் இடைநிற்றலை (School Dropouts) முற்றிலும் நீக்குவதற்கு அரசின் சிறப்பு ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் - அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் அனைத்துத்துறை நிருவாக கட்டுப்பாட்டிலுள்ள உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் 10ம் வகுப்பு, 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர்கள் படிப்பை இடையில் நிறுத்தாமல் தொடர்ந்து படித்திட கல்வி ஊக்கத் தொகை வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது. | |
பள்ளிக் கல்வி - 2011-12ம் ஆண்டு மானியக் கோரிக்கையில் வெளியிடப்பட்ட அறிவிப்பு - அரசுத் தேர்வுகள் - பத்தாம் வகுப்பு / பனிரெண்டாம் வகுப்புகளுக்கான நடைமுறையில் உள்ள சிறப்பு துணைப் பொதுத் தேர்வு திட்டத்தினை மாணவர் நலன் கருதி விரிவுபடுத்தி நடைமுறைப் படுத்துதல் - பள்ளிகள் மூலமாகவும், தனித்தேர்வர்களாகவும் மார்ச் / ஏப்ரல் பொதுத் தேர்வுகள் எழுதியர்வர்களுக்கு மட்டும் அவ்வாண்டு June / July சிறப்பு துணைப் பொதுத் தேர்வில் அவர்கள் தேர்ச்சிப்பெறாத அனைத்துப் பாடங்களையும் எழுதுவதற்கு அனுமதித்து 2012 June / July சிறப்பு துணைப் பொதுத் தேர்வு முதல் நடைமுறைப்படுத்துதல் - ஆணைகள் வெளியிடப்படுகிறது. | |
பள்ளிக் கல்வி - 2011-12ஆம் கல்வி ஆண்டில், 100 அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்துதல்- மற்றும் பணியிடங்கள் தோற்றுவித்தல் - ஆணை வெளியிடப்படுகின்றது. | |
பள்ளிக் கல்வி - அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் 2011-2012ஆம் கல்வியாண்டில் 344 ஊராட்சி ஒன்றிய/மாநகராட்சி/நகராட்சி/நலத்துறை நடுநிலைப் பள்ளிகளை 6 முதல் 10 வகுப்புகள் கொண்ட அரசு/மாநகராட்சி/நகராட்சி/நலத்துறை உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்துதல் மற்றும் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு 2408 ஆசிரியர் பணியிடங்கள் தோற்றுவித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது. | |
பள்ளிக் கல்வி - குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009 பிரிவு 31 உட்பிரிவு 3ன் கீழ் மாநில குழந்தைகள் கல்வி உரிமை ஆணையம் ஏற்படுத்துதல் -ஆணை வெளியிடப்படுகிறது. | |
பள்ளிக் கல்வி - குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் கீழ் பிரிவு 12 (1) (C) மற்றும் பிரிவு 13(1) ஐ மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி செயல்படுத்துதல் - சம்பந்தப்பட்ட ஆய்வு அலுவலர்களுக்கும் மற்றும் இயக்குநர்களுக்கும் அனுமதி வழங்குவது - ஆணை வெளியிடப்படுகிறது. | |
பள்ளிக் கல்வி - தொழிற்கல்வி - தமிழ்நாட்டிலுள்ள மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்க அரசாணை (நிலை) எண்.240, பள்ளிக் கல்வித்(விஇ)துறை, நாள்:18.08.2010-ல் ஆணை வெளியிடப்பட்டது -திருத்தம் வெளியிடப்படுகிறது | |
பள்ளிக் கல்வி - தொழிற்கல்வி - தமிழ்நாட்டிலுள்ள மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தொழிற் கல்வி ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்குவது - சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளின் தீர்ப்பாணையை செயல்படுத்துதல் - ஆணை வெளியிடப்படுகிறது. | |
பள்ளிக்கல்வி-அரசு உதவிபெறும் உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியரல்லாத பணியிடங்களை நிரப்புதல்-16.4.2010 அன்று நடைபெற்ற மானியக் கோரிக்கையின் போது மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களின் அறிவிப்பு-ஆணைகள் வெளியிடப்படுகின்றன. | |
பள்ளிகள் - சென்னை மாநகராட்சி பள்ளிகள் - சென்னை பள்ளிகள் - பெயர் மாற்றம் - ஆணை - வெளியிடப்படுகிறது. | |
மேல்நிலைக் கல்வி-2010-2011ஆம் கல்வி ஆண்டு - அரசு / நகராட்சி/ மாநகராட்சி உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்துதல் - 30 பள்ளிகளின் பெயர் பட்டியல்களுக்கு ஒப்புதல் - ஆணை - வெளியிடப்படுகிறது. | |
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு 2010 - கோவை - 2010 சூன் 23, 24, 25 ஆகிய நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆணையிடப்படுகிறது | |
மேல்நிலைக் கல்வி-2010-2011ஆம் கல்வி ஆண்டு - அரசு / நகராட்சி/ மாநகராட்சி உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்துதல் - 96 பள்ளிகளின் பெயர் பட்டியல்களுக்கு ஒப்புதல் - ஆணை - வெளியிடப்படுகிறது. | |
பள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி ஒன்றியம்/நகராட்சி/மாநகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் மற்றும் அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் - 2010-2011-ஆம் கல்வி ஆண்டில் கடைபிடிக்கப்பட வேண்டிய நெறிமுறைகள் - ஆணை வெளியிடப்படுகின்றது. | |
பள்ளிக்கல்வி - மேல்நிலைக்கல்வி - தொழிற்கல்வி - சென்னை உயர்நீதி மன்ற நீதிப்பேராணை மனுக்கள் எண். 9780/95 மற்றும் 14027/96 ஆகியவைகளின் மீது 8.7.2004 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பு- பணிவரன்முறை செய்யப்பட்ட 10 தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு பின்னேற்பு, 10.6.2002 முதல் தொழிற் கல்வி ஆசிரியர் நிலை-1ஆக பட்டதாரி ஆசிரியர் சம்பள விகிதத்தில் பணியாற்றி வரும் 191 தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு பணிவரன்முறைப் படுத்துதல்- ஆணை வெளியிடப்படுகிறத�� | |
அரசு அறிவிப்புகள் - பள்ளிக் கல்வித் துறை - பொது நுாலகங்கள் - தொகுப்பூதியத்தில் பணியாற்றும் ஊர்ப்புற நுாலகர்கள் - சிறப்பு காலமுறை ஊதியம் அளித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது. | |
பள்ளிக் கல்வி - தொழிற்கல்வி பாடங்கள் - பாடத்திட்டம் மற்றும் பாடநுால்கள் 2010-2011 முதல் மாற்றி அமைத்திட - ஆணை வெளியிடப்படுகிறது. | |
பொது நுாலகத் துறை - தமிழ் நாடு புத்தகப் பதிப்பாளர்கள், புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பணியாளர் நல வாரியம் அமைத்தல் * ஆணை வெளியிடப்படுகிறது. | |
பள்ளிக் கல்வி-ஆசிரியர் பொது மாறுதல்-2009-2010ஆம் கல்வி ஆண்டில் கடைபிடிக்கப்பட வேண்டிய நெறிமுறைகள் குறித்து ஆணை வெளியிடப்பட்டது- ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் பள்ளிக் கல்வித்துறைக்கு அலகு விட்டு அலகு மாறுதல் பெற்றுச் செல்ல அனுமதி அளிக்கவும் அதன்பின் ஏற்படும் காலிப் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நியமனம் செய்யவும் -ஆணை வெளியிடப்படுகிறத�� | |
பள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி ஒன்றியம்/நகராட்சி/மாநகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் மற்றும் அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் - 2009-2010ஆம் கல்வி ஆண்டில் கடைபிடிக்கப்பட வேண்டிய நெறிமுறைகள் - ஆணை வெளியிடப்படுகின்றது. | |
தொடக்கக் கல்வி * இடைநிலை ஆசிரியர் பணிநியமனம் இந்திய உச்சநீதிமன்ற இடைக்கால தீர்ப்பாணையின்படி அரசாணை வெளியீடு - 2008-2009 இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நியமனம் மேற்கொள்ள அரசாணையில் திருத்தம் கோரப்பட்டது * ஆணை வெளியிடப்படுகிறது. | |
பள்ளிக் கல்வி - இடைநிலைக் கல்வி - 10ஆம் வகுப்பு கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் உள்ள கடினமான பாடப்பகுதிகளை நீக்கம் செய்திட குழுக்கள் அளித்துள்ள விவரங்களை நடைமுறைபடுத்துதல் - ஆணை வெளியிடப்படுகிறது. | |
பள்ளிக் கல்வி - அரசு மற்றும் அரசு நிதி உதவிபெறும் பள்ளிகளில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழ்வழி மற்றும் ஆங்கில வழியில் பயிலும் மாணவ/ மாணவியரிடமிருந்து 2008-09ம் கல்வி ஆண்டு முதல் சிறப்புக் கட்டணம் (Special Fee) இரத்து செய்ததினால் பள்ளிகளுக்கு ஏற்படும் நிதி இழப்பினை ஈடுசெய்ய ஒப்புதல் அளித்தல்- ஆணை வெளியிடப்படுகிறது | |
பள்ளிக்கல்வி* பள்ளி வளர்ச்சி திட்டம் (School Improvement Scheme)/ நன்கொடையாளர்களின் பங்களிப்பு / மாதிரி புரிந்துணர் ஒப்பந்தம் ஆகியவற்றின் ஒப்புதல் - ஆணை வெளியிடப்படுகிறது. | |
பள்ளிக் கல்வி - இடைநிலை ஆசிரியர் பணி நியமனம் - இந்திய உச்ச நீதிமன்றம் சிறப்பு அனுமதி மனு எண்.18227 மற்றும் 18228/2008-இல் வழங்கியுள்ள இடைக்காலத் தீர்ப்பாணையின் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர் பணி நியமனம் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்தல் - ஆணை வெளியிடப்படுகிறத�� | |
தொடக்கக் கல்வி - ரிட்மனு எண். 8079/2006-ல் சென்ன உயர்நீதி மன்றம் வழங்கிய 28.04.2006 நாளிட்ட தீர்ப்பின் அடிப்படயில் தொடக்கப்பள்ளி தலைம ஆசிரியர்களுக்கு தேர்வுநில/சிறப்புநில நிர்ணயம் செய் திருத்திய ஓய்வூதியப் பலன்கள் அனுமதித்தல் -ஆண வெளியிடப்படுகிறன. | |
தொடக்கக் கல்வி - 01.06.1988க்கு முன் தொடக்கப் பள்ளி தலைமயாசிரியராக பணியாற்றியவர்கள் ஒன்றியம் விட்டு ஒன்றியம் பணி மாறுதல் பெற்றபோ இடநில ஆசிரியராக பணி நியமனம் செய்யப்பட்ட - 01.06.1988க்கு பின்னர் தொடக்கப் பள்ளி தலைமயாசிரியர்களாக மீண்டும் பதவி உயர்வு பெற்ற - தொடக்கப் பள்ளி தலைம ஆசிரியராக முதன்முதலாக பதவி உயர்வு செய்யப்பட்ட நாள் முதல் தலைம ஆசிரியராக கருதி ஊதியம் நிர்ணயம் செய்தல், நீதி மன்றத் தீர்ப்பாணையின் அடிப்படயில் ஆணை வெளியிடப்படுகிறன. | |
பள்ளிக்கல்வி * பள்ளிகளின் தகவல் சார்ந்து ஒருங்கிணைந்த இணையதளம் http://www.pallikalvi.in என்ற பெயரில் புதிய இணைய தளம் - உருவாக்கவும் மற்றும் அதனை பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் பராமரிக்கவும் பள்ளிக் கல்வி இயக்குநருக்கு அனுமதி * ஆணைகள் வெளியிடப்படுகின்றன. | |
மேல்நிலக் கல்வி-2008-2009ஆம் கல்வி ஆண்டில் அரசு / நகராட்சி/ மாநகராட்சி உயர்நிலப் பள்ளிகள மேல்நிலப் பள்ளிகளாக நில உயர்த்தப்பட்ட - பள்ளிகளின் பெயர் பட்டியல்களுக்கு ஒப்புதல் அளிப்ப - ஆணை வெளியிடப்படுகிறன. | |
பள்ளிக் கல்வி - 2008-09ஆம் கல்வி ஆண்டில் 100 அரசு/ ஊராட்சி ஒன்றிய / நகராட்சி மற்றும் மாநகராட்சி நடுநிலப் பள்ளிகள உயர்நிலப் பள்ளிகளாக நில உயர்த்த அனுமதி அளித் ஆணயிடப்பட்ட- 100 பள்ளிகளின் பெயர் பட்டியலுக்கு ஒப்புதல் அளித் ஆண வெளியிடப்படுகிறன. | |
பள்ளிக் கல்வி * அரசு மற்றும் அரசு நிதி உதவிபெறும் பள்ளிகள்- 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழ்வழி மற்றும் ஆங்கில வழியில் கல்வி பயிலும் மாணவர்கட்கு 2008-09ம் கல்வி ஆண்டு முதல் சிறப்புக் கட்டணம் (Special fees) வசூல் செய்வதை இரத்து செய்தல்- ஆணை வெளியிடப்படுகிறது. | |
பள்ளிக் கல்வி - பகுதி மிமி திட்டம் - 2008 -2009 - புதிதாக உருவாக்கப்பட்ட 5 மெட்ரிகுலேசன் பள்ளிகள் ஆய்வாளர் அலுவலகங்களுக்கு 5 கணினிகள் மற்றும் உதிரி பாகங்கள் வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது. | |
பள்ளிக் கல்வி - ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் - 2008-2009-ம் ஆண்டு பகுதி மிமி திட்டம் - மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் மொழி பயிற்றாய்வுக் கூடம் அமைத்தல் - ரூ.49,50,000/- தொடராச் செலவினம் ஒப்பளித்து ஆணை வெளியிடப்படுகிறது. | |
பகுதி*II திட்டம் - 2008-09 - கன்னிமாரா பொது நுாலகத்திற்கு மையப்படுத்தப்பட்ட குளிர்சாதன வசதி அமைத்தல் - ஆணை வெளியிடப்படுகிறன | |
பகுதி II திட்டம் 2008-2009 - பள்ளிக் கல்வி -500 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கணினி உதவியுடன் மொழி ஆய்வகங்கள் அமைத்தல் - ஆணை வெளியிடப்படுகிறது. | |
பள்ளிக்கல்வி-2008-2009ஆம் ஆண்டிற்கான பகுதி மிமி திட்டம்-100 அரசு உயர்நிலைப் பள்ளிகள் 100 அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கான நுாலக வசதிகளை மேம்படுத்துதல் - ஆணை வெளியிடப்படுகிறது. | |
பள்ளிக் கல்வி - 2008 -2009ம் ஆண்டு பகுதி II திட்டம் - தர்மபுரி மாவட்டத்தில் புதிய முதன்மைக் கல்வி அலுவலக வளாகம் கட்டுதல் - கட்டடம் கட்ட நிர்வாக ஒப்பளிப்பு வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது. | |
பள்ளிக் கல்வி - 2008-2009ஆம் ஆண்டிற்கான பகுதி II திட்டம் - 100 ஊரகப் பகுதி பள்ளிகளில் கணித ஆய்வகங்கள் ஏற்படுத்துதல் - ஆணை வெளியிடப்படுகிறது. | |
பள்ளிக்கல்வி-2008-2009ஆம் ஆண்டிற்கான பகுதி II திட்டம்- 100 அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஆய்வக உபகரணங்கள் வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது. | |
பள்ளிக்கல்வி- 2008-2009ஆம் ஆண்டிற்கான பகுதி II திட்டம்-100 அரசு உயர்நிலைப் பள்ளிகளுக்கு அறிவியல் உபகரணங்கள் வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது. | |
பள்ளிக்கல்வி-2008-2009ஆம் ஆண்டிற்கான பகுதி II திட்டம்- 20 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆங்கில மொழி ஆய்வகங்கள் நிறுவுதல் - ஆணை வெளியிடப்படுகிறது. | |
பள்ளிக் கல்வி * 2008-2009 ம் ஆண்டு பகுதி II திட்டம் -5 உதவி தொடக்கக் கல்வி அலுவலகங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டுதல் - நிர்வாக ஒப்பளிப்பு செய்தல் - ஆணை வெளியிடப்படுகிறது. | |
பகுதி II திட்டம் 2008-2009 தொடக்கக் கல்வி இயக்கம்- 115 உதவி தொடக்கக் கல்வி அலுவலகங்களுக்கு கணினி மற்றும் துணைக் கருவிகள் வழங்குதல்-ரூ. 51.75 இலட்சம் ஒப்பளிப்பு - வழங்கப்படுகிறது. | |
பகுதி II திட்டம் 2008-2009- தொடக்கக் கல்வி இயக்ககம்- மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள் பழைய ஊர்திகளை கழிவு செய்து மூன்று புதிய ஊர்திகள் வாங்குதல்- ரூ. 12.90 இலட்சம்-ஒப்பளிப்பு வழங்கப்படுகிறது. | |
பள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி ஒன்றியம்/நகராட்சி/மாநகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் மற்றும் அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் - 2008-09ஆம் கல்வி ஆண்டில் கடைபிடிக்கப்பட வேண்டிய நெறிமுறைகள் - ஆணை வெளியிடப்படுகின்றது. | |
தொடக்கக் கல்வி- அனைவருக்கும் கல்வி இயக்கம் - கருத்தாய்வு மையங்களில் நடைபெறும் பயிற்சி நாட்களை பணி நாட்களாக அனுமதித்தல் - ஆணை வெளியிடப்படுகிறத�� | |
பள்ளிக் கல்வி - பள்ளி வளாகங்களில் மாணவர்கள் செல்போன் கொண்டு வருவதை தடை செய்தல் - ஆணை வெளியிடப்படுகிறது. | |
பொ நுாலகத்ற - சென்னயில் சர்வதேச தரத்திலான நவீன மாநில நுாலகம் அமத்தல் - ஆண வெளியிடப்படுகிறது. | |
மேல்நிலைக் கல்வி-2007-2008ஆம் கல்வி ஆண்டில் அரசு / நகராட்சி/ மாநகராட்சி உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தப்பட்டது - பள்ளிகளின் பெயர் பட்டியல்களுக்கு ஒப்புதல் அளிப்பது- ஆணைகள் வெளியிடப்படுகிறது. | |
பள்ளிக் கல்வி - பெரியார் திரைப்படம் - பள்ளி மாணவ மாணவியர் சலுகைக் கட்டணத்தில் பார்க்க -அனுமதி - ஆணை வெளியிடப்படுகிறது. | |
பள்ளிக் கல்வி -அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியரல்லாப் பணியிடங்களை நிரப்புதல் - ஆணை வெளியிடப்படுகிறது. | |
ஆசிரியர் பயிற்சி - மாவட்ட கல்வி பயிற்சி நிறுவனம், அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம், அரசு உதவி பெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், சிறுபான்மை மற்றும் சிறுபான்மையல்லாத ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மற்றும் அரசு நிதி உதவி பெறாத சிறுபான்மை/ சிறுபான்மையல்லாதோர் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் 2007-2008 ஆம் கல்வியாண்டு முதல் மாணவர் சேர்க்கை சார்ந்து பின்பற்றப்பட வேண்டிய நெறிமுறைகள் - வெளியிடப்படுகிறது. | |
பள்ளிக் கல்வி - 2007-2008ம் கல்வி ஆண்டில் 100 அரசு/ ஊராட்சி ஒன்றியம்/ நகராட்சி மற்றும் மாநகராட்சி நடுநிலப் பள்ளிகள உயர்நிலப் பள்ளிகளாக நில உயர்த்தல்- ஆண வளியிடப்படுகின்றது. | |
பள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி ஒன்றியம்/நகராட்சி/மாநகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் மற்றும் அரசு/நகராட்சி/மாநகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் - 2007-2008ஆம் கல்வி ஆண்டில் கடைபிடிக்கப்பட வேண்டிய நெறிமுறைகள் - ஆணை வெளியிடப்படுகின்றது. | |
பள்ளிக் கல்வி - 2006-2007ஆம் கல்வி ஆண்டில் 100 அரசு/ ஊராட்சி ஒன்றியம்/ நகராட்சி மற்றும் மாநகராட்சி நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்துதல்- பள்ளிகளின் பெயர் பட்டியலுக்கு ஒப்புதல் அளித்து ஆணை வெளியிடப்படுகிறத�� | |
பள்ளிக் கல்வி -கணினி கல்வித் திட்டம் - அரசு/மாநகராட்சி/நகராட்சி - மேல்நிலப் பள்ளிகளுக்கு கணினி வாங்குதல் - ஆண வெளியிடப்படுகிறது. | |
பள்ளிக்கல்வி - உயர் கல்வித் தகுதி பெற்ற முதுகலை ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்குதல் ஆணை வெளியிடப்பட்டது - திருத்தம் வெளியிடப்படுகிறது. | |
பள்ளிக் கல்வி- இலவச சக்கிள் வழங்கும் திட்டம்- அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சுயநிதி அடிப்படயில் நடபெறும் வகுப்புகளில் 11, 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ/மாணவியருக்கு இலவச சக்கிள் வழங்கும் திட்டத்த ஏனய வகுப்பச் சார்ந்த மாணவ /மாணவியருக்கும் விரிவுபடுத்தி - ஆண வெளியிடப்பட்ட - 2006-2007ம் ஆண்டிலும் தொடர்ந் வரும் ஆண்டுகளிலும் நடமுறப்படுத்தல் - ஆணகள் - வெளியிடப்படுகின்றன. | |
மேல்நிலைக் கல்வி 2006-2007ஆம் கல்வியாண்டில் 100 அரசு/ மாநகராட்சி உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்துதல் - 100 பள்ளிகளின் பட்டியலுக்கு ஒப்புதல் அளித்து ஆணை வெளியிடப்படுகிறது.. | |
பள்ளிகள - பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் ஆசிரியர்களுக்குக் 1.6.2006 முதல் காலமுறை ஊதியம் வழங்க ஆணை வெளியிடப்பட்டுள்ளது | |
பள்ளிக் கல்வி - 2006-2007ம் கல்வி ஆண்டில் 100 அரசு/ ஊராட்சி ஒன்றியம்/ நகராட்சி மற்றும் மாநகராட்சி நடுநிலப் பள்ளிகள உயர்நிலப் பள்ளிகளாக நில உயர்த்தி ஆண வெளியிடப்படுகிற. | |
மேல்நிலைக் கல்வி - 2006-2007ஆம் கல்வியாண்டில் 100 அரசு/நகராட்சி/ மாநகராட்சி உயர்நிலைப் பள்ளிகளை மேல்நிலைப் பள்ளிகளாக நிலை உயர்த்தி ஆணை வெளியிடப்படுகிறத�� | |
பள்ளிக் கல்வி- தொடக்க / நடுநில/ உயர்நில / மேல்நிலப் பள்ளிகளுக்கு நன்கொட மூலம் கட்டடம் கட்டிக் கொடுத்தல ஏற்றுக் கொள்ளுதல்- ஆணகள் வெளியிடப்படுகிறது. | |
பள்ளிக் கல்வி - காமராஜர் பிறந்த நாளான ஜ]லை 15ஐ "கல்வி வளர்ச்சி நாள்" என அறிவித்து அந்நாளில் பள்ளிகளில் விழா எடுத்தல் - ஆணை வெளியிடப்படுகிறத�� | |
மேல்நிலக் கல்வி - 2007-2008ஆம் கல்வியாண்டில் 80 அரசு/நகராட்சி/ மாநகராட்சி உயர்நிலப் பள்ளிகள மேல்நிலப் பள்ளிகளாக நில உயர்த்தி ஆண வெளியிடப்படுகிறது. | |
பள்ளிக்கல்வி - தமிழ்நாட்டிலுள்ள திறந்த வெளிப்பல்கலைக் கழகங்களில் இளங்கலை பட்டம் பெறாமல் நேரடியாக வழங்கப்படும் முதுநிலைப் பட்டப்படிப்புக்கு ஊக்க ஊதியம் அனுமதித்து ஆணை வெளியிடப்பட்டது - திருத்தம் வெளியிடப்படுகிறத�� | |
பள்ளிக் கல்வி - கட்டடங்கள் - 2005-2006-ஆம் ஆண்டிற்கான - பகுதி மிமி திட்டம் - உதவி தொடக்கக் கல்வி அலுவலகங்களுக்கு 5 அலுவலகக் கட்டடங்கள் கட்டுதல் (கட்டடம் ஒன்றிற்கு ரூ.7.00 இலட்சம்) - நிதி மற்றும் நிர்வாக ஒப்பளிப்பு வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது. | |
பள்ளிக்கல்வித் துறை- 2005-2006-ம் ஆண்டுக்கான பகுதி-2 திட்டம்-90 அரசு/மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் கணினியியல் பாடம் அறிமுகப்படுத்துதல்-ஆணை வெளியிடப் படுகிறது. | |
பள்ளிக்கல்வி-2005-2006ம் ஆண்டு பகுதி மிமி திட்டம்-இடைநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு பணியிடைப் பயிற்சி/புத்தறிவுப் பயிற்சித் திட்டம்- ஆணை வெளியிடப்படுகிறது. | |
பள்ளிக் கல்வி - பகுதி II திட்டம் - 2005-2006 * மெட்ரிகுலேசன் பள்ளிகளில் தர உறுதிக்கு மெட்ரிகுலேசன் பள்ளிகள் முதல்வர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி அளித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது. | |
பள்ளிக்கல்வி-2005-2006ஆம் ஆண்டிற்கான பகுதி II திட்டம்-100 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 200 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் ஆங்கிலமொழி ஆய்வகம் நிறுவுதல் - ஆணை வெளியிடப்படுகிறது. | |
பள்ளிக்கல்வி-2005-2006ஆம் ஆண்டிற்கான பகுதி II திட்டம் - 130 அரசு உயர்நிலைப் பள்ளிகளிலும் 96 அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் நுாலக வாய்ப்பினை அதிகரித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது. | |
பள்ளிக்கல்வி-2005-2006ஆம் ஆண்டிற்கான பகுதி II திட்டம்-50 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 75 அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு கற்பிப்பு துணைக்கருவிகள் வாங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது. | |
பள்ளிக் கல்வி - பகுதி II திட்டம் - 2005-2006 - மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் IX-ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு திருத்திய பாடத்திட்டத்தில் புத்தாக்கப் பயிற்சி அளித்தல் - ஆணைகள் வெளியிடப்படுகிறது. | |
பள்ளிக் கல்வி - பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி - 2005-2006ஆம் ஆண்டிற்கான பகுதி *மிமி திட்டம் - மகளிர் எழுத்தறிவில் பின்தங்கிய 15 மாவட்டங்களில் சமுதாயப் பங்கேற்புடன் எழுத்தறிவு மேம்பாட்டிற்கான திட்டம் செயல்படுத்துதல் ஆணை வெளியிடப்படுகிறது. | |
ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் - 2005-2006ம் ஆண்டு பகுதி *மிமி திட்டம் - ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் சார்ந்த - தொலைக்காட்சி வழி கல்வி தயாரிப்பதற்கான மென்பொருள் செலவினம் அனுமதித்து - ஆணை வெளியிடப்படுகிறது. | |
ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் - 2005-2006ம் ஆண்டு பகுதி *மிமி திட்டம் - ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் சார்ந்த கல்வி தொலைக்காட்சி படப்பதிவு நிலையத்திற்கான கணினி வன்பொருள் - செலவினம் அனுமதித்து - ஆணை வெளியிடப்படுகிறது. | |
பள்ளிக்கல்வி-2005-2006ஆம் ஆண்டிற்கான பகுதி II திட்டம்-50 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 100 அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு அறிவியல் கருவிகள் வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது. | |
பள்ளிக் கல்வி - பகுதி II திட்டம் * 2005-2006 * தொடக்கக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் 100 உதவி தொடக்கக் கல்வி அலுவலகங்களின் பயன்பாட்டிற்கு கணினிகள் வாங்குதல் - ஆணைகள் வெளியிடப்படுகிறத�� | |
பள்ளிக் கல்வி - அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 1 - ஆம் வகுப்பு முதல் 12 - ஆம் வகுப்பு வரை கல்வி கற்கும் மாணவ மாணவியரின் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்து விட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ பாதிக்கப்டுகின்ற அந்த மாணவ , மாணவியர் ஒவ்வொருவருக்கும் ரூ . 50 , 000 /- நிதி வழங்குத ல்- ஆணை வெளியிடப் படுகிறது. | |
பள்ளிக்கல்வி- மேல்நிலைத் தேர்வு மார்ச், 2005-கடலோரப் பகுதியிலுள்ள மேல்நிலைப் பள்ளிகளில் 12ம் வகுப்பில் பயிலும் மாணவ, மாணவியர்களின் செய்முறைப் பதிவுரு குறிப்பேடுகள் சுனாமி கடலலைகளால் பாதிக்கப்பட்டது- அவற்றை தயாரித்து அளிப்பதிலிருந்து விலக்கு அளிப்பது குறித்து ஆணை வெளியிடப்படுகிறது. | |
பள்ளிக் கல்வி- அரசுத் தேர்வுகள்- கடலோரப் பகுதிகளில் சுனாமி அலைகளால் பாதிக்கப்பட்டு சான்றிதழ்களை இழந்துள்ள மாணவர்களுக்கு இரண்டாம்படி சான்றிதழ்கள் கட்டணமின்றி வழங்குவது- ஆணை வெளியிடப் படுகிறது. | |
நிவாரண உதவி - சுனாமி பேரலையால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவ / மாணவிகளுக்கு இலவசப் பாடநூல்கள் / இலவச சீருடைகள் வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது. | |
தொடக்கக் கல்வி- 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளை 2004-2005ஆம் கல்வி ஆண்டு முதல் தேக்கம் இல்லாமல் தேர்ச்சி அடையச் செய்வது- ஆணை- வெளியிடப்படுகிறது. | |
தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணி மற்றும் பள்ளிக் கல்வி சார்நிலைப் பணிகளில் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படும் இடைநிலை, உடற்கல்வி மற்றும் சிறப்பாசிரயயர் நியமனம் செய்ய பணி நாடுநர்களுக்கான உச்ச வயது விதி வரம்பினை நீக்குதல் ஆணை வெளியிடப் படுகிறது. | |
பள்ளிகள் -பள்ளிகளில் ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்புதல்- ஆணை வெளியிடப்பட்டது- திருத்தம் வெளியிடப்படுகிறது. | |
பள்ளிக் கல்வித்துறை- 2003-2004-ம் ஆண்டுக்கான பகுதி-2 திட்டம்-200 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கணினியியல் பாடம் அறிமுகப்படுத்துதல்-ஆணை வெளியிடப்படுகிறது. | |
தொடக்கக் கல்வித் துறை- உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள்- ஓய்வு பெறும் நாள்- ஆணை வெளியிடப்படுகிறது. |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக