உலக வர்த்தக அமைப்பின் ஒப்பந்தங்களால் இந்திய பொருளாதாரம் முழுமையாக பன்னாட்டு வர்த்தகர்களின் கோரப்பிடியில் சிக்கி அடிமையாகிக்கொண்டு இருக்கின்றது.
ஆதரவாளர்கள்
Face Book
வியாழன், 7 செப்டம்பர், 2017
வெள்ளி, 24 பிப்ரவரி, 2017
இந்தியன் குரல் அளிக்கும் சிறப்பு பயிற்சிமுகாமில் நான் கலந்து கொள்ள காரணங்கள்.
இந்தியன் குரல் அளிக்கும் சிறப்பு பயிற்சிமுகாமில் நான் கலந்து கொள்ள காரணங்கள்.
நன்மக்களே!..
மத்திய மாநில அரசுகளால் எனக்கும், எனது குடும்பத்திற்கும், எனது உருக்கும், என்பது நாட்டுக்கும் என்ன என்ன திட்டங்கள் செயப்படுத்தப்படுகின்றன? என்ன என்ன சேவைகள் அளிக்கப்படுகின்றன? அதனால் எனக்கும் எனத்துக்குடும்பத்திற்கும் எனது உருக்கும் நாட்டுக்கும் என்ன பயன்? என்பதை அறிந்துகொள்ளலாம்.

வியாழன், 19 ஜனவரி, 2017
விவசாயம் காக்க தமிழகத்தின் முதல் மாணவர் போராட்டம்.
நாட்டு மாடுகளைக் காப்போம்!!! பாரம்பரிய விவசாயத்தைக் காப்போம்!!!
விவசாயம் காக்க தமிழகத்தின் முதல் மாணவர் போராட்டம்.
இந்தியாவின் விஷமற்ற விவசாயத்தை ஆராய்ந்த ராபர்ட் கிளைவ் மாடுகள் தான் இந்திய
விவசாயத்தின் முதுகெலும்பு என்பதை
உணர்ந்து விவசாயத்தை அழிக்க
முதன்முதலில் பசுவதைகூடங்களை உருவாக்கினான்.
வெள்ளி, 6 ஜனவரி, 2017
"வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்" உண்மையான விளக்கம்
நீரின்றி பயிர்கள் கருகினால் நாம் பட்டினி கிடைக்க நேரிடும் ஆகவே பயிர்களுக்கு எப்பொழுதும் நீர் குறைவின்றி கிடைக்கவும் விவசாயம் தடையின்றி நடைபெறவும் மழைநீரை சேமிப்பதும் அதை பாதுகாப்பதும் ஆறு ஏரி குளங்களின் அவசியத்தையும் மக்கள் உணரவேண்டும்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)