ஆதரவாளர்கள்

வெள்ளி, 29 ஏப்ரல், 2016

கெயில் இந்தியா நிறுவனத்தில் பாய்லர் ஆபரேஷன் மற்றும் சட்டப்பிரிவில் வேலை

கெயில் (இந்தியா) லிமிடெட் நிறுவனம் இயற்கை எரிவாயுவை உற்பத்தி, சந்தைப்படுத்துதல் மற்றும் அது தொடர்பான பணிகளை செய்து வருகிறது. மேலும் பல்வேறு இடங்களில் உற்பத்தியை விரிவாக்க இருப்பதால் பாய்லர் ஆபரேஷன் இன்ஜினியர்கள் மற்றும் சட்டம் படித்தவர்கள் தேவைப்படுகின்றனர்.


பணி:

1. சீனியர் மேனேஜர் (சட்டம்): 1 இடம் (பொது) சம்பளம்: ரூ.36,600-ரூ.62,000.

2. துணை மேலாளர் (சட்டம்): 3 இடங்கள் (பொது-1, எஸ்சி-1, ஒபிசி-1). சம்பளம்: ரூ.29,100-54,500.

3. சீனியர் இன்ஜினியர் (பாய்லர் ஆபரேஷன்): 22 இடங்கள்

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை, கல்வித்தகுதி உள்ளிட்ட விவரங்களுக்கு www.gailonline.com  இணையதளத்தை பார்க்கவும்.

கருத்துகள் இல்லை: